Latest Updates
-
ஐயங்கார் ஸ்டைல் முருங்கைக்காய் ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - ஆரோக்கியமா சூப்பரா இருக்கும் -
வாஸ்துப்படி அதிர்ஷ்டத்தை ஈர்க்க இந்த ஓவியங்களை வாங்கி வீட்டுல வையுங்க.. பண கஷ்டமே வராது! -
ஆயுத பூஜைக்கு வாங்குன பொரியும், 2 முட்டையும் இருந்தா.. நைட் இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. அள்ளும்.. -
Skin Care: இந்த பழங்களை அடிக்கடி சாப்பிடுவது அதிக முகப்பருக்களை ஏற்படுத்துமாம் - கவனமா சாப்பிடுங்க -
இந்த 4 ராசி ஆண்கள் 'ஒருவனுக்கு ஒருத்தி' என்று வாழும் நேர்மையான கணவராக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
அக்டோபர் 24-ல் வக்ரமடையும் புதன்: இந்த 5 ராசிக்காரங்க பேச்சால் பல பிரச்சனைகளை சந்திப்பாங்க.. உஷார்.. -
உங்கள் பழைய வெள்ளி நகைகளை செலவே இல்லாமல் வீட்டிலேயே புதிது போல மாற்றும் எளிய வழிகள் - ட்ரை பண்ணி பாருங்க -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரியுது சொல்லுங்க.. உங்கள பத்தி சொல்றோம்.. -
இராவணனுக்கு 10 தலைகள் கிடைத்ததற்கு பின்னால் உள்ள கதை என்ன தெரியுமா? அந்த 10 தலைகளின் அர்த்தம் என்ன தெரியுமா? -
3/4 கிலோ சிக்கன் வாங்குனா.. இப்படி கெட்டி குழம்பு செய்யுங்க.. எல்லாத்துக்குமே செமயா இருக்கும்..
டாபர்மேன் நாயுடன் Threesomeல் ஈடுபட்ட பெண்மணி கைது!
டாபர்மேன் நாயுடன் Threesomeல் ஈடுபட்ட பெண்மணி கைது!
துப்பாக்கி, வெடிப்பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக புகார் வந்ததை அடுத்து போலீஸார் சர்ச் வாரண்ட்டுடன் தேடுதல் நடத்த சென்ற இடத்தில், வேறொரு அதிர்ச்சிகரமான ஆதாரம் சிக்கியதால். துப்பாக்கி, வெடிப்பொருட்கள் பதுக்கி வைத்திருந்த நபரின் மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளார்.

தன் கணவர் மற்றும் வளர்த்து வந்த டாபர்மேன் பின்ஸ்சர் நாயுடன் த்ரீசம் செக்ஸில் ஈடுபட்ட அந்த பெண்மணி, இயற்கைக்கு மாறான குற்றத்தை செய்துள்ளதாக ஆறு வழக்குகள் பதியப்பட்டு கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கிறிஸ்டினா பேட்டர்சன்!
அமெரிக்காவை சேர்ந்த கிறிஸ்டினா (42) தனது கணவர் ரிச்சர்ட் மற்றும் டார்மேன் நாயுடன் மாஸ்டர் பெட்ரூமில் த்ரீசம் கலவுறவில் ஈடுபட்ட காணொளிப் பதிவு மூலம் சிக்கி, போலீசாரால் கைதுசெய்யப்பட்டு இப்போது சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். கிறிஸ்டினா மற்றும் அவரது கணவர் ரிச்சர்ட் இடம் காவலர்கள் விசாரணம் மேற்கொண்டு வருகிறார்கள்.

சர்ச் வாரண்ட்!
செல்ல பிராணிகள் வளர்க்க பயன்படுத்தும் கூண்டுகள் விற்கும் தொழில் செய்துவருவோர் வீட்டில் இல்லீகலாக துப்பாக்கிகள் வைக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்த காரணத்தால் காவலர்கள் கிறிஸ்டினா - ரிச்சர்ட் தம்பதி வீட்டுக்கு தேடுதல் நடத்த முற்பட்டனர்.

வீடியோ!
அந்த தேடுதலின் போது தான் அவர்களுக்கு ஒரு வீடியோ கேசட் சிக்கியது. அதை பரிசோதனை செய்த போது, அவர்கள் தங்கள் மாஸ்டர் பெட்ரூமில் டாபர்மேன் நாயுடன் த்ரீசம் கலவுறவில் ஈடுபட்ட சம்பவம் அறியவந்தது. இது இயற்கைக்கு மாறான குற்றத்தின் கீழ் வருவதால் கிறிஸ்டினா, ரிச்சர்ட் கைதாகினர்.

விலங்குப்புணர்வு
கிறிஸ்டினா பேட்டர்சன் மீது ஆறு விலங்குப் புணர்வு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், கிறிஸ்டினாவின் கணவர் ரிச்சர்ட் மீது ஆயுத வழக்குகள் பதிவாகி உள்ளது. இவர்கள் இருவரையும் வெவ்வேறு சிறைசாலையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

வெடிப் பொருட்கள்!
ரிச்சர்ட் பேட்டர்சன் 17 ஆயுதங்கள் மற்றும் 100க்கும் மேற்பட்ட வெடிப் பொருட்கள் வைத்திருந்ததை போலீஸார் கண்டுபிடித்துள்ளனர். பிடிப்பட்ட ஆயுதங்களில் ஹேண்ட்கன், ஷாட்-கன் மற்றும் மிலிட்டரி ஸ்டைல் ரைபில்கள் கைப்பற்றப்பட்டதாக காவலர்கள் தெரிவித்துள்ளனர். இதுப்போக, நிறை தோட்டாக்கள் மற்றும் வெடிப்பொருட்களும் சிக்கியதாக போலீசார் விசாரணை அறிக்கையில் குறிப்பிட்டிருந்தனர்.
மேலும், இந்த ஜோடி போலீஸ் நாய்களுக்கு பயிற்சி அளித்து வரும் வேலையும் செய்து வந்ததாக அறியப்படுகிறது.



Click it and Unblock the Notifications
