For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த 10 இடங்கள்தான் மாந்திரீகம் செய்வதற்கு பெயர் பெற்றதாம்... இங்க செய்ற மந்திரம் உடனே பலிக்குதாம்..

இந்து கோயில்கள் என்றாலே மந்திர தந்திரங்களுக்கு பேர் போனது. அங்கு வழிபடும் பக்தர்களும் மந்திர தந்திரங்களை ஓதி தான் வழிபாடே செய்கின்றனர். இந்த மாதிரியான சிறப்பு வாய்ந்த கோயில்களில் 'உயிர்ப் பலி' என்ற பெ

By Suganthi Rajalingam
|

இந்து கோயில்கள் என்றாலே மந்திர தந்திரங்களுக்கு பேர் போனது. அங்கு வழிபடும் பக்தர்களும் மந்திர தந்திரங்களை ஓதி தான் வழிபாடே செய்கின்றனர்.

Top Ten mysterious Tantra Temples

இந்த மாதிரியான சிறப்பு வாய்ந்த கோயில்களில் 'உயிர்ப் பலி' என்ற பெயரில் விலங்குகளை கடவுளுக்கு காவு கொடுக்கும் சடங்குகளும் காலங் காலமாக பின்பற்றப்பட்டு வருகிறது. அப்படிப்பட்ட சில கோயில்களை பற்றிய தொகுப்பு. கஜூராகோ கோயில், கால பைரவர் கோயில், ஜ்வாலாமுகி கோயில், மகாகாலேஸ்வரர் கோயில் போன்றவற்றின் தாந்திரீக சிறப்புகள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Top Ten mysterious Tantra Temples

we discuss about tantra temples in india. Kamakhya Temple, Kalighat, Baitala Deula or Vaital Temple and so on.
Desktop Bottom Promotion