Just In
- 3 hrs ago 100 ஆண்டுகளுக்கு பின் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: அடுத்த 5 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கும்..
- 4 hrs ago இந்த பட்டனை அழுத்தினால் கார் உடனடியாக கூலிங் ஆகிடும்... இது பலருக்கும் தெரியாத விஷயம்..!
- 5 hrs ago சப்பாத்திக்கு ஏற்ற மணமணக்கும்... ருசியான.. சைவ சிக்கன் கிரேவியை எப்படி செய்யணும் தெரியுமா?
- 7 hrs ago உங்க பற்கள் வலிமையாகவும், கிருமிகள் இல்லாததாகவும் இருக்கணுமா? இதில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
Don't Miss
- News "ஒழுங்கா சொத்தை பிரிச்சு கொடு.." தந்தையை மிக கொடூரமாக தாக்கிய மகன்.. பதைபதைக்க வைக்கும் சம்பவம்
- Automobiles டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகள் ஓரங்கட்ட படுகிறதா? சேல்ஸ் குறைஞ்சிக்கிட்டே வருது... பஜாஜ் ஹாப்பி!!
- Sports வாழ்க்கைன்னா ஒரு சில அடிகள் விழத்தான் செய்யும்.. எல்லா போட்டியிலும் வெல்ல முடியாது.. பாட் கம்மின்ஸ்
- Movies Actor Dhanush: ஜூலை மாதத்திற்கு தள்ளிப்போகும் தனுஷின் ராயன் பட ரிலீஸ்.. கமல்தான் காரணமா?
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
இன்னைக்கு கொஞ்சம் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிகள் என்னென்ன தெரியுமா?
12 ராசிகளும் ஐம்பூதங்களின் தன்மைக்கு ஏற்ப ஆகாயத்தைத் தவிர, நிலம், நீர், காற்று, நெருப்பு ஆகிய நான்கு வகைக்கும் மூன்று மூன்றாகப் பிரிக்கப்படுகிறது. அந்த இயற்கைப் பொருள்களின் தன்மைக்கேற்பவும் கோள்களின்
நம்மில் பெரும்பான்மையானோருக்கு அன்றைய நாளை ராசிபலன் பார்த்து தொடங்கினால் தான் நிம்மதியாக இருக்கும். சிலரோ அன்றைய ராசிக்கான அதிர்ஷ்ட நிற ஆடையை அணிந்து தான் வெளியில் செல்வார்கள். அன்றைக்கு நடக்கும் எல்லா செயல்களுக்கும் தன்னுடைய ராசியும் தான் அணிந்திருக்கும் உடையும் தான் காரணம் என எளிதாக நிம்மதியுடன் அன்றைய நாளை கடந்து சென்று விடுவார்கள்.
சிலரோ இன்றைய நாள் சிறப்பாக இல்லாததற்கு, நாம் காலையில் ராசிபலனைப் பார்த்து அதன்படி நடந்து கொள்ளாததுதான் காணமோ என்று கூட நினைக்கலாம். அப்படி மக்களின் மனதில் ஆழப்பதிந்த ஒரு விஷயம்தான் ஜோதிடம். அப்படி இன்றைக்கு என்னென்ன ராசிக்கு என்னென்ன பலன்கள் உண்டாகும் எனப் பார்ப்போம்.
ஜோதிடம்
12 ராசிகளும் ஐம்பூதங்களின் தன்மைக்கு ஏற்ப ஆகாயத்தைத் தவிர, நிலம், நீர், காற்று, நெருப்பு ஆகிய நான்கு வகைக்கும் மூன்று மூன்றாகப் பிரிக்கப்படுகிறது. அந்த இயற்கைப் பொருள்களின் தன்மைக்கேற்பவும் கோள்களின் இயக்கங்களுக்கு ஏற்பவும் பலன்கள் கணிக்கப்படுகின்றன. அந்த கோள்களின் இயக்கங்களுக்கு ஏற்ப இயற்கையின் செயல்பாடுகள் மாறும். அதை அடிப்படையாக வைத்து கணிக்கப்படுவது தான் ஜோதிடம். இது நம்முடைய முன்னோர்களின் வானியல் அறிவுக்கு ஓர் சிறந்த எடுத்துக்காட்டு.
மேஷம்
உடன் பிறந்த சகோதரர்களின் ஆதரவால் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே இதுவரை இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் தீர்ந்து மகிழ்ச்சி உண்டாகும். புனித யாத்திரை செல்வதற்கான வாய்ப்புகள் அமையும். குலதெய்வ வழிபாடு அவசியம். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். இன்றைக்கு உங்களுடைய
- அதிஷ்ட திசை - தெற்கு
- அதிஷ்ட எண் - 5
- அதிர்ஷ்ட நிறம் - இளம்பச்சை.
- அதிர்ஷ்ட திசை - மேற்கு
- அதிஷ்ட எண் - 2
- அதிர்ஷ்ட நிறம் - வெள்ளை நிறம்.
- அதிர்ஷ்ட திசை - வடக்கு
- அதிஷ்ட எண் - 1
- அதிர்ஷ்ட நிறம் - இளஞ்சிவப்பு
- அதிர்ஷ்ட திசை - கிழக்கு
- அதிஷ்ட எண் - 5
- அதிர்ஷ்ட நிறம் - பச்சைநிறம்
- அதிர்ஷ்ட திசை - தெற்கு
- அதிஷ்ட எண் - 6
- அதிர்ஷ்ட நிறம் - சந்தன வெள்ளை
- அதிர்ஷ்ட திசை - மேற்கு
- அதிஷ்ட எண் - 9
- அதிர்ஷ்ட நிறம் - ஆரஞ்சு நிறம்
- அதிர்ஷ்ட திசை - வடக்கு
- அதிஷ்ட எண் - 3
- அதிர்ஷ்ட நிறம் - இளம் மஞ்சள்
- அதிர்ஷ்ட திசை - கிழக்கு
- அதிஷ்ட எண் - 1
- அதிர்ஷ்ட நிறம் - அடர் மஞ்சள்
- அதிர்ஷ்ட திசை - தெற்கு
- அதிஷ்ட எண் - 1
- அதிர்ஷ்ட நிறம் - இளம் ஆரஞ்சு
- அதிர்ஷ்ட திசை - மேற்கு
- அதிஷ்ட எண் - 3
- அதிர்ஷ்ட நிறம் - மஞ்சள் நிறம்
- அதிர்ஷ்ட திசை - வடக்கு
- அதிஷ்ட எண் - 9
- அதிர்ஷ்ட நிறம் - அடர் சிவப்பு
- அதிர்ஷ்ட திசை - கிழக்கு
- அதிஷ்ட எண் - 7
- அதிர்ஷ்ட நிறம் - சாம்பல் நிறம்.
ரிஷபம்
தொழில் சம்பந்தமாக நீங்கள் எதிர்பார்த்த இடங்களில் இருந்து கடனுதவிகள் கிடைக்கும். வீட்டு உபயோகப் பொருள்சேர்க்கை, வாகனச்சேர்க்கை உண்டாகும். பொது தொண்டில் ஈடுபடுபவர்கள் பிறரால் புகழப்படுவீர்கள். . அறிவுத்தேடல் சம்பந்தப்பட்ட ஆராய்ச்சியில் நீங்கள் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும்.. பணியில் மேன்மை உண்டாகும். இன்றைக்கு உங்களுடைய
மிதுனம்
வாணிகத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். எதையும் தெளிவாக எடுத்துரைக்கின்ற உங்களுடைய பேச்சுத்திறனால் புகழ் உண்டாகும். குடும்பத்தின் பொருளாதார நிலை உயரும். செய்யும் வேலைகளில் கவனம் வேண்டும். பொருள்களைக் கையாளுவதில் எச்சரிக்கையுடன் செயல்படவும்.
கடகம்
கணவன், மனைவிக்கிடையே சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். வழக்குகளில் எதிர்பார்த்த முடிவுகள் உண்டாகாது. பொறுமை தேவைப்படும் நாள். எந்த விஷயமும் வெற்றி உண்டாக கால தாமதமாகும். உயர் அதிகாரிகளிடம் பொறுமையோடு நடந்து கொள்ளுங்கள். உறவினர்களால் அலைச்சல்கள் உண்டாகும். இன்றைக்கு உங்களுடைய
சிம்மம்
உத்தியோகஸ்தர்களின் திறமைகள் வெளிப்படும். பெரியோர்களிடம் தேவையற்ற பேச்சுக்களைத் தவிர்ப்பது நல்லது. மனதில் புதுவிதமான எண்ணங்கள் உண்டாகும். கல்வி பயிலும் மாணவர்களின் நினைவாற்றல் மேலோங்கும். பயணங்களால் தேவையில்லாத விரயச் செலவுகள் உண்டாகும். இன்றைக்கு உங்களுடைய
கன்னி
பிள்ளைகள் மூலம் சுப செய்திகள் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் பணிபுரியும் இடங்களில் சக ஊழியர்களை அனுசரித்துச் செல்லுங்கள். உறவினர்களின் வருகையால் நன்மை உண்டாகும். விவசாயிகளுக்கு பாசன வசதியால் லாபம் உண்டாகும். கலைஞர்களுக்கு சாதகமான நாள். இன்றைக்கு உங்களுடைய
துலாம்
பூர்விக சொத்துக்களைக் கொண்டு புதிய தொழில்களை அமைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். பதவி உயர்விற்கான வாய்ப்புகள் உண்டாகும். அரசாங்கத்திடம் இருந்து எதிர்பார்த்த அனுகூலமான பலன்கள் கிடைக்கும். ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும். இன்றைக்கு உங்களுடைய
விருச்சிகம்
குடும்ப உறுப்பினர்களிடம் அமைதியைக் கடைபிடிக்கவும். சாதுர்யமான பேச்சுக்களால் தன லாபம் உண்டாகும். நண்பர்களின் மூலம் பொருளாதாரம் மேன்மையடையும். குடும்பத்தில் உள்ள பெரியோர்களிடம் அனுசரித்துச் செல்லவும். பணியாளர்கள் பணியில் எச்சரிக்கையுடன் செயல்படவும். இன்றைக்கு உங்களுடைய
தனுசு
உங்களுடைய திறமையான வாக்குவாதத்தால் எதிர்பார்த்த பலன் கிடைக்கும். புதிய முயற்சிகளை தைரியத்துடன் செயல்படுத்துவீர்கள். நண்பர்களிடம் சிறுசிறு கருத்து வேறுபாடுகள் தோன்றி மறையும். உங்களுடைய அன்றாட செயல்பாடுகளில் இன்று நிறைய மாற்றங்கள் உண்டாகும். இன்றைக்கு உங்களுடைய
மகரம்
நண்பர்களின் மூலம் நிரந்தர வருமானத்துக்கான வாய்ப்புகள் உண்டாகும். புதிய நபர்களிடம் தேவையற்ற வாக்குவாதத்தை தவிர்க்கவும். அருள் தரும் வேள்விகளில் கலந்து கொண்டு மனம் நிம்மதியடைவீர்கள். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். இன்றைக்கு உங்களுடைய
கும்பம்
சபை தலைவராக வீற்றிருக்கும் அனைவரின் ஒத்துழைப்பும் கிடைக்கும். போட்டிகளில் ஈடுபட்டு வெற்றி அடைவீர்கள். பதவி உயர்விற்கான முயற்சிகள் கைகூடும். மனக்கவலைகள் நீங்கி, மகிழ்ச்சி உண்டாகும். வெளியூர் பயணங்களில் லாபம் உண்டாகும். வாகனப் பயணங்களில் கவனம் தேவை. இன்றைக்கு உங்களுடைய
மீனம்
உடல் ஆரோக்கியத்தில் அவசியம் கவனம் தேவை. பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும் நாள். அரசியல் பிரமுகர்கள் அமைதிப்போக்கினை கடைபிடிப்பது நல்லது. தொழில் சம்பந்தமான அலைச்சல்களால் மேன்மை உண்டாகும். மூத்த உடன்பிறப்புகளினால் சுப விரயச் செலவுகள் உண்டாகும். அதற்கேற்ப லாபமும் உண்டு. இன்றைக்கு உங்களுடைய