For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்களின் ராசி எந்த எகிப்திய கடவுளை பிரதிபலிக்கிறது என்று தெரியுமா?

உலகின் தலைவிதியை தீர்மானிப்பதில் பண்டைய காலத்தில் எகிப்தியர்கள் முக்கியப்பங்கு வகித்தனர். தற்போது இருக்கும் ஜோதிடத்திற்கும் எகிப்தியர்கள் பின்பற்றிய ஜோதிடத்திற்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளது.

|

நாம் தற்பொழுது பின்பற்றும் ஜோதிட சாஸ்திரம் நம் முன்னோர்களால் துல்லியமாக கணிக்கப்பட்டது. அதன்படி நமது வாழ்க்கை, செயல்பாடுகள் மற்றும் குணநலன்கள் என அனைத்தையும் தீர்மானிப்பது நமது ஜாதகமும், ராசியும்தான் என்பது பரவலாக நிலவி வரும் ஒரு நம்பிக்கை. நம்மை போலவே துல்லியமாக ஜோதிடத்தை கணிக்கக்கூடிய ஒரு இன மக்கள் பூமியின் மற்றோரு மூலையில் வாழ்ந்து வந்தனர். அவர்கள்தான் எகிப்தியர்கள்.

know your zodiac sign based on Egyptian astrology

உலகின் தலைவிதியை தீர்மானிப்பதில் பண்டைய காலத்தில் எகிப்தியர்கள் முக்கியப்பங்கு வகித்தனர். அவர்கள் தங்களுக்கு உதவிகள் தேவைப்படும்போதெல்லாம் இரவில் ஒளிரும் வானத்திடம் அறிவுரை கேட்பார்கள். நட்சித்திரங்கள்தான் நமது தலைவிதியை தீர்மானிப்பதாக அவர்கள் உறுதியாக நம்பினர். தற்போது இருக்கும் ஜோதிடத்திற்கும் எகிப்தியர்கள் பின்பற்றிய ஜோதிடத்திற்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளது. அவர்களும் 12 ராசிகளைத்தான் கொண்டிருந்தார்கள். எகிப்தியர்களின் ஜோதிடத்தின் படி அவர்கள் உங்களை பற்றி கூறுவது என்னவென்று இங்கு பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

know your zodiac sign based on Egyptian astrology

Egyptian astrology had a major impact on modern astrology and there are some clear similarities between the two. Find out your zodiac sign based on Egyptian sign.
Desktop Bottom Promotion