Just In
- 3 hrs ago மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் வெற்றிகள் குவியும்..
- 4 hrs ago கர்ப்ப காலத்தில் ஏற்படும் சரும பிரச்சனைகளை போக்க சில டிப்ஸ்..!
- 4 hrs ago உங்கள் முடி அதிகமாக கொட்டுகிறதா? நரைக்கிறதா? கவலைய விடுங்க.. இதோ சில டிப்ஸ்..!
- 5 hrs ago சர்க்கரை நோயாளிகளுக்கு எச்சரிக்கை.. கோடையில் இந்த அறிகுறிகள் இருந்தால் அலட்சியம் செய்யாதீர்கள்..!
Don't Miss
- News ‛‛இளையராஜா எல்லோருக்கும் மோலானவர்கள் இல்லை’’.. பாடல் காப்புரிமை வழக்கில் சென்னை ஹைகோர்ட் கருத்து
- Sports இதெல்லாம் நிஜமா.. என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன்.. வருங்கால ஆஸி. அதிரடி மன்னன்
- Automobiles சுஸுகி பைக்குகளில் இது தனி ரகம்!! இந்தியாவில் விலையை கேட்டால் மயக்கமே வந்துவிடும்!
- Technology Google-ன் அடுத்த அடி.. உங்க Gmail அக்கவுண்ட்ல 4000-க்கும் அதிகமான இமெயில் இருக்கா? அப்போ இதுதான் ஒரே வழி!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Movies அட அதுக்குள்ள லீக் ஆகிடுச்சே.. சியான் 62 பட டைட்டில் இதுதானா?.. ஆனால், அந்த வாடை வருதே!
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
கை விரல்களின் நீளத்தை வைத்து நம்முடைய வாழ்க்கையை எப்படி கணிக்கலாம்?
கேட், பிரிட்டிஷ் அரச குடும்பத்தின் உறுப்பினர் ஆவார். கேட்'டின் ஆள்காட்டி விரல், நடு விரல், மற்றும் மோதிர விரல் எல்லாமே ஒரே நீளத்தில் இருக்கும். இது நீண்ட காலமாக விளையாட்டு திறன் மற்றும் சில நோய்களுடன் தொடர்புடைய குறிப்பிட்ட குணாதிசயங்களைக் குறிக்கிறது. ஆனால் கேட்'டின் விரல் நீளங்கள் அவளை பற்றி என்ன வெளிப்படுத்துகின்றன?? மற்றும் வேறு என்ன இரகசியங்களை ராயல் குடும்பம் மறைக்கிறது?
ஸ்வான்சீ பல்கலைக்கழககத்தின் மேம்பாட்டு உயிரியலாளர் பேராசிரியர் ஜான் மேன்னிங் கூறுவது யாதெனில், கேட்'டின் ஆள்காட்டி விரல் மற்றும் மோதிர விரல் ஒரே நீளத்தில் இருக்க காரணம் கர்ப்பத்தில் அதிகப்படியான ஈஸ்ட்ரோஜன் ஏற்படுவதே. இந்த இரண்டு விரல்களின் நீளம் கர்ப்பத்தின் முதல் மூன்று மாதங்களின் முடிவில் தீர்மானிக்கப்படுகிறது என்று கூறுகிறார், மற்றும் ஒரு தாயின் பாலியல் ஹார்மோன்கள் பொறுத்தே அதனுடைய வளர்ச்சி இருக்கும் என்று கூறுகிறார்.
ஒரு கருவானது வளரும்போது அதிகப்படியான ஈஸ்ட்ரோஜனுக்கு வெளிப்படுத்தப்பட்டால், ஆள்காட்டி விரல் மற்றும் மோதிர விரல் ஆகிய இரண்டுமே ஒரே நீளத்தில் இருக்கும் என்று சொல்லியிருக்கிறார்.