Latest Updates
-
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் பன்னீர் பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமான டேஸ்ட்ல இருக்கும் -
Krishna Jayanthi 2026: இன்று உங்க ராசிப்படி கிருஷ்ணருக்கு இத வாங்கி கொடுங்க.. உங்க கனவுகள் சீக்கிரம் நனவாகும்! -
1/2 கப் கொள்ளு இருந்தா.. இப்படி ஒருவாட்டி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 04 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்குமாம் -
செவ்வாய் சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு செல்வம் பெருகும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
Krishna Jayanti 2026: இந்த 4 ராசிக்காரங்க பகவான் கிருஷ்ணரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாம் -
1 கப் அவலும், 1/4 கப் எள்ளும் இருந்தா.. கிருஷ்ண ஜெயந்திக்கு இந்த ஸ்வீட் செய்யுங்க.. -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் உன்னியப்பம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - நெய் மணக்க சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி பெண்கள் அவங்க பழைய காதலை மறக்கவே மாட்டார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
Krishna Jayanthi 2026: கிருஷ்ண ஜெயந்திக்கு என்னலாம் செய்வாங்க-ன்னு தெரியுமா?
வகுப்பறையில் ஆசிரியர்கள் செய்த லூட்டிகள்... குறித்த உண்மைகள் கூறும் மாணவர்கள்!
வகுப்பறையில் ஆசிரியர்கள் செய்த லூட்டிகள்... குறித்த உண்மைகள் கூறும் மாணவர்கள்!
ஒவ்வொரு ஆண்டும், நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு சிறகுகள் அளித்து வானில் பறக்க கற்றுக்கொடுத்து., தான் மட்டும் அதே நான்கு சுவர்களுக்கு மத்தியில் கிடந்து வாழும் யோகி ஆசிரியர்கள். பள்ளி முதல் கல்லூரி வரை நமக்கு பிடித்த ஆசிரியர்கள் பலர் இருப்பார்கள். முக்கியமாக அனைவருக்கும் பிடித்த, நட்பிற்கும், மரியாதைக்கும் உரிய தமிழாசிரியர்கள் நிறையவே இருப்பார்கள்.
எல்லா பள்ளி / கல்லூரிகளிலும் ஸ்ட்ரிக்ட், ஃபிரெண்ட்லி, காமெடி, எமோஷனல் என பல வித்தியாசமான பழக்கம், அணுகுமுறை கொண்ட ஆசிரியர்களை நாம் பார்த்திருப்போம். அனைவரிடமும், செய்யாத தவறுக்கு அடி வாங்கி அழுத, கஷ்டமான காலத்தில் தட்டிக் கொடுத்த, மிகச்சிறிய செயலுக்கும் பெரிதாக பாராட்டு வாங்கிய, நெருங்கிய நண்பனை கட்டம்காட்டி அடிக்கும் அந்த ஒரு குறிப்பிட்ட ஆசிரியர் மீதான எரிச்சல் என எத்தனையோ நினைவுகள் புதைந்திருக்கும்.
பெரும்பாலும் பள்ளி, கல்லூரி படிக்கும் போது ஆசிரியர்களின் மதிப்பு நமக்கு பெரிதாக தெரியாது. பள்ளியில் அடித்து, அடித்து சொல்லிக் கொடுத்த ஒரு விஷயம், கல்லூரியில் நமக்கு பக்கப்பலமாக இருந்திருக்கும். முன்னர் நாம் திட்டித்தீர்த்த அந்த ஆசிரியரை பின்னாட்களில் புகழ்ந்து பேசி இருப்போம்.
இன்றும், நாம் படித்த பள்ளியை கடந்து செல்லும் போது ஏதேனும் ஒரு நினைவு குறும் படமாக எட்டிப்பார்த்து செல்லும். அவை நெகிழ்ச்சியானவையாக இருக்கலாம், மகிழ்விக்கும் வகையில் இருக்கலாம்..., அல்லது விழுந்து, விழுந்து சிரிக்க வைக்கும் நிகழ்வுகளாக இருக்கலாம்...
இதோ! தங்கள் பள்ளிக் காலத்தில் வகுப்பறையில் ஆசிரியர்கள் செய்த சில வினோத நடவடிக்கைகள் குறித்து உலகளாவிய மாணவர்கள் பகிர்ந்த ட்வீட்கள்...

#1
Image Source: Twitter / Screenshot

#2
Image Source: Twitter / Screenshot

#3
Image Source: Twitter / Screenshot

#4
Image Source: Twitter / Screenshot

#5
Image Source: Twitter / Screenshot

#6
Image Source: Twitter / Screenshot

#7
Image Source: Twitter / Screenshot

#8
Image Source: Twitter / Screenshot

#9
Image Source: Twitter / Screenshot

#10
Image Source: Twitter / Screenshot

#11
Image Source: Twitter / Screenshot

#12
Image Source: Twitter / Screenshot

#13
Image Source: Twitter / Screenshot

#14
Image Source: Twitter / Screenshot

#15
Image Source: Twitter / Screenshot

#16
Image Source: Twitter / Screenshot

#17
Image Source: Twitter / Screenshot

#18
Image Source: Twitter / Screenshot

#19
Image Source: Twitter / Screenshot

#20
Image Source: Twitter / Screenshot

#21
Image Source: Twitter / Screenshot

#22
Image Source: Twitter / Screenshot

#23
Image Source: Twitter / Screenshot

#24
Image Source: Twitter / Screenshot

#25
Image Source: Twitter / Screenshot



Click it and Unblock the Notifications