For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கம்பம் மக்களுக்கு இனி ப்ரீமியம் வீடியோக்கள் இலவசம் - பார்ன் ஹப் பகீர் அறிவிப்பு! ஏன்?

இரட்டை அர்த்தம் கொண்ட பெயர் கொண்டிருக்கும் உலக நகரங்களுக்கு தனது ப்ரீமியம் வீடியோக்களை இலவசமாக காணும் சலுகை அளித்துள்ளது உலகின் முன்னை ஆபாசப்பட தளமான பார்ன்ஹப்.

|

மே 25, 2007ம் ஆண்டில் இருந்து இயங்கி வருகிறது பார்ன் ஹப் எனும் ஆபாசப்பட இணையத்தளம். இது உலகின் முன்னணி மற்றும் பெரிய ஆபாசப் பட இணையமாக கருதப்படுகிறது. சான் பிரான்சிஸ்கோ, ஹவுஸ்டன், லண்டன் மற்றும் நியூ ஓர்லியன்ஸ் போன்ற ஊர்களில் தனது அலுவலகங்கள் கொண்டிருக்கிறது இந்த நிறுவனம்.

Porn-hub Decided To Offer Free Premium Access To Dirty Sounding Cities

Image Source: exploringforever

கடந்த 2010 மார்ச் மாதம் அன்று பார்ன் ஹப் நிறுவனம் மேன்வின் (தற்போது மைன்ட்ஜிக் என்று அழைக்கப்பட்டு வருகிறது) விலைக்கு வாங்கியது. இந்த நிறுவனம் பல ஆபாசப் பட இணையங்களை தன் வசம் வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போது, விஷயம் இதுவல்ல... இரட்டை அர்த்த பெயர் கொண்டிருக்கும் உலக நகரங்களில் வாழ்ந்து வரும் மக்களுக்கு தனது ப்ரீமியம் வீடியோக்களை இலவசமாக காணும் சலுகை அளித்துள்ளது பார்ன்ஹப். அதில், தமிழ்நாட்டை சேர்ந்த கம்பம் எனும் ஊரும் இடம் பெற்றுள்ளது...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Porn-hub Decided To Offer Free Premium Access To Dirty Sounding Cities

From Now People From Cumbum and 49+ Cities Around The World Can Access Pornhubs Premium Content For Free!
Desktop Bottom Promotion