ஜானி சின்ஸ் இந்தியர்களுக்கு வழங்கிய வாய்ப்பு மற்றும் சில சுவாரஸ்யமான உண்மைகள்!

Posted By:
Subscribe to Boldsky

இணையத்தில் பூந்து விளையாடும் இளசுகளுக்கு ஜானி சின்ஸ் பற்றி விளக்கமாக கூற வேண்டும் என்ற அவசியம் இல்லை. இல்லை நான் சமத்துப் பிள்ளை செய்திகள் மட்டுமே இன்டர்நெட்டில் படிப்பேன் என்பவர்கள், ஜானி சின்ஸ் என்பவர் ஒரு பிரபல பார்ன் நடிகர். இவர் கடந்த 2006ம் ஆண்டு முதல் இந்த துறையில் நடித்து வருகிறார் என்பதை அறிந்துக் கொள்ளுங்கள்.

அடச்சீ! ஆபாசப் படத்துல நடிக்கிற பய இந்தியர்களுக்கு வாய்ப்பு தரானா? என கொதித்து எழுந்திட வேண்டாம். கொஞ்சம் அமைதி காக்கவும். ஜானி சின்ஸ் இந்தியர்களுக்கு அளிப்பதாக கூறியது வேற விஷயம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அப்படி என்ன வாய்ப்பு?

அப்படி என்ன வாய்ப்பு?

கடந்த டிசம்பர் மாதம் 27ம் தேதி, இரவு 10.30மணிக்கு இந்த தகவலை ட்வீட் செய்திருந்தார் ஜானி சின்ஸ். அதில், என்னை பின்தொடர்ந்து வரும் இந்தியர்களுக்கு ஒரு அறிவிப்பு!! நான் எனது யூடியூப் வீடியோக்களுக்கு மொழிமாற்றம் செய்து தரும் நபரை தேடி வருகிறேன். யாராவது இருந்தால், தயவு செய்து jhnnysins@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு தகவல் கூறவும் என பதிவிட்டிருந்தார்.

டெலீட்!

டெலீட்!

ஆனால், இந்த ட்வீட் பதிவான சில நேரத்திலேயே இதை ஜானி சின்ஸ் டெலீட்டும் செய்துவிட்டார். ஒருவேளை அவர் தேடிய ஆள் கிடைத்துவிட்டாரா? அல்லது திரிஷாவின் ட்விட்டர் பக்கத்தை ஹேக் செய்த கும்பல், ஜானி சின்ஸ் அக்கவுண்டையும் ஹேக் செய்து இப்படி ட்வீட் செய்ததா என தெரியவில்லை. உண்மை தகவல் என்னவென்று அறிந்துக் கொள்ள அந்த மின்னஞ்சலுக்கு தான் செய்தி அனுப்ப வேண்டும்.

500!

500!

கடந்த 2006ம் ஆண்டு முதல் பார்ன் துறையில் நடித்து வருகிறார் ஜானி சின்ஸ். இவரது வீடியோக்கள் உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த இளைஞர்கள் மத்தியில் பிரபலம். அதற்கு காரணம் இவரது வேடங்கள் என சிலர் கூறுவதுண்டு (ஹிஹிஹி!!!). இந்த 12 ஆண்டுகளில் ஜானி சின்ஸ் ஐநூறுக்கும் மேற்பட்ட பார்ன் வீடியோக்களில் நடித்துள்ளார்.

பிட்ஸ்பர்க்!

பிட்ஸ்பர்க்!

ஜானி சின்ஸ் பிறந்தது அமெரிக்காவின் கிழக்கு கடற்கரை பகுதியான பிட்ஸ்பர்க். இவர் உடன் படித்த பெண் தோழி தான், ஜானி சின்ஸ் பார்ன் துறைக்கு வர காரணமாக இருந்தவர். இவர் தான் ஜானி சின்ஸ்க்கு பார்ன் உலகை அறிமுகம் செய்து வைத்தார். அப்போது ஜானி சின்ஸ்க்கு வயது 21.

கூலித்தொழிலாளி!

கூலித்தொழிலாளி!

உண்மையிலேயே ஜானி சின்ஸ் பார்ன் துறைக்கு நடிக்க வருவதற்கு முன்பு, கட்டிடக் கூலித் தொழிலாளியாக தான் வேலை செய்து வந்தாராம். தன்னுடன் படித்த தோழி லாஸ் ஏஞ்சல்ஸ்க்கு அழைத்து பார்ன் துறையில் நடிக்க கூறிய போது பெரிதாக ஜானி சின்ஸ்க்கு இதில் நாட்டம் இருக்கவில்லை.

விருப்பமில்லை!

விருப்பமில்லை!

ஆனால், ஆரம்பத்தில் ஜானி சின்ஸ்க்கு இந்த வேலையில் விருப்பமில்லை. கட்டிட வேலை செய்து வந்த ஜானி சின்ஸ், அதையே செய்துவர எண்ணினார். பிறகு, ஏஞ்சலினாவில் சிறுசிறு வேலைகள் செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது. ஏறத்தாழ ஏழு வருடங்களுக்கு பிறகே ஜானி சின்ஸ் தனது 28வயதில் பார்ன் படங்களில் நடிக்க துவங்கியுள்ளார்.

பிடித்தவை!

பிடித்தவை!

ஜானி சின்ஸ் என்றால் பலருக்கும் பிடிக்கும் என்றாலும், ஓடுவது, மவுண்டன் பைக் ஓட்டுவது, கடலில் நீச்சல் அடிப்பது, படங்கள் பார்ப்பது போன்றவை ஜானி சின்ஸ்க்கு பிடித்தவை என கூறப்படுகிறது.

காதலி!

காதலி!

ஜானி சின்ஸின் மனைவி கிஸா சின்ஸ். இவரை மிகவும் காதலித்து திருமணம் செய்துக் கொண்டாராம் ஜானி சின்ஸ். இவரை பொறுத்தவரை உலகிலேயே கவர்ச்சியான பெண் என்றால் அது கிஸா தான் என்கிறார். இவர்கள் இருவருமே இணைந்து பார்ன் வீடியோக்களில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

$5000

$5000

இவர் தனது பார்ன் துறையில் நிறையவே சம்பாதித்து வருகிறார். பார்ன் துறையில் மிகவும் பிரபலமான முகமாகவும் காணப்படுகிறார் ஜானி சின்ஸ். இவர் ஒரு வீடியோவுக்கு ஐயாயிரம் டாலர்கள் வரை பெறுவதாக கூறப்படுகிறது. இதில், மூன்றில் ஒரு பங்கு தான் பொதுவாக மற்ற பார்ன் நடிகர் / நடிகைகள் ஊதியமாக பெறுகிறார்கள்.

கூச்ச சுபாவம்!

கூச்ச சுபாவம்!

பள்ளிப் பருவத்தில் ஜானி சின்ஸ் மிகவும் கூச்ச சுபாவம் கொண்ட மாணவனாக தான் இருந்தார் என இவர் வட்டாரத்து நபர்கள் மூலம் அறியப்படுகிறது. ஆனால், இன்று பார்ன் உலகில் முக்கியமாக பெண்கள் விரும்பும் நடிகராக இருக்கிறார் ஜானி சின்ஸ்.

விண்வெளியில்!

விண்வெளியில்!

பார்ன்ஹப் எனும் பார்ன் வீடியோ தயாரிப்பு நிறுவனம் ஜானி சின்ஸ் மற்றும் இவா லோவியா (பார்ன் நடிகை) இருவரையும் வைத்து விண்வெளியில் பார்ன் வீடியோ எடுக்க திட்டமிட்டனர்.

இந்த வீடியோ 3.4 மில்லியன் டாலர்கள் செலவு செய்து 2016ம் ஆண்டு எடுக்கப்பட்டது. இது பார்ன் துறையின் மைல்கள் என பலரும் கூறினார்கள். இதுதான் விண்வெளியில் எடுக்கப்பட்ட முதல் பார்ன் படமாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

What Johnny Sins Offered to Indians?

What Johnny Sins Offered to Indians? and Facts About Him!
Story first published: Tuesday, January 2, 2018, 13:30 [IST]