Latest Updates
-
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க...
எந்த இடத்துல வேணாலும் டாட்டூ குத்தலாம்னு, இப்படியா கண்டமேனிக்கு குத்துறது...!

டாட்டூ குத்துவது என்பது நமக்கு மிகவும் பரிச்சயமான ஒன்று தான். நம் ஊர்களில் காலம், காலமாக பச்சை குத்தி வந்த வழக்கம் தான், இன்று பல தரப்பட்ட வண்ணங்களில், பல டிசைன்களில் ஒரு பெரும் வளர்ச்சி கண்ட டாட்டூவாக மாறி இருக்கிறது.
நம் தாத்தா, பாட்டி காலத்தில், பெயர், சிலர் அடையாளங்கள், குறிகள், வேல், திரிசூலம் போன்ற கடவுளின் கையில் இருக்கும் பொருட்கள் போன்றவற்றை பச்சைக் குத்தி வந்தனர். ஆனால், இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியில் எந்த மாதிரியான டிசைனையும், உடலின் எந்த பாகத்திலும் டாட்டூவாக குத்தும் நிலைமை உருவாகி இருக்கிறது.
உடல் முழுக்க டாட்டூ குத்திக் கொண்டு கின்னஸ் சாதனை செய்தவர்கள் எல்லாம் கூட இருக்கிறார்கள். ஏன், உடலின் ஏடாகூடமான இடங்களில் எல்லாம் டாட்டூ குத்திக் கொண்டு திரிபவர்களையும் நாம் காண இயல்கிறது.
உடலில் எந்த இடத்தில் வேண்டுமானாலும் டாட்டூக் குத்திக் கொள்ளலாம் என்பதற்காக கண்டமேனிக்கு குத்திக் கொள்ள கூடாது. அப்படி குத்தினால் என்ன ஆகும் என்பதை இங்கே இவர்களது டாட்டூ அனுபவத்தை கண்டு நீங்கள் அறிந்துக் கொள்ளலாம்.
அனைத்திற்கும் முன்பு, வார்த்தைகள், வாசகங்கள் டாட்டூ குத்திக் கொள்ளும் நபர்கள், நல்ல மொழி ஆசிரியரிடம் எழுத்துப்பிழை இன்றி எழுதி வாங்கிக் கொண்டு டாட்டூ கடைகளுக்கு செல்லவும்... பர்மனன்ட் டாட்டூக்களை அழிப்பது எல்லாம் மிக கடினம்.. அதில் பிழை ஏற்பட்டால்... அதன் மீது வேறொரு பெரிய டிசைன் டாட்டூ போட்டு மட்டுமே மாற்ற முடியும் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.
இப்படி எல்லாமா தப்பு பண்ணுவாங்க.. என்று நீங்கள் யோசிக்கலாம்.. இந்த படுமோசமான டாட்டூ புகைப்படத் தொகுப்பை பார்த்த பிறகு... அட சரிதான்.. இதையும் கொஞ்சம் சரி பார்த்துக்க வேணும் போல என்று உங்களுக்கே தோணும்...

#1
Image Source and Courtesy: Pulptastic / Google / Facebook / Twitter

#2

#3

#4

#5

#6

#7

#8

#10

#11

#12

#13

#14

#15

#16

#17

#18

#19

#20

#21

#22

#23

#24

#25

#26

#27

Click it and Unblock the Notifications