மகள் கன்னிக்கழிவதை தாய் பார்த்தாக வேண்டிய கட்டாயம் இங்கே!

By: staff
Subscribe to Boldsky

மக்களை நல்வழிப்படுத்தவும் எல்லாரும் சரியாக பாகுபாடில்லாமல் எல்லாரும் சமமாக நடத்தப்படுவதற்கு ஒரே சான்றாக அச்சாணியாக இருப்பது சட்டம் மட்டுமே. சட்டத்திற்கு முன்பாக அனைவரும் சமம் என்று சொல்கிறோம்.

பணம் இருப்பவனுக்கு எங்குமே கூடுதல் மரியாதை என்று சொல்வது ஒரு புறம் இருந்தாலும், அவை தவறான செயல் என்ற கண்ணோட்டத்திலேயே பார்க்கப்படுகிறது. இங்கே செக்ஸ்ப் பற்றி பேசவே கூச்சப்பட்டுக் கொண்டிருக்கிறோம் தான் அதே போல உலகம் முழுவதும் செக்ஸ் குறித்தான விசித்திர சட்டங்கள் நடைமுறையில் இருக்கிறது. நம் நாட்டில் பேசவே கூச்சப்பட்டுக் கொண்டிருக்கும் போது பிற நாடுகளில் செக்ஸ் குறித்து என்னென்ன சட்டங்கள் வந்திருக்கிறது என்று தெரிந்து கொள்ளுங்கள்.

செக்ஸ் என்பது ஏதோ தவறான பேசக்கூடாத வார்த்தை, அதனை பேசுபவர்கள் எல்லாம் ஒழுக்கம் கெட்டவர்கள் என்று நினைப்பதை முதலில் நிறுத்தவேண்டும். சட்டங்கள் ஒவ்வொரு நாட்டினருக்கும் அங்கு வாழும் மக்களின் கலாச்சாரம், வாழ்க்கைச் சூழல்,பொருளாதாரம் ஆகியவற்றை அடிப்படையாகக்க்கொண்டு இயற்றப்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

லண்டன்வாசிகள் இதில் சற்று கவனமாக இருப்பார்கள். இங்கே எப்படி போலீஸ் இருக்கிறார்கள் என்றால் ஹெல்மெட்டை தூக்கி தலையில் மாட்டிக் கொள்கிறார்களோ அதே போல அங்கே போலீஸ் வருகிறார்கள் என்றால் ஜோடிகள் பிரிந்து நிற்பார்களாம்.

அங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் இருச்சக்கர வாகனங்களுக்கு அருகில் உறவு வைத்துக் கொள்ளக்கூடாது.

Image Courtesy

#2

#2

சீனாவில் ஹோட்டலில் தங்கியிருக்கும் பெண்கள் தங்கள் அறையில் நிர்வாணமாக இருக்கக்கூடாது. சில இடங்களில் குளியறையில் கூட என்று கடுமையாக சட்டம் கடைபிடிக்கப்படுகிறது.

Image Courtesy

#3

#3

நேபாளம் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளில், பொது இடங்களில் உறவு வைத்துக் கொள்வது போல காட்சிகள் இருக்கும் திரைப்படங்கள், வீடியோக்களை கூட பொது இடங்களில் பார்க்கக்கூடாது. இந்தச் சட்டம் ஆண் பெண் இருபாலருக்கும் பொருந்தும்.

Image Courtesy

 #4

#4

கணவன்மார்களே ஜாக்கிரதை! ஹாங்காங்கில் இருக்கும் ஆண்கள் தங்கள் மனைவியை ஏமாற்றியிருக்கிறார்கள் என்று தெரிந்தால் மனைவிக்கு கணவனை கொல்ல அனுமதியுண்டு.

ஒரேயொரு கண்டிஷன் மனைவி கைகளாலேயே கணவனை கொல்ல வேண்டும். வேறு ஆயுதங்களையோ விஷத்தையோ பயன்படுத்தக்கூடாது.

Image Courtesy

#5

#5

ஓஹியோவில் ஓர் ஆணின் படத்திற்கு முன்பாக நின்று கொண்டு உடைகளை களைக்கக்கூட பெண்களுக்கு அனுமதியில்லை. இது சட்டத்திற்கு புறம்பானது என்று சொல்லப்படுகிறது.

#6

#6

லெபானின் சட்டப்படி ஆண்கள் விலங்குகளிடத்தில் உறவு வைத்துக் கொள்ளலாம். ஆனால் இருக்கிற ஒரே கண்டிஷன் அந்த விலங்கு பெண் பால் விலங்கினமாக இருக்க வேண்டும் என்பது தான்.

#7

#7

இங்கே விர்ஜினிட்டி.... விர்ஜின் பசங்க என்று அடித்துக் கொள்கிறோம், திருமணம் என்று வரும்போது இந்தப் பேச்சு தான் நமக்கு முதன்மையானதாய் இருக்கும். ஆனால் வாசிங்டனில் எந்த சூழலில் விர்ஜினுடன் உறவு வைத்துக் கொள்வதற்கு எதிராக சட்டங்கள் இருக்கிறது.

அது திருமணம் முடித்து நடத்தப்படுகிற முதலிரவாக இருந்தாலும் சரி.

#8

#8

பொலிவியாவில் இருக்கிற சாண்ட்டா க்ரூஸில் ஒரு ஆண் ஒரே சமயத்தில் தாய் மற்றும் மகளுடன் உறவு வைத்துக் கொள்வது தண்டனைக்குரிய குற்றமாக பார்க்கப்படுகிறது.

Image Courtesy

#9

#9

கொலும்பியாவில் திருமணத்திற்கு பிறகு மகளின் முதலிவுரக் காட்சியை தாய்மார்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டுமாம். மகளின் விர்ஜினிட்டி கலைவதை அம்மா பார்க்க வேண்டியது ஓர் சம்பிரதாயமாம்.

Image Courtesy

#10

#10

ஃப்ளோரிடாவில் ஆண்கள் பெண்களின் மார்பகத்திற்கு முத்தமிட அனுமதியில்லை. இந்தச் சட்டம் கணவன் மனைவியாக இருந்தாலும் பொருந்தும்.

காமெரா வச்சு பாப்பாய்ங்களோ....

#11

#11

பஹ்ரைனில் சில மருத்துவ காரணங்களுக்காக பெண்களின் பிறப்புறுப்புக்களை மருத்துவர்கள் சோதிக்க வேண்டும் என்றால் அதனை கண்ணாடி வழியாக மட்டுமே பார்த்து செய்ய அனுமதியாம். அந்த மருத்துவர் ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி.

#12

#12

இங்கிலாந்தில் சில இடங்களில் மீன் விற்கும் பெண்கள் மேலாடையின்றி தங்களின் வியாபாரத்தை கவனிக்க அனுமதியுண்டு.

#13

#13

யு.எஸில் இருக்கக்கூடிய விஸ்கோன்சின் என்ற மாநிலத்தில் இந்த சட்டம் அமலில் இருக்கிறது. இங்கே ஒரு ஆண் தன் மனைவியைத் தவிர எந்த பெண்ணிடம் உறவு கொண்டாலும் அது பாலியல் வன்புணர்வாகவே கருதி தண்டனை வழங்கப்படுகிறது.

இதில் மனைவிக்குத் தெரியும், உறவில் இருந்த பெண்ணுக்கும் சம்மதம் என்று எந்த சாக்கு சொன்னாலும் ஏற்றுக் கொள்ளப்படாதாம்.

#14

#14

அரிசோனா மற்றும் ஒஹியோவில் வாழும் இளைஞர்களுக்கு எல்லாம் சங்கடத்தில் ஆழ்த்தும் சட்டம் இது தான். பொது இடங்களில், வெளியிடங்களில் ஆண்களுக்கு விறைப்புத் தன்மை ஏற்பட்டால் அதுவும் சட்டத்திற்கு புறம்பானது என்று சொல்லி தண்டனை வழங்கப்படுகிறது.

#15

#15

அமெரிக்காவின் ஒரேகன் மாநிலத்தில் இந்தச் சட்டம் இருக்கிறது.உறவில் ஈடுபடும் போது ஆண்களுக்கு திட்டவோ சாபமிடவோ அனுமதியில்லையாம்.

அந்த நேரத்துல போய் ஏன்யா திட்டப்போறாய்ங்க....

#16

#16

இந்தோனேசியாவில் பொது இடத்தில் ஆண்கள் சுய இன்பத்தில் ஈடுபட்டால் கடுமையான தண்டனை வழங்கப்படுகிறது. சிலருக்கு மரண தண்டனை கூட வழங்கப்பட்டிருக்கிறது.

#17

#17

மேரிட்டல் ரேப் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? நாம் வசிக்கும் இந்தியாவில் மேரிட்டல் ரேப் சர்வ சாதரணமாக நடந்திடும். ஆனால் அவை தவறு என்றோ அதற்கான தண்டனைகளோ கிடையாது.

திருமணம் என்பது செக்ஸ் கொள்வதற்கான ஓர் அனுமதிச்சீட்டாகவே பார்க்கப்படுகிறது. இந்தியாவில் மேரிட்டல் ரேப் என்பது ரேப் என்றே எடுத்துக் கொள்வதில்லை என்பது தான் கொடுமை.

#18

#18

தூங்கிக் கொண்டிருப்பவர்கள் பார்த்தால் நம்மை அறியாமலேயே சிரிப்பு வரும். அதுவும் குழந்தைகள் தூங்கிக் கொண்டிருக்கும் போது பேரழகாகவே தெரிவார்கள். அள்ளியணைத்து முத்தமிட வேண்டும் என்று தோன்றும் தானே.

இதே போல உங்கள் காதலியோ அல்லது மனைவியோ தூங்கிக்கொண்டிருக்கும் போது அன்பு மேலோங்க முத்தமிட்டால் உங்களை கைது செய்து விடுவார்கள். அட உண்மைதாங்க.... க்லோரடாவில் தூங்கிக் கொண்டிருக்கும் பெண்ணை முத்தமிடுவது சட்டத்திற்கு விரோதமானது.

#19

#19

இன்றைக்கு பலரும் செக்ஸ் டாய்ஸ் வாங்கி பயன்படுத்தத் துவங்கிவிட்டார்கள். செக்ஸ் டாய்ஸ் மார்க்கெட் மிகப்பெரிய அளவில் வளர்ச்சிக் கண்டு வருவது எந்த அளவுக்கு உண்மையே அதேயளவு இதையும் நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும்.

அலாபமாவில் இருப்பவர்கள் செக்ஸ் டாய்ஸ் வாங்கவோ பயன்படுத்தவோ அனுமதியில்லை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
Read more about: love, romance, sex, love and romance, insync, pulse
English summary

weird sex laws around the world

weird sex laws around the world
Subscribe Newsletter