For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எமன் தன் அழகிய உருவத்தை இழக்க காரணமான சிவன்

மரணத்தின் கடவுளான எமன் ஆரம்பத்தில் மற்ற தேவர்களை விட அழகாக காட்சியளித்தார். அதனால் தன் கடமையை மறந்த எமனை அகோரமாக மாற்றி சாபமிட்டார் சிவபெருமான். அந்த சாபத்திலிருந்து தப்பிக்க எருமையை வாகனமாக ஏற்றுக்கொ

|

இந்துபுராணங்களின் படி மரணத்தின் கடவுள் எமதர்மன் ஆவார். இவரின் பணியே பூமியில் இறந்தவர்களை மேலோகத்திற்கு அழைத்து சென்று அவர்களின் பாவம் மற்றும் புண்ணிய கணக்குகளின் படி அவர்கள் நரகத்திற்கு செல்ல வேண்டுமா அல்லது சொர்க்கத்திற்கு செல்ல வேண்டுமா என்பதை முடிவு செய்வதுதான். இதற்கு அவருக்கு உதவி புரிபவர் சித்திர குப்தன் ஆவார்.

Lord Shiva

கதைகளிலும் சரி, திரைப்படங்களிலும் சரி எமதர்மனை கருப்பாக மிகவும் பயங்கரமாக இருக்கும்படியும், எருமை மாட்டை வாகனமாய் வைத்துக்கொண்டு அவர் மனிதர்களின் உயிரை பாசக்கயிறு கொண்டு பறித்து செல்வது போல கூறப்பட்டிருக்கும். எத்தனையோ வாகனங்கள் இருந்தும் எமதர்மன் ஏன் எருமை மாட்டை வாகனமாய் வைத்திருக்கிறார் என்று யோசித்துளீர்களா? ஏனெனில் அதற்குப்பின் ஈசனின் கோபமும், விஷ்ணுவின் வரமும் உள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Reason behind Lord Yama's vehicle

Lord Yama is the God of death. Through his good looking Yama attracted all women and he didn't do his duty properly. So Lord Shiva changes his looks like Asura.
Desktop Bottom Promotion