இப்படி எல்லாமா டாட்டூ குத்துவீங்க... புகைப்படத் தொகுப்பு!

இப்படி எல்லாமா டாட்டூ குத்துவீங்க... புகைப்படத் தொகுப்பு!

அந்த காலத்திலும் சரி, இந்த காலத்திலும் சரி... டாட்டூ என்பது பிடித்தது என்பதை தாண்டி, தனக்கு நெருக்கமானவர்கள் மீது நாம் கொண்டிருக்கும் அளவில்லா அன்பினை வெளிப்படுத்த ஒரு கருவியாக இருக்கிறது.

அன்று நெஞ்சில் பச்சைக்குத்திக் கொண்டார்கள், இன்று கை, மார்பு, கழுத்து, இடுப்பு, முதுகு, காது என கிடைக்கும் இடத்தில் எல்லாம் டாட்டூ குத்திக் கொள்கிறார்கள்.

10+ Of The Most Funny And Weird Tattoos

டாட்டூ என்பது ஒரு கலையாக மாறிவிட்டது என்று தான் கூற வேண்டும். 3 டி, ரியலிஸ்ட்டிக் என டாட்டூக்களை தத்ரூபமாகவும், வேறு லெவலிலும் குத்தி வருகிறார்கள். உண்மையை சொல்ல வேண்டும் என்றால், நீங்கள் ஒரு நல்ல கைதேர்ந்த டாட்டூ கலைஞராக மாறினீர்கள் என்றால் நன்கு கல்லாக்கட்டலாம்.

இதோ! இங்கே பாருங்கள்... எப்படி செம்ம கிரியேட்டிவாக டாட்டூ குத்தி அசத்தி இருக்கிறார்கள்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

#1

Image Source: Pinterest

மெக்கானிக்கல் இல்ல ரோபோடிக்ஸ் படிச்ச பையனா இருப்பானோ... சொல்ல முடியாது ட்ரான்ஸ்பாமர்ஸ் ஃபேனா கூட இருக்கலாம் யாருக்கு தெரியும்...

#2

Image Source: Pinterest

ஒருவேளை இந்த பொண்ணு சிங்கிளா இருக்குமோ...? கனக்ஷன்காக ரொம்ப ஏங்குதுனு நினைக்கிறேன்... கிரியேட்டிவ்விட்டி டிப்பார்ட்மெண்ட்க்கு இந்த பொண்ண எச்.ஓ.டியா போட்டிடலாம் போல...

#3

Image Source: Pinterest

ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது... டுபுச்சுக்கு... டுபுச்சுக்கு பிக் பாஸ் வெறியன் போல... நல்ல வேளை... இத முன்னாடியே போட்டிருந்தா ரித்விகாவ இப்படி ஒரு டாட்டூ குத்த சொல்லி மொட்டையடிச்சுருப்பாங்க...

#4

Image Source: Pinterest

அம்புட்டு ஆசம் எல்லாம் இல்ல... வாயி மட்டும் ஏன் இப்படி கோணல் மாணலா இருக்குன்னு தான் தெரியல...

#5

Image Source: Pinterest

அடேய்! தூரத்துல இருந்து பார்த்தா நிஜமாலே ஒரு ஆம்பள மாதிரி தான் இருக்கு... இதுக்கு பேரு தான் ரியலஸ்டிக் டாட்டூவோ? ரொம்ப நல்லா குத்தியிருக்கீங்க தம்பி... சாரி! அங்கிள்!

#6

Image Source: Pinterest

அட... கொரில்லா பயலே.... நைட்டு எங்காவது இவன் முன்னாடி போறவன் பயத்துல உச்சா போயிடுவான் ரோட்டுலயே... தத்ரூபமா இருக்கலாம், அதுக்குன்னு இப்படியா...

#7

Image Source: Pinterest

உத்வேகம், ஊக்கம் அளிக்கிற மாதிரியான ஒரு டாட்டூ இது. ஆக்ஸிடென்ட்ல காது போயிருந்தாலும்... அத பாசிட்டிவா எடுத்துக்கிட்டு இப்படி ஒரு அற்புதமான டாட்டூ போட்டிருக்காரு. பாராட்டுக்கள்!

#8

Image Source: Pinterest

தாத்தாவுக்கு குசும்ப பார்த்தீங்களா? இதுவும் ஒருவகையிலான பாசிட்டிவிட்டி தானுங்க... எல்லாரும் சொட்டை விழுந்தா நொந்து போவாங்க.. நம்ம தாத்தா கெத்தா டாட்டூ குத்தி இருக்காரு...

#9

Image Source: Pinterest

பார்ரா.. இந்த கிரியேட்டிவிட்டிய... மெய்யாலுமே பாராட்ட வேண்டிய ஒரு டாட்டூ தான். எல்லாருக்கும் இப்படி ஒரு யோசனை வராது. ஏன்னா... எல்லா டாட்டூ கலைஞருக்கும் இப்படி ஒரு கஸ்டமர் கிடைக்க மாட்டாங்கங்கிறது ஒரு வகையில உண்மை. கரக்டா யோசிச்சு தான் பண்ணி இருக்காரு.

#10

Image Source: Pinterest

அட! கொய்யாலே... கிரியேட்டிவ் இருக்க வேண்டியது தான். அதுக்குன்னு இப்படியா... ஏம்மா அந்த பய தான் குத்துறேன்னு சொன்னான்னா... நீயும் தலைய ஆட்டி இருக்கியே... இப்பத்திக்கு சரி.. வேற சமயத்துல இத பார்த்தா எப்படி ரொமான்ஸ் வரும்... சரி! நமக்கு எதுக்கு அந்த கவலை... கவலைப்பட வேண்டியவன் வேற யாரோ...

#11

Image Source: Pinterest

மற்றுமொரு பாராட்டுதலுக்குரிய டாட்டூ.. கிரியேட்டிவிட்டிய இப்படி காமிக்க சொன்னா... போன படத்துல பார்த்த மாதிரி தான் நிறையா பேரு காமிக்கிறாங்க... என்ன பண்றது... அவங்கவங்க மண்டைக்குள்ள என்ன இருக்கோ, அதுதான வெளிப்படும்...

#12

Image Source: Pinterest

ஏம்பா கோயமுத்தூர் மக்களே... இந்த தம்பி உங்களுக்கே சவால் விடுவாப்புல போல... டாட்டூல கூட ஒரு லொள்ளு...

#13

Image Source: Pinterest

அந்த தாத்தா மெஷினு வெச்சு கட் பண்ணாரு... இந்த தாத்தா ஆடு விட்டு மேய விட்டுருக்காரு... வயசானாலும் இவங்களுக்கு லொள்ளு குறையல...

#14

Image Source: Pinterest

இது தான் தப்பான விஷயம்... எங்க ஊருல எல்லாம் பொண்ணுங்க தலைமுடி கட் பண்றதே தப்பு... இந்த புள்ள... என்ன மாதிரியான டாட்டூ குத்தி வெச்சிருக்குங்க பாருங்க...

#15

Image Source: Pinterest

கோபக்காரரா இருப்பாரு போலயே... அதே கண்கள் படத்துல வர வில்லன் மாதிரி நல்ல கண்ணா குண்டு, குண்டா விரிச்சு வெச்சிருக்கிற மாதிரி டாட்டூ குத்தியிருக்காரு...

#16

Image Source: Pinterest

செம்ம ஆசம்... இதுக்கு பேரு தாங்க... தன்னம்பிக்கை... கை போச்சேன்னு கவலைப்படாம... அத எப்படி உத்வேகமா மாத்தனும்னு தெரிஞ்சு வெச்சிருக்காரு பாருங்க... ரியலி டூ கிரேட்!

#17

Image Source: Pinterest

டன், டன்.. யாராது... பேயது! ஏம்மா நிஜமாவே உம்மட புருஷன் ரொம்ம கஷ்டப்பட போறான்... ஒரு வேளை இதெல்லாம் போட்டோஷாப்பா இருக்குமோ... பர்மனென்ட் டாட்டூவா இருந்தா எப்படி அழிப்பாங்க... இத எல்லாம் ரீ-டிசைன் பண்ண கூட முடியாதே...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion