For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

செக்ஸ் வாழ்க்கை ஜோரா இருக்கணும்னா 12 ராசிக்காரர்களும் எதிலெல்லாம் கவனம் செலுத்தணும்?

ஒவ்வொரு ராசிக்காரரும் தன்னுடைய சூழல்களை வேறு மாதிரியாகக் கையாளுவார்கள். உங்களுடைய ராசிக்கு எப்படி சமாளிப்பீர்கள் என்று பாருங்கள்.

|

அவரை பார்த்திருக்கிறேன், அவளுடன் பேசியிருக்கிறேன். ஆனால்... என்று உதட்டைப் பிதுக்கி தயக்கம் காட்டுவது காதலை சொல்லும்போது மட்டும் தான். எச்சில் விழுங்கி, கைகளைச் சொறிந்து, தொண்டையில் ஒரு உருண்டை நகர்ந்து அப்பப்பா... அந்த தருணத்தில் அத்தனை பெரிய இன்பமான இம்சை அது.

intimacy issues in tamil

அதேபோல டேட்டிங் அழைப்பதும் இது மாதிரியான ஒரு ரசவாத சிக்கல்தான். ஒருவர் மீது இன்னொருவர் தனிமையில் கொடுத்து வாங்கும் தனிக்கவனத்துக்கு இவ்வளவு போராட்டங்களா என்று நினைக்கலாம். இருக்கிறது... இதனுடைய சூட்சமம் உங்கள் ராசிக்குள் பொதிந்து கிடக்கிறது என்றால் நம்புவீர்களா.. நம்பித்தான் ஆக வேண்டும்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Intimacy issues according to your zodiac

Each different sign tends to react in a different manner in any given situation. check here your zodiac sign.
Desktop Bottom Promotion