Latest Updates
-
ஜூன் 8-10 கனமழை எச்சரிக்கை! உங்கள் திருமணத்தை மழையிலிருந்து காப்பாற்ற இந்த 5 டிப்ஸ் போதும்! -
பழங்களின் ராணி என்று அழைக்கப்படும் அந்த பழம் எது தெரியுமா? நீங்க இந்த பழத்தை சாப்பிட்டு இருக்கீங்களா? -
இந்த படத்துல உங்க கண்ணுக்கு முதல்ல என்ன தெரிஞ்சதுன்னு சொல்லுங்க.. நீங்க எப்படிப்பட்டவங்கன்னு சொல்றோம்.. -
ஜூன் 8, 9 திருமணமா? மழையால் உங்கள் கனவுத் திருமணம் பாழாகாமல் இருக்க, இந்த மாற்றங்களை உடனே செய்யுங்கள்! -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் செல்வத்தையும், புகழையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
ஃபேஸ் வாஷ் Vs ஃபேஸ் ஸ்க்ரப் - இவற்றில் சிறந்தது எது? -
சுக்கிர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 1 மாதம் 12 ராசிக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
ஹிட்லரை விட 19 வயது குறைவான அவரது காதலி ரகசியமாக எப்படி இறந்தார் தெரியுமா? இன்றுவரை விலகாத மர்மம் -
மழைக்காலத்தில் வீட்டில் இந்த செடிகளை வளர்த்தால்… அதிர்ஷ்டமும் பணமும் தேடி வரும்! -
காலிஃப்ளவரை எப்பவும் ஒரே மாதிரி செய்யாம.. ஒருவாட்டி இப்படி மிளகு வறுவல் செய்யுங்க.. அள்ளும்..
கொஞ்சம் பத்திரமா பாருங்க, மெய்யாலுமே தல கிறுகிறுன்னு சுத்திடும்! - # Fun Photo Collection
கொஞ்சம் பத்திரமா பாருங்க, மெய்யாலுமே தல கிறுகிறுன்னு சுத்திடும்! - # Fun Photo Collection
சிலர் சில வேலைய செய்யும் போது, இவங்க தெரிஞ்சு தான் செய்யிறாங்களா? இல்ல, தெரியாம இப்படி பண்றாங்களான்னு நமக்குள்ள ஒரு டவுட் இருக்கும். ஏன்னா, மூஞ்சி, முகரை எல்லாம் தெறிச்சிடும்னு தெரிஞ்சுக்கிட்டே சிலர் 'நான் தலை கீழாக தான் குதிக்க போகோறேன்னு' சொல்லிக்கிட்டே குதிப்பாங்க.
இன்னும் கொஞ்சம் தெளிவா சொல்லனுமா... இந்த படம் எல்லாம் ஓடும்னு இவங்களுக்கு தெரியாத, எதுக்கு இந்த கதைய எடுத்தாங்கன்னு நாம புலம்புவோம்ல அப்படி வெச்சுக்கலாம். இங்க நாம இந்த புகைப்படத் தொகுபுல பார்க்க போற புகைப்படங்கள் இந்த மாதிரியான புகைப்படங்கள் தான்.
ஒரு பொருள், இல்ல செயல்.. எதுக்கு செய்யணும், ஏன் செய்யணும்னு தெரியாம, இல்ல ஒரு புரிதல், அறிவு இல்லாம அவங்க பாட்டுக்கு செஞ்சு வெச்சிருப்பாங்க. சிலர இது சிரிக்க வைக்கும், சிலர அட இப்படியுமா இருக்காங்கன்னு யோசிக்க வைக்கும். சிலர அட அர மெண்டல்ஸ்களான்னு கடுப்பா திட்ட கூட வைக்கும்.
வாங்க! உங்களுக்கு தலை கிறுகிறுன்னு சுத்துதான்னு பார்ப்போம்...

#1
Image Source and Courtesy : The Humor Train
குழந்தைங்க உசுர காப்பாத்தி சூப்பர்மேன் மாதிரி இருந்துட்டு, இப்படி இழப்பீடு கேட்கிறது நியாயமா பாஸ்...?!

#2
Image Source and Courtesy : The Humor Train
ஏம்மா நீ தெரிஞ்சு தான் பேசுறியா? ஆட்டோ கண்ணாடியா திருப்புனா எப்படி ஜீவா வண்டி ஓடும்கிற மாதிரி... அதெப்படி...??! இப்படி எல்லாம் சந்தேகம் வருது. இட் இஸ் இம்பாசிபல்ம்மா....

#3
Image Source and Courtesy : The Humor Train
ஃப்ரீசர் பேக்னு சொன்ன பாவத்துக்கு, ஃப்ரீசர்லையே வெச்சுட்டாங்க போல...

#4
Image Source and Courtesy : The Humor Train
தட் சாப்பாட்டு ராமான் இன் எவ்ரி கேங்... பக்கி என்னம்மா யோசிச்சிருக்கு பாருங்களேன்.

#5
Image Source and Courtesy : The Humor Train
சத்திய சோதனையடா சிவராமா.... சரி! இதெல்லாம் அரசியல்ல சாதாரணம் தானே... ஆனாலும், உடனே எபெக்ட் எற்படாமா இருந்திருக்கலாம்.

#6
Image Source and Courtesy : The Humor Train
சந்தேகப்படலாம், அதுக்குன்னு இப்படி எல்லாமா.. அதுக்குன்னு அந்த ரோட்டுல எந்த வாகனும் போகாம இருக்க முடியுமா?

#7
Image Source and Courtesy : The Humor Train
ஹலோ! மலர்ந்தே தீரும் கேங்கு நாற்காலி, கூடாரம் முன்னே நின்னே வெறுமென பேசுவாங்க. இங்கயாச்சும் நாற்பது பேரு இருக்காங்க.
அப்பறம் இன்னொன்னு! எங்க ஊர்ல எல்லாம் பாராளு மன்றத்துல உட்கார்ந்து பிட்டு படமே பாக்குறாங்க. நீங்க என்னமோ மொபைல் பார்த்தத தப்பா பேசுறீங்க.

#8
Image Source and Courtesy : The Humor Train
இது ஒரு கசப்பான நிதர்சனம். அப்ப எல்லாம் ஆர்டர் பண்ண சாப்பாடு டேபிள்க்கு வந்ததும் அடிச்சு, பிடிச்சு சாப்பிடுவாங்க. இப்ப என்னடானா போட்டோ எடுக்குறாங்க.
ருசிச்சு சாப்பிட சொன்ன, ரசிச்சு போட்டோ எடுத்துக்கிட்டு இருக்காங்க. என்ன பண்றது இந்த வாழ்க்கை லைக்ஸ் மட்டும் தான எதிர்பார்க்குது.

#9
Image Source and Courtesy : The Humor Train
தான் புகைக்கு அடிக்ட் ஆனதே தெரியாத அளவுக்கு புகைக்கு அடிக்ட் ஆகிட்டு. நான் 15 வருஷமா அடிக்ட் ஆகாமா தினமும் எட்டு சிகரெட் பிடிக்கிறேன்னு டிசைனா கூவுறான் பாருங்களேன்.

#10
Image Source and Courtesy : The Humor Train
அடப்பாவி! எங்க இருந்து தான் கிளம்பி வராங்கன்னு தெரியலையே... இன்னும் என்னென்ன எல்லாம் பார்க்க வேண்டி இருக்கோ!

#11
Image Source and Courtesy : The Humor Train
இந்த ட்விட்டர், ஃபேஸ்புக் எல்லாம் வந்த பிறகு முன்ன மாதிரி ஈஸியா புருடாவிட (பொய் சொல்ல) முடியிறது இல்ல. இன்ஸ்டன்ட்டா சூட்டோட சூடா ரி(-ட்)வீட் அடிச்சு விட்டுடுறாங்க.

#12
Image Source and Courtesy : The Humor Train
வெர்ட்டிகல், லேண்ட்ஸ்கேப்ங்கிறத தான் அண்ணன் ஸ்கொயர், ரெக்டாங்கில்னு வித்தியாசமா சொல்லி இருக்காரு. அறிவு ஜீவிங்க!

#13
Image Source and Courtesy : The Humor Train
எதுக்கு... எதுக்கு இந்த வீண் பில்டப்பு... இதோ உன் கூட இருந்த பயலே போட்டோ எடுத்து மானத்த வாங்கிட்டான்...

#14
Image Source and Courtesy : The Humor Train
இன்னுமாடா நீங்க இப்படியான மெசேஜ் அனுப்பிட்டு இருக்கீங்க. ஒரு மெசேஜ் வந்தா.. அது என்ன, எப்படி, அதோட லாஜிக் என்னன்னு ஒரு நிமிஷம் கூட யோசிக்காம ஃபார்வேர்ட் பண்ணிடுறது. என்னம்மா நீங்க.. இப்படி பண்றீங்களேம்மா...



Click it and Unblock the Notifications