For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பார்க்க விஜய் மாதிரி இருக்காருல, ஆனா இவரு யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க # Rare Photos

பார்க்க விஜய் மாதிரி இருக்காருல, ஆனா இவரு யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க # Rare Photos

By Staff
|

நாம் பெரிதும் அறிந்த, இந்தியாவின் பிரபலங்களும், உலக பிரபலங்களும் பலர் இருக்கிறார்கள். ஆனால், இந்த படங்களில் பார்க்கும் அவர்களை நிச்சயம் உங்களால் எளிதில் கண்டறிய முடியாது. இளம் வயது புகைப்படங்கள், அவர்கள் வாழ்க்கை சார்ந்த விஷயங்களின் சான்றுகள் போன்றவற்றின் புகைப்படங்கள் மற்றும் போட்டோ-காபியை தான் இந்த தொகுப்பில் நாம் காணவிருகிறோம்.

Rare and Unseen Photos That You Never Seen Before

உதாரணமாக கூற வேண்டும் என்றால்.. நீங்கள் நீண்ட வெள்ளை தாடி இல்லாத ரவீந்திரநாத் தாகூரின் புகைப்படத்தை கண்டிருக்கிறீர்களா? வாங்க.. பெரிதாய் யாரும் கண்டிராத சில அரிய புகைப்படங்களை காணலாம்..

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ரவீந்திரநாத் தாகூர்:

ரவீந்திரநாத் தாகூர்:

இந்திய தேசிய கீதத்தை எழுதிய ரவீந்திரநாத் தாகூரின் புகைப்படம். பெரும்பாலும் இவரை நீண்ட வெள்ளை தாடியுடனான புகைப்படத்தை அனைவரும் கண்டிருப்பார்கள். ஆனால், ரவீந்திரநாத் தாகூரின் இத்தகைய இளமை காலத்து புகைப்படம் பெரிதும் யாரும் கண்டிருக்க வாய்ப்பில்லை. தனது இரண்டு குழந்தைகளுடன் ரவீந்திரநாத் தாகூர்.

Image Source: Google

இந்திரா காந்தி:

இந்திரா காந்தி:

இந்தியாவின் இரும்பு பெண்மணி என்று புகழப்பட்ட பெண்மணி. எமர்ஜன்சி கொண்டு வந்து இந்தியாவை கதிகலங்க வைத்தவர் இந்திரா காந்தி. பெரும்பாலும் இவரது ஷாட் ஹேர்கட் புகைப்படத்தை தான் நாம் பார்த்திருப்போம். இது இந்திரா காந்தியின் இளமை காலத்து (திருமணத்திற்கு முந்தைய) புகைப்படம்.

Image Source: Google

சுபாஷ் சந்திர போஸ்:

சுபாஷ் சந்திர போஸ்:

ஒரு சாயலில் இந்த புகைப்படத்தில் இருக்கும் நபர் விஜய் போல இருக்கிறார் என்று உங்களுக்கும் தோன்றுகிறதா? (இல்ல எனக்கு மட்டும் தான் தோணுதா). இந்திய சுதந்திரம் அடைய முக்கியமான தலைவருகளுள் ஒருவர். சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் இளமை காலத்து புகைப்படம் தான் இது.

Image Source: Google

பகதூர் சா சஃபார்:

பகதூர் சா சஃபார்:

அபு சஃபார் சிராசுத்தீன் முகம்மத் பகதூர் சா சஃபார் என்பது இவருடைய முழுப்பெயர். இவர் தான் இந்தியாவின் கடைசி முகலாயப் பேரரசர் மற்றும் தைமூரிய வம்சத்தின் கடைசி ஆட்சியரும் ஆவார். இவர் 28 செப்டெம்பர் 1838 - 14 செப்டெம்பர் 1857 வரை ஆட்சி செய்து வந்தார். பகதூர் சா சஃபார் அவர்களது கடைசி கால புகைப்படமாக இது கருதப்படுகிறது.

Image Source: Google

அன்னை தெரேசா:

அன்னை தெரேசா:

மக்களுக்காக நிறைய உதவிகள், சமூக சேவைகள் செய்தவர் அன்னை தெராசா. அமைதிக்காக நோபல் பரிசு வென்ற அன்னை தேராசாவின் குழந்தை பருவ புகைப்படம் இது. இவருக்கு அக்டோபர் 17, 1979ம் ஆண்டு மனிதநேயம் மற்றும் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இவர் இருபதாம் நூற்றாண்டின் ஆகச்சிறந்த மனிதநேய ஆர்வலராக கருதப்படுகிறார்.

Image Source: Google

சாயிரா பானு:

சாயிரா பானு:

இந்திய சினிமாவின் பழம்பெரும் நடிகை சாயிரா பானு. இவர் இந்தி சினிமா நடிகர் திலிப் குமாரை திருமணம் செய்துக் கொண்டார். இவர் 1969 -80கள் இறுதி வரை நிறைய பாலிவுட் படங்களில் நடித்திருக்கிறார். அழகுக்கு பெயர்போன சாயிரா பானுவின் அரிய இளமை காலத்து புகைப்படம்.

Image Source: Google

மைக்கல் ஜாக்சன்:

மைக்கல் ஜாக்சன்:

கிங் ஆப் பாப், தி மூன் வாக்கர் என்று புகழப்பட்டு வந்த மறைந்த பாப் இசை கலைஞர் மைக்கல் ஜாக்சன் தனது இளமை காலத்தில் சார்லி சாப்ளினின் காஸ்டியூமில் இருக்கும் ஒரு அரிய புகைப்படம்.

இது அவர் பிளாஸ்டிக் சர்ஜரி எல்லாம் செய்ய துவங்குவத்றகு முந்தைய காலக்கட்டத்தில் எடுக்கப்பட்ட படம் ஆகும்.

Image Source: Google

டைட்டானிக்:

டைட்டானிக்:

டைட்டானிக் யாராலும் மறக்க முடியாத கனவு கப்பல். சிறிய ஐஸ் கட்டி என்று நினைத்து பெரும் பனி பாறையில் மோதி கடலுக்குள் மூழ்கியது இந்த கப்பல்.

இதன் வரலாறும் சரி, இதன் வரலாற்றி தழுவி எடுக்கப்பட்ட காதல் காவியமான டைட்டானிக் திரைப்படமும் சரி, மக்களின் மனதில் அழியாத நினைவுகள் ஏற்படுத்தி இருக்கிறது.

இது தான் டைட்டானிக் கப்பலில் பயணித்தவர்களுக்கு அளிக்கப்பட்ட உண்மையான போர்டிங் பாஸ் என்று கூறப்படுகிறது.

Image Source: Google

ஐன்ஸ்டீன்:

ஐன்ஸ்டீன்:

ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், உலகின் ஆகச்சிறந்த அறிஞர்களில் ஒருவர். இவர் தனது 17 வயதில் பெற்ற மெட்ரிக்குலேஷன் சர்ட்டிபிகேட். இதில் கொடுக்கப்பட்டிர்க்கும் மார்க்குகள் 1-6 என்ற வீதத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

Image Source: Google

பின்லேடன்:

பின்லேடன்:

அமெரிக்காவில் இருந்து உலக வர்த்தக கோபுரமான ட்வின் டவரை விமானம் மூலம் தாக்குதல் ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டு, அமெரிக்காவால் கொலை செய்யப்பட பின்லேடனின் இளமை காலத்து புகைப்படம் இது.

வலதுபுற ஓரத்தில் தாடியுடன் நின்றுக் கொண்டிருப்பவர் தான் பின்லேடன். இவர் தனது நண்பர்களுடன் ஜூடோ பயிற்சியில் ஈடுப்பட்டிருந்த போது எடுத்த படம் இது.

Image Source: Google

புல்லட் ப்ரூப்!

புல்லட் ப்ரூப்!

இந்த படம் எடுக்கப்பட்ட ஆண்டு 1923. ஒரு முனையில் ஒருவர் துப்பாக்கி கொண்டு சுட்டுக்க் கொண்டிருக்க. மறுமுனையில் ஒருவர் தன் நெஞ்சை நிமிர்த்தி காண்பித்துக் கொண்டிருக்கிறார்... இது தான் முதல் புல்லட் ப்ரூப் டெஸ்டிங் செய்த போது எடுக்கப்பட்ட புகைப்படம் என்று அறியப்படுகிறது.

Image Source: Google

சூப்பர் ஜோடி!

சூப்பர் ஜோடி!

சமீபத்தில் ஓரிரு நாட்களுக்கு முன்னர், சாலையில் கொண்டிருந்த போது, ஆடம்பர காரில் பயணித்து கொண்டிருந்த ஒருவர் குப்பையை தெருவில் வீசியதை கண்டு, கோபமடைந்து, காரில் முந்தி சென்று, அவர்களை நிறுத்தி அறிவுரை செய்தார் அனுஷ்கா ஷர்மா.

அதை வீடியோ எடுத்து விராத் கோலி தனது இன்ஸ்டாகிராம் முகவரியில் பகிர்ந்திருந்தார். அதன் பதிவுக்கு கீழே, சிலர் இதெல்லாம் உங்களுக்கு எதுக்கு, வீண் பப்ளிசிட்டி என்றெல்லாம் கமென்ட் செய்திருந்தார்கள்.

அதற்கு கீழே விராத், உங்களால் ஒரு தவறை தட்டிக் கேட்க முடியவில்லை என்றால், அந்த செயலை கேலி செய்யாதீர். இப்போது அனைவரும், அனைத்தையும் மீம்ஸ் போலவே காண்கிறார்கள் என்றும் காட்டமாக கூறியிருந்தார்.

இந்த வீரதீர ஜோடியின் குழந்தை பருவ புகைப்படம் தான் இது.

Image Source: Google

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Rare and Unseen Photos That You Never Seen Before

Rare and Unseen Photos That You Never Seen Before
Desktop Bottom Promotion