For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மகள் கன்னிக்கழிவதை தாய் பார்த்தாக வேண்டிய கட்டாயம் இங்கே!

உலகைச் சுற்றிலும் நடைமுறையில் இருக்கிற சில செக்ஸ் குறித்தான சட்டங்கள், இப்படியெல்லாமா சட்டம் இயற்றுவார்கள் என்று உங்களை ஆச்சரியப்படுத்தும்.

By Staff
|

மக்களை நல்வழிப்படுத்தவும் எல்லாரும் சரியாக பாகுபாடில்லாமல் எல்லாரும் சமமாக நடத்தப்படுவதற்கு ஒரே சான்றாக அச்சாணியாக இருப்பது சட்டம் மட்டுமே. சட்டத்திற்கு முன்பாக அனைவரும் சமம் என்று சொல்கிறோம்.

பணம் இருப்பவனுக்கு எங்குமே கூடுதல் மரியாதை என்று சொல்வது ஒரு புறம் இருந்தாலும், அவை தவறான செயல் என்ற கண்ணோட்டத்திலேயே பார்க்கப்படுகிறது. இங்கே செக்ஸ்ப் பற்றி பேசவே கூச்சப்பட்டுக் கொண்டிருக்கிறோம் தான் அதே போல உலகம் முழுவதும் செக்ஸ் குறித்தான விசித்திர சட்டங்கள் நடைமுறையில் இருக்கிறது. நம் நாட்டில் பேசவே கூச்சப்பட்டுக் கொண்டிருக்கும் போது பிற நாடுகளில் செக்ஸ் குறித்து என்னென்ன சட்டங்கள் வந்திருக்கிறது என்று தெரிந்து கொள்ளுங்கள்.

செக்ஸ் என்பது ஏதோ தவறான பேசக்கூடாத வார்த்தை, அதனை பேசுபவர்கள் எல்லாம் ஒழுக்கம் கெட்டவர்கள் என்று நினைப்பதை முதலில் நிறுத்தவேண்டும். சட்டங்கள் ஒவ்வொரு நாட்டினருக்கும் அங்கு வாழும் மக்களின் கலாச்சாரம், வாழ்க்கைச் சூழல்,பொருளாதாரம் ஆகியவற்றை அடிப்படையாகக்க்கொண்டு இயற்றப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

weird sex laws around the world

weird sex laws around the world
Desktop Bottom Promotion