For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மாதவிடாய் காரணம் காட்டி உகாண்டா பெண்களுக்கு நடக்கும் அநீதி!

மாதவிடாய் காலங்களில் பயன்படுத்தக்கூடிய சேனிட்டரி பேட் வாங்க முடியாததால் பெண் குழந்தைகளை மிக இளம் வயதிலேயே திருமணம் செய்து வைக்கிற கொடுமை

|

பெண்கள் மாதவிடாய் ஏற்படுவது மிகவும் சாதரணமான ஒரு விஷயம். பருவ வயதை அடைந்தவுடன் மாதந்தோறும் ஏற்படுகிற மாதவிடாயினால் இங்கே பெண்கள் சந்திக்கும் சங்கடங்கள், பிரச்சனைகள் ஏராளம்.

அதே நேரத்தில் உடல் சார்ந்த உபாதைகள் பலவும் சந்திக்க நேரிடும். உகாண்டாவில் இருக்கும் சிறுமிகள் தங்களது மாதவிடாய் காலங்களில் பயன்படுத்தக்கூடிய சேனிட்டரி பேட் வாங்க பண வசதி இல்லாததால் சிறுமிகளை குழந்தைத் திருமணம் செய்து வைப்பது நடக்கிறது.

அதை விட பெருங்கொடுமையாக சேனிட்டரி பேட் வாங்க காசு வேண்டுமென்றால் என்னுடன் ஒர் இரவைக் கழிக்க வேண்டும் என்று சிறுமிகள் நிர்பந்திக்கப்படும் கொடுமையும் நடக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: insync pulse
English summary

Uganda Girl Children Forced To Marriage

Uganda Girl Children Forced To Marriage
Desktop Bottom Promotion