For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மிக கோரமான செயற்கை தோற்றம் ஏற்படுத்திக் கொண்டவர்கள் - புகைப்படத் தொகுப்பு!

மிக கோரமான செயற்கை தோற்றம் ஏற்படுத்திக் கொண்டவர்கள் - புகைப்படத் தொகுப்பு!

By John
|

ஒவ்வொருவருக்கும் ஒரு அடிக்ஷன் இருக்கும். சிலர் அதிகம் காபி, டீ பருகுவார்கள், சிலரால் சிக்கன் சாப்பிடாமல் இருக்க முடியாது, செயின் ஸ்மோக்கிங், தினமும் குடி, செக்ஸ், சுய இன்பம் காணுதல் என பல வகையில், பல வித எல்லைகள் கொண்ட அடிக்ஷங்கள் மக்களிடம் நாம் பரவலாக காண முடியும்.

சில அடிக்ஷன் வெளிப்படையாக தெரியும், சில அடிக்ஷன் அவர்களுக்கு இருப்பதே தெரியாது. சிலர் தனக்கு அந்த செயலில் ஏற்பட்டிருப்பது அடிக்ஷன் என்றே தெரிந்துக் கொள்ளாமல் தொடர்ந்து ஈடுபட்டு வருவார்கள். இங்கே நாம் காணவிருக்கும் சிலரும் ஒருவிதமான அடிக்ஷன் கொண்டவர்கள் தான்.

Most Extreme Body Modification

Image Source: Youtube

நீங்கள் அதிகம் சயின்ஸ் ஃபிக்ஷன் ஆங்கில படங்கள் காண்பீர்கள் என்றால், உங்களுக்கு எக்ஸ்-மேன் படங்கள் மிகவும் பரிச்சயமாக இருக்கும். அந்த படத்தில் நிறைய மியூட்டன்கள் இருப்பார்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான அபார சக்தி இருக்கும். அவர்கள் காண்பதற்கும் சற்றே விசித்திரமான தோற்றத்தில் இருப்பார்கள்.

ஆனால், இங்கே நாம் காணவிருக்கும் நபர்கள் விசித்திரமான தோற்றம் மட்டும் கொண்டிருப்பவர்கள். இது இயற்கையாக ஏற்பட்டது அல்ல. இவர்களாக செயற்கையாக ஒரு ஆர்வத்தால், மிகுதியான அடிக்ஷன் காரணத்தால் பல ஆயிரக்கணக்கான டாலர்களை செலவழித்து உருவாக்கிக் கொண்ட கோரமான உடல் தோற்ற மாற்றமாகும்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

Image Source and Courtesy: @iAmNiyola/via Twitter

கிண்டி மூரே எனும் இப்பெண் தன் உடலை செக்ஸ் டால் போல உருவ மாற்றம் செய்துக் கொண்டார்.

#2

#2

Image Source and Courtesy: Henry Rodriguez/Twitter

ஹென்றி எனும் இவர் கேப்டன் அமெரிக்கா வில்லன் ரெட் ஸ்கல் போன்ற தோற்றம் பெற தனது மூக்கை அறுத்துக் கொண்டார்.

#3

#3

Image Source and Courtesy: Ted Parrotman/Facebook

கிளி மனிதன் என்று பிரபலமாக அறியப்படும் ரிச்சர்ட் கிளி போன்ற தோற்றம் பெற தனது காதுகளை அறுத்துக் கொண்டார்.

#4

#4

Image Source and Courtesy: Freakshow/Twitter

பாய்கின் என அறியப்படும் இந்நபர் தன் உடல் முழுக்க டாட்டூ மற்றும் முகம் முழுக்க பியர்சிங் செய்துக் கொண்டு கோரமான தோற்றம் கொண்டிருக்கிறார்.

#5

#5

Image Source and Courtesy: via Reddit

டெடானஸ் எனும் இவர் தனது குதிகால் முக்கிய நரம்பு பகுதியில் துளையிட்டு பெரிய ஆணி ஒன்றை சொருகி வைத்திருக்கிறார்.

#6

#6

Image Source and Courtesy: Erik "The Lizardman" Sprague/Facebook

எரிக் ச்ப்ராகுவே எனும் இந்நபர் பாம்பு போன்ற தோற்றம் பெற உடல் முழுக்க பச்சை நிற டாட்டூ குத்திக் கொண்டது மட்டுமின்றி, நாக்கை இரண்டாக பாம்பு போல அறுத்துக் கொண்டிருக்கிறார்.

#7

#7

Image Source and Courtesy: George Gastin/Wikimedia Commons/CC BY-SA 3.0

எலினா எனும் இப்பெண்மணி உலகின் அதிக துளையிட்டு கொண்ட பெண் என்ற சாதனை படைத்திருக்கிறார். இவர் உடலில் மொத்தம் 7 ஆயிரம் துளைகள் இருக்கின்றன.

#8

#8

Image Source and Courtesy: Pinterest

ரோட்ரிகோ பெர்னாண்டோ எனும் இந்நபர் தன் உடலில் 70% பகுதியை டாட்டூ குத்தி இருக்கிறார். இதில் இவரது கண்களும் உட்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

#9

#9

Image Source and Courtesy: María José Cristerna Mendez/Facebook

காட்டேரி பெண் என்று அறியப்படும் வேம்பயர் வுமன் மரியா ஜோஸ் மெக்ஸிகோவை சேர்ந்தவர். இவர் தன் உடல் முழுக்க டாட்டூ, மற்றும் பியர்சிங் செய்திருக்கிறார்.

#10

#10

Image Source and Courtesy: via Reddit

ஜியோல் மிக்ளர் எனும் இந்த இளைஞர் ஃபிளஷ் டனல் உருவாக்கி சாதனை படைத்திருக்கிறார். இவரது முகத்தில் 34 மிமி டயாமீட்டார் அளவில் ஓட்டை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்.

#11

#11

Image Source and Courtesy: via Reddit

ரஷ்யாவை சேர்ந்த இந்நபர்Platypus போன்ற தோற்றம் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்.

#12

#12

Image Source and Courtesy: Valeria Lukyanova/Facebook

வெலேரியா லக்கிநோவா எனும் இப்பெண் உயிர் வாழும் பார்பி டால் என்று பிரபலமாக அழைக்கப்படுகிறார்.

#13

#13

Image Source and Courtesy: Pinterest

பபுவா நியூ கினியாவில் பழங்குடி மக்கள் நேர்த்திக்கடன் போல தங்கள் உடலில் முதலை தோல் போல உருவ மாற்றம் செய்துக் கொள்கிறார்கள்.

#14

#14

Image Source and Courtesy: via Reddit

அந்த பழங்குடி மக்கள் சடங்கிற்காக செய்கிறார்கள். இதோ! இந்நபரை போன்ற சிலர் அடிக்ஷன் காரணத்தால் செய்துக் கொள்கிறார்கள்.

#15

#15

Image Source and Courtesy: via Pinterest

தெற்கு ப்ளோரிடாவை சேர்ந்த இந்த ஆண், தனது பிறப்புறுப்பையே நீக்கிக் கொண்டார்.

#16

#16

Image Source and Courtesy: Melynda Moon/Facebook

இப்பெண்மணி தன்னை அழகுப்படுத்தி கொள்ள, காதுகளை விசித்திரமான வடிவில் ஷேவ் செய்துக் கொண்டிருக்கிறார்.

#17

#17

Image Source and Courtesy: Steve Evans/Wikimedia Commons/CC BY 2.0

எத்தியோப்பியா மற்றும் சூடான் நாடுகளில் வாழ்ந்து வரும் பழங்குடி மக்கள் இத்தகைய உருவ மாற்றத்தை தங்கள் இன சடங்காக பின்பற்றி வருகிறார்கள்.

#18

#18

Image Source and Courtesy: via Reddit

நியூசிலாந்தை சேர்ந்த லக்கி டைமன்ட் ரிச் என்ற இந்த நபர், தனது உடல் முழுக்க பச்சை குத்திக் கொண்டிருக்கிறார்.

#19

#19

Image Source and Courtesy: Imgur

இந்த இளைஞர் தன் கைகளில் காந்த சக்தி உருவாக்கிக் கொள்ள கைகளில் மேக்னட் உள்ளே செலுத்திஅறுவை சிகிச்சை செய்துக் கொண்டிருக்கிறார்.

#20

#20

Image Source and Courtesy: Wikimedia Commons/CC BY-SA 3.0

எனிக்மா என்று அறியப்படும் இந்நபர் தன் உடல் முழுக்க டாட்டூ குத்திக் கொண்டிருக்கிறார்.

#21

#21

Image Source and Courtesy: Imgur

இந்நபர் தன் கையில் இருக்கும் டாட்டூ முப்பரிமாணத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக, டாட்டூவின் மார்பக பகுதியில் அறுவை சிகிச்சை மேற்கொண்டிருக்கிறார்.

#22

#22

Image Source and Courtesy: Andy Miah/Wikimedia Commons/CC BY-SA 2.0

ஆஸ்திரேலியாவை சேர்ந்த இந்நபர் தனது கையில் மூன்றாவது காதினை அறுவை சிகிச்சை மூலம் இணைத்திருக்கிறார்.

#23

#23

Image Source and Courtesy: Imgur

இந்நபர் இல்லாத சிக்ஸ் பேக் உடலை மருத்துவர் உதவி மூலம் செயற்கையாக அறுவை சிகிச்சை மூலம் கொண்டு வந்திருக்கிறார்.

#24

#24

Image Source and Courtesy: Sydney V. Smith/Facebook

தாய்லாந்து, பர்மா போன்ற இடங்களில் வாழும் பழங்குடி மக்கள் இப்படி கழுத்தில் வளையங்கள் மாற்றிக் கொள்வதுண்டு. அதன்பால் ஈர்ப்பு கொண்டு, ஸ்மித் எனும் இந்த பெண்மணியும் தன் கழுத்தில் வளையங்கள் மாட்டிக் கொண்டு வாழ்ந்து வருகிறார்.

#25

#25

Image Source and Courtesy: via Reddit

ஜஸ்டின் எனும் இந்நபர் ஒரு இலட்சம் டாலர்கள் செலவு செய்து, கென் டால் போன்ற உருவத்தை பெற்றிருக்கிறார்.

#26

#26

Image Source and Courtesy: via Reddit

இந்த இளைஞர் தனது கீழ் உதட்டில் துளையிட்டு கொண்டிருக்கிறார்.

#27

#27

Image Source and Courtesy: via Twitter

bagel heading எனும் இந்த உருவ மாற்று முறை கடந்த 2012ம் ஆண்டு ஜப்பானில் மிகவும் பிரபலமாக இருந்தது.

#28

#28

Image Source and Courtesy: Amal Graafstra/Wikimedia Commons/CC BY-SA 2.0

இப்போது உடலுக்குள் மைக்ரோ சிப் வைத்துக் கொள்வதும் ஃபேஷனாகி வருகிறது.

#29

#29

Image Source and Courtesy: via Wikimedia

கேட்சன் ஹோப்ஸ் எனும் இப்பெண்மணியை டைகர் லேடி என்றும் அழைக்கிறார்கள். இவர் தனது உடல் முழுக்க புலியின் தேகத்தில் இருக்கும் வரிகளை டாட்டூவாக குத்தி இருக்கிறார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Most Extreme Body Modification

Here we have listed out some people who has done most extreme body modifications in the world. Lets, Take a look on it.
Desktop Bottom Promotion