For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சர்.சிவி ராமனை நோபல் பரிசு வாங்கவிடாமல் தடுக்க செய்த முயற்சியை பற்றி தெரியுமா?

ராமன் விளைவு என்ற கேள்வியை பள்ளி படிப்பில் படிக்காதவர்கள் யாரும் இருக்க இயலாது. இவரை பற்றி கேள்விப்படாதவர்கள் மிகவும் குறைவு எனவே கூறலாம். அவரை பற்றி நீங்கள் கேள்விப்பட்டிராத சில சுவாரஸ்ய தகவல்களை பா

|

இந்தியர்களின் பெருமையையும், திறமையையும் உலகமே அறிந்தாலும் அதில் அங்கீகரிக்கபட்டவர்கள் மிகவும் சிலரே. அதில் மிக முக்கியமானவர் அறிவியலுக்காக இந்தியாவில் இருந்து முதலாவதாக நோபல் பரிசு வாங்கிய சர். சந்திரசேகர வெங்கட ராமன் ஆவார். அனைவருக்கும் புரியும்படி கூற வேண்டுமென்றால் சர். சி.வி. ராமன். இவரை பற்றி கேள்விப்படாதவர்கள் மிகவும் குறைவு எனவே கூறலாம்.

CV Raman

ராமன் விளைவு என்ற கேள்வியை பள்ளி படிப்பில் படிக்காதவர்கள் யாரும் இருக்க இயலாது. அந்த அளவிற்கு இந்திய அறிவியல் துறையில் அசைக்க முடியாத இடத்தை பெற்றுள்ள சி.வி. ராமன் அவர்களை இந்தியாவிற்கு கொடுத்ததற்காக நாம் நிச்சயம் பெருமை படவேண்டும். இங்கே அவரை பற்றி நீங்கள் கேள்விப்பட்டிராத சில சுவாரஸ்ய தகவல்களை பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: science
English summary

Interesting facts about Sir C.V. Raman

C. V. Raman discovered that when light interacts with a molecule the light can donate a small amount of energy to the molecule. As a result of this, the light changes its color and the molecule vibrates. For this he won the Nobel Prize in 1930.Focus keyword: Scinentist, Unknown facts about CV Raman
Desktop Bottom Promotion