Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
தங்கள் சுய தாம்பத்திய காட்சிகளை படம் பிடித்து பார்ன் நிறுவனத்திற்கு விற்றுவரும் வினோத ஜோடி!
தங்கள் சுய தாம்பத்திய காட்சிகளை படம் பிடித்து பார்ன் நிறுவனத்திற்கு விற்றுவரும் வினோத ஜோடி!
நம்ம ஊரில் பரவும் மேற்கத்திய கலாச்சாரத்தை கண்டே நாம்... ச்சீ, ச்சீ என்று கூறி வருகிறோம். இதில், சிலர் அமெரிக்கா, ஐரோப்பியாவில் எல்லாம் நம் கலாச்சாரத்தை பின்பற்றி வர, நாம் தான் மோசமாகி வருகிறோம் என்றும் கருத்து கந்தசாமியாக கூறி வருவார்கள்.
ஆனால், அவர்களிடம் நாம் காணும் மாற்றமானது எள்ளளவு தான். அவர்கள் கலாச்சாரத்தில் உறவில் கற்பனை செய்து பார்க்க முடியாத வேறு ஏதோ ஒரு அபாயகரமான எல்லைக்கு சென்றுக் கொண்டிருகிறார்கள் என்பது தான் உண்மை.
ரோபோட்கள் வைத்து விபச்சாரம்., பதின் வயது துவக்கத்திலேயே கலவுதலில் ஈடுபட்டு கருத்தரிப்பது, நிர்வாணமாக வீட்டு வேலை செய்ய தனி ரேட் பேசி அதற்காக ஒரு கம்பெனியே இயங்கி வருவது என அவர்கள் வேறு ஏதோ புது உலகில் உலாவி வருகிறார்கள்.
அந்த வகையில் இப்போது ஒரு ஸ்பானிஷ் தம்பதி புதியதாக தாங்களே தங்களது தாம்பத்திய காட்சிகளை வீடியோ எடுத்து அடல்ட் துறைக்கு விற்று பணம் பார்த்து வருகிறார்கள்.
இதோ! தங்கள் வேலை மற்றும் அனுபவத்தை குறித்து அவர்கள் ஓர் இணையத்திற்கு கொடுத்த பேட்டியில் என்ன கூறி இருக்கிறார்கள் என்று நீங்கள் படித்துப் பாருங்கள்...

ஐரீனா - சில்வன்
ஸ்பானிஷ் நாட்டை சேர்ந்தவர்கள் ஐரீனா - சில்வன் தம்பதி. இவர்கள் அடல்ட் எண்டர்டெயின்மென்ட் துறையில் குறுகிய காலத்தில் பெருமளவிலான ரசிகர்களை ஈர்த்த ஜோடி. இவர்கள், தாங்களாகவே முன்வந்து தங்களது தாம்பத்திய காட்சிகளை வீடியோ எடுத்து பணத்திற்காக அடல்ட் எண்டர்டெயின்மென்ட் துறைக்கு விற்று வருகிறார்கள்.
Image Source: lustery / Irina Sylvan

வருமானம்!
இந்த ஸ்பானிஷ் ஜோடி, தங்கள் உறவு அதிகளவில் நல்ல வருமானம் ஈட்ட உதவுகிறது என்று அவர்களாகவே வெளிப்படையாக கூறுகின்றன. டெய்லி ஸ்டார் எனும் ஐரோப்பிய இணையதளத்திற்கு இவர்கள் அளித்த பேட்டியில் தங்கள் வேலை, காதல் மற்றும் அதன் மூலம் ஈட்டி வரும் பெருமளவு வருமானம் குறித்தும் பகிர்ந்திருக்கிறார்கள்.

சாதாரணமாக...
தாங்கள் செய்து வரும் அசாதாரண வேலை குறித்து ஐரீனா கூறும் பொழுது, இது எங்களுக்கு மிக சாதாரணமாக தான் இருக்கிறது. அடல்ட் எண்டர்டெயின்மென்ட் துறைக்கு எங்கள் தாம்பத்திய காட்சிகளை விற்பதில், வெளிப்படையாக எங்கள் வீடியோ இணையத்தில் பதிவாவதை நாங்கள் சாதாரண மனநிலையில் தான் எடுத்துக் கொள்கிறோம் என்று கூறி இருக்கிறார்.
Image Source: lustery / Irina Sylvan

இயல்பாக..
வெளிப்படையாக கவர்ச்சியாக அல்லது நிர்வாணமாக தன் உடலை காட்சிப்படுத்துவது இயல்பாகவே தனக்கு சாதாரணமாக தான் தெரிகிறது. இதை நான் பெரிதுப்படுத்திப் பார்க்கவில்லை என்று கூறும் 35 வயதிலான ஐரீனா, தன் உடலை காட்சிப்படுத்துவதில்... என்னை நானே எக்ஸ்ப்ரஸ் செய்வதை நான் விரும்பி செய்கிறேன் என்று கூறி இருக்கிறார்.
Image Source: lustery / Irina Sylvan

இயற்கை!
தாம்பத்தியம் என்பது மிகவும் இயற்கையானது. அதனால், நான் என் செக்ஸ் அல்லது செக்சுவாலிட்டியை மற்றவர்களுடன் பகிர்ந்துக் கொள்வதை விரும்புகிறேன் என்று கூறி இருக்கிறார்.
மேலும், அடல்ட் எண்டர்டெயின்மென்ட் துறைக்கு தங்கள் தாம்பத்திய காட்சிகளை பகிர்வதில் தங்கள் செக்சுவாலிட்டியை எக்ஸ்ப்ளோர் செய்ய உதவுகிறது என்றும் ஐரீனா தான் அளித்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.

இருவரும்!
ஐரீனா மற்றும் சில்வன், இருவருமே தங்கள் ரொமாண்டிக் நிகழ்வுகளை விரும்பி ஈடுபடுகிறார்கள். மேலும், பெரும்பாலும் தங்கள் தாம்பத்திய காட்சிகளை தாங்கள் வசிக்கும் வீட்டில் வைத்தே ஷூட் செய்கிறார்கள். சில சமயம் இவர்கள் வெளி இடங்களில் வைத்தும் ஷூட் செய்வதுண்டு.

சௌகரியம்!
சில்வனுடன் விளையாடும் போது நான் மிகவும் சௌகரியமாகவும், ரிலாக்ஸாகவும் உணர்கிறேன் என்றும் ஐரீனா கூறுகிறார்.
மேலும், இந்த ஜோடியின் ரசிகர்கள்.. இவர்களிடம் தங்களுக்கு எந்த மாதிரியான வீடியோக்கள் வேண்டும் என்றும் தங்கள் விருப்பங்களை கேட்கிறார்கள். இதனால், அடுத்தடுத்த வீடியோக்கள் பதிவு செய்ய, புதியதாக முயற்சி செய்ய தூண்டுவதாக ஐரீனா தெரிவித்திருக்கிறார்.
Image Source: lustery / Irina Sylvan

பாத்திரம்!
சில சமயம் இருவரும் ஒரு கதாப்பாத்திரம் உருவாக்கி, அவர்கள் எப்படி ஈடுபடுவார்கள் என்பது போலவும், பி.டி.எஸ்.எம் வகையிலான வீடியோக்களையும் எடுத்து வருகிறோம். இதெல்லாம் தங்களுக்கு உற்சாகத்தை அளிக்கிறது என ஐரீனா கூறுகிறார்.
வருமான சந்தோஷம் என்று மட்டுமின்றி, இந்த துறையில் தாங்கள் அதிகம் பணமும் சம்பாதிக்கிறோம். இதனால் எங்கள் வருமானம் மற்றும் பொருளாதாரம் அதிகரித்துள்ளது என்று கூறும் ஐரீனா.
Image Source: lustery / Irina Sylvan

உலக சுற்றுலா!
இப்படியாக சம்பாதித்த பணத்தை கொண்டு வருடா வருடம் உலகம் முழுக்க ஆடம்பர சுற்றுலாக்கள் சென்று வருவதாகவும் கூறி இருக்கிறார்.
அடல்ட் எண்டர்டெயின்மென்ட் துறையில் வேலை செய்வது என்பது அனைவருக்கும் உகந்ததாக இருக்காத்து. ஆனால், இந்த தம்பதி மற்றவர்களையும் தாங்கள் செய்யும் வேலையை செய்ய கூறி ஊக்கப்படுத்துகிறார்கள்.
இதுக்குறித்து ஐரீனா கூறும் போது, தனக்கு தெரிந்ஹா தம்பதிகள் இந்த பிராஜக்ட்களை எடுத்து வேலை செய்து அனுபவித்து பார்க்க அறிவுரைத்ததாகவும் கூறியிருக்கிறார்.



Click it and Unblock the Notifications