For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கிருஷ்ணருக்கும் அர்ஜுனனுக்கும் இடையே நடந்த போர்

அர்ஜுனன் மற்றும் கிருஷ்ணன் உறவினர்களாக இருந்தாலும் அவர்களுக்குள் அதையும்தாண்டி வலிமையான நட்பு இருந்தது. ஆனால் கொடுத்த வாக்கிற்காக அவர்களே ஒருமுறை தங்களுக்குள் போரிட்டு கொண்டனர்.

By Saranraj
|

மகாபாரதத்தில் அனைவருக்கும் பிடித்த கதாபாத்திரங்கள் ஸ்ரீகிருஷ்ணரும், அர்ஜுனனும் ஆவர். கிருஷ்ணருடைய தங்கையை அர்ஜுனன் திருமணம் புரிந்தார் என்பதற்காக அல்ல, அவர்கள் இருவருக்கும் இடையே இருந்த உறவு வெறும் உறவினர்களை போல அல்லாமல் நெருங்கிய நண்பர்களை போல், குரு - சிஷ்யன் போல அற்புதமானதாய் இருந்தது. ஆனால் ஒருகட்டத்தில் அவர்களுக்குள்ளயே போர் மூண்டது.

war-between-krishna-arjuna

ஆம், தாங்கள் கொடுத்த வாக்கிற்காக இருவரும் மூவுலகுமும் நடுங்க பயங்கரமாய் போர் புரிந்தனர். இந்த போர் ஏற்பட காரணமாய் இருந்ததே கிருஷ்ணரின் சகோதரியும், அர்ஜுனனின் மனைவியுமான சுபத்திரைதான். அவர்கள் ஏன் போர் புரிந்தனர்? இறுதியில் யார் வென்றார்? அவர்களின் போரை யார் நிறுத்தினார்? என உங்களுக்குள் எழும் கேள்விகளுக்கு இங்கே விடையை காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

War between Krishna and Arjuna

Arjuna and Krishna had a divine relationship between them. But in one situation they both fought with each other.
Story first published: Thursday, August 9, 2018, 12:36 [IST]
Desktop Bottom Promotion