For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கடைசிவரை சேர்ந்து வாழமுடியாத 2 ராசிக்காரர்கள் யார் யார்?

ஜோடி பொருத்தம் மிக நன்றாக உள்ளது என்று கூறினாலும் அதை விட பெரிய இன்பம் வேறில்லை. இப்படி சரியான ஜோடிப் பொருத்தம் அமைவது எப்படி?

By Kripa Saravanan
|

கணவன் மனைவி உறவு என்பது அற்புதமானது. எவர் ஒருவருக்கு நமது வாழ்க்கையில் நமக்கு சரியான துணை கிடைத்திருக்கிறது என்ற நம்பிக்கை மற்றும் சந்தோசம் கிடைக்குமோ அவருடைய வாழ்க்கை இன்பம் துன்பம் ஆகிய இரண்டிலும் நல்ல விதமாகக் கழியும். அதே போல் கணவன் மனைவி வெளியில் செல்லும்போது பார்ப்பவர்கள், ஜோடி பொருத்தம் மிக நன்றாக உள்ளது என்று கூறினாலும் அதை விட பெரிய இன்பம் வேறில்லை. இப்படி சரியான ஜோடிப் பொருத்தம் அமைவது எப்படி? ஒருவேளை நமக்கு வாய்த்த ஜோடி சரியாக இல்லையென்றால் நமக்கு ஒரு குழப்பமான மனநிலை மட்டுமே மிஞ்சும். சில ஜோடிகள் தொடக்கத்தில் நல்ல பொருத்தம் உள்ளது போல் தோன்றினாலும், நாட்கள் செல்லச் செல்ல அவர்கள் அன்பில் விரிசல் ஏற்படத் தொடங்கலாம். இவை எல்லாவற்றிற்கும் காரணம் நம்முடைய ராசிகள் தான்.

zodiac

இங்கே சில ராசிகளின் பொருத்தம் கொடுக்கப்பட்டுள்ளது. இவை தொடக்கத்தில் அன்பாக இருந்து ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மேல் இவர்களுக்குள் மோதல் உண்டாகும் வாய்ப்பும் உண்டு. வாருங்கள் அந்த ராசிகளைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Zodiac Combinations That Are Destined To Never Last

You can find out a lot about your personality through your zodiac sign, but that also applies the personality of your loved one.
Story first published: Friday, April 27, 2018, 16:49 [IST]
Desktop Bottom Promotion