For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மெட்ரோ ரயிலில் மக்கள் அடித்த கூத்து - புகைப்படத் தொகுப்பு!

By John
|

கூச்சம் நம்மை விட்டு விலகும் போது சில சமயம் நன்மைகள் விளையும், சில சமயம் தீமைகள் விளையும். இந்த இரண்டுக்கும் நடுவே கூச்சம் மறந்து கேலி, கிண்டல், நக்கல் என சிலர் பற்பல செயல்களில் ஈடுபடுவார்கள்.

அதிலும், மேற்கத்திய நாடுகளில் இந்த கூச்சம் மறந்து மக்கள் ஈடுபடும் செயல்களை பொது இடங்களிலும், பொது மக்கள் பயணிக்கும் மெட்ரோ மற்றும் பேருந்துகளிலும் கூட அதிகம் காண இயலும்.

Hilariously Awkward Public Transportation Photos

All Image Source: bemethis

பெட்டு கட்டி வேடிக்கையான உடை அணிந்து பயணிப்பது, காதலருடன் ரொமான்ஸில் ஈடுபடுவது, யார் என்ன நினைப்பார்கள்? மானம் போகுமே என்றெல்லாம் கவலைப் படாமல் சூழலை மறந்து, நான்கு சுவரற்ற பொதுவிடத்தில் இருக்கிறோம் என்பதை மறந்து கண்டத்திலும் ஈடுபடுவார்கள்.

இதற்கு சான்றாக அமைந்திருக்கும்..., மேற்கத்திய நாடுகளில் மெட்ரோ ரயில் பயணத்தின் போது பொது மக்கள் அடித்த சில வேடிக்கையான கூத்து சார்ந்த புகைப்படத் தொகுப்பை இங்கே காணலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

Image Source: bemethis

இதுக்கு பேரு தான் தலை கால் புரியாம ஆடுறதோ...?! விட்ட தம்பி பாம்ப மிஞ்சிடுவார் போலயே...

#2

#2

Image Source: bemethis

தப்பா நினைக்காதிங்க மக்களே... அங்க எல்லாம் அவங்க நோ பேண்ட் சப்வே ரைடுன்னே ஒன்னு கொண்டாடுறாங்க. அந்த நாள்ல, இப்படி பேண்ட் போடாம ட்ராவல் பண்றாங்க...

#3

#3

Image Source: bemethis

ஏம்மா பொண்ணு... உனக்கு வங்க வேற டிசைன்ல பலூனே கிடைக்கலயா? பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணுமா... அதும் தேடி பிடிச்சு எக்ஸ்ட்ரா லார்ஜ் சைஸ்ல வாங்கிட்டு போகுது திஸ் கேர்ள்!

#4

#4

Image Source: bemethis

நல்ல வித்தக்கார பொண்ணு தான் ஒத்துக்குறோம்.. அதுக்குன்னு இப்படியா உட்கார்ந்து ட்ராவல் பண்றது. டிரைவர் சடன் ப்ரேக் அடிச்சா என்னாகுறது?!?! மெட்ரோல சடன் ப்ரேக் எல்லாம் அடிக்க மாட்டாங்கங்கிற தைரியத்துல ஆடுற நீ...

Most Read: விந்தணுக்களை பெண்ணின் உடலுக்குள் செலுத்தாது, கலவி கொள்வது எப்படி?

#5

#5

Image Source: bemethis

வெண்ணிறாடை மூர்த்தி சார் ஸ்லாங்ல சொல்லணும்னு கியூட் புஸி... :D உண்மை தானுங்களே... பூனைய புஸினு தான சொல்லுவாங்க... இந்த பூனையும் கியூட்டா தான இருக்கு...

#6

#6

Image Source: bemethis

ஏனுங்க அம்மணி.. உங்க ஹேர் கலரிங், பேண்ட், சொக்க போட்டுருக்க ஸ்டைலு... இதெல்லாம் பார்த்தாலே நீங்கள் ஒரு சைக்கோனு பச்ச குழந்தைக்கும் தெரியும். இதுல அந்த இடத்துல அம்புட்டு பெரிய டாட்டூ வேற வேணுமா?!

#7

#7

Image Source: bemethis

இவங்க புருஷர் பெரிய வேட்டைக் காரரா இருப்பாரு போல.. நல்ல காஸ்ட்யூம்...!!!

#8

#8

Image Source: bemethis

சூப்பர் ஸ்டார் வேஷ்டி கட்ட மறந்து பஸ் ஸ்டாண்ட் வரைக்கும் போனது மாதிரி, இந்த தாத்தா.. அவசரத்துல பேண்ட் போடாம வந்திட்டாரு போல...

Most Read: தாம்பத்திய வாழ்விற்கு பயன்படுத்தும் வயாகரா எத்தகைய ஆபத்தானதுனு தெரியுமா..?

#9

#9

Image Source: bemethis

ப்ரோ.. நீங்க கார்பரேஷன் டாய்லெட்னு நெனச்சு மெட்ரோ ட்ரெயின்ல ட்ராவல் பண்ணிட்டு இருக்கீங்க... பேண்ட் லோ-ஹிப்ல போடலாம்... இப்படி லோ-தைஸ்ல போடுறது எல்லாம் கண்ணு கூசல.. உங்களுக்கு கூசாட்டியும், பார்க்குற மத்தவங்களுக்கு கூசுமா இல்லையா?

#10

#10

Image Source: bemethis

நேத்து பெய்ஞ்சா மழையில பாதி பேண்ட் தான் காஞ்சது போல.. அதான் ஈரமா இருக்க பாதிய அப்படியே கொடியில காயப்போட்டுட்டு அம்மணி பாதிய உடுத்திட்டு வந்திட்டாங்க...

#11

#11

Image Source: bemethis

இந்த வயசான காலத்துல இந்த குசும்பு தேவை தானா தாத்தா... யார மயக்குறதுக்கு இப்படி ஒரு ஏடாகூடமான ட்ரெஸ் பண்ணிட்டு வந்திருக்காருன்னு தெரியல..

#12

#12

Image Source: bemethis

நீங்க என்ன தான் ட்ரூ லவ் பேர்ட்ஸா இருந்தாலும்.. இப்படி மெட்ரோல ட்ராவல் பண்ணும் போது பண்ணலாமா....

#13

#13

Image Source: bemethis

தம்பி யார் கூட பெட்டு கட்டி தோத்தாருனு தெரியல.. ஒருவேள லவ்வர்கிட்ட பெட் கட்டி தோத்து அவங்க ட்ரெஸ் போட்டுட்டு வந்துட்டாரு போல... A2Z ஒரே பிங்க் மயமா இருக்கு...

Most Read: எந்த ரெண்டு ராசிக்காரர்கள் திருமணம் செய்துகொண்டால் வாழ்க்கை பிரச்னை இல்லாம இருக்கும்?

#14

#14

Image Source: bemethis

முதல்ல பார்த்த ரெண்டு பேராவது சீட்டுல உட்கார்ந்து வித்த பண்ணாங்க... இந்த அம்மணி நட்டநடுவால யோகா மேட் எல்லாம் போட்டு வேற லெவல்ல இறங்கி இருக்காங்க.

#15

#15

Image Source: bemethis

திஸ் இஸ் வாட் வீ கால் அட்டூழியம் அட் தி பீக்... ஏம்மா... இதென்ன உங்க அப்பாரு கட்டி ஓடவிட்ட மெட்ரோவா என்ன? இப்படி விசாலமா படுத்துட்டு ட்ராவல் பண்ற...

#16

#16

Image Source: bemethis

அடேய்! ராஸ்கோல்... முகத்த மூடிக்கிட்டா பூமி இருட்டாயிடுமா? போட்டோ எடுக்குறாங்கனு தெரிஞ்சும்... கைய எடுக்குறானா அந்தபய...

#17

#17

Image Source: bemethis

எதுக்கு போர்வை மட்டும்... கூடவே மெத்தை, தலையாணி, அப்பறம் டென்ட் எல்லாம் எடுத்துட்டு வந்திருந்தா இங்கயே எல்லாத்தையும் சொகுசா முடிச்சிருக்கலாம். இதுக்கு அந்த பய தேவல....

#18

#18

Image Source: bemethis

இந்த வயசான காலத்துல உங்களுக்கு இந்த டீ-ஷர்ட் தேவை தானா... எதுக்கும் மக்கள் கொஞ்சம் உஷாரா இருங்கப்பா.. ஏதோ பெருசா வராராம்....

#19

#19

Image Source: bemethis

நம்ம ஊரு ஒரு சின்ன ரேடியோ பேட்டி வாங்கிட்டு போனாலே, பஸ்ல லக்கேஜ் சார்ஜ் போட்டுடுவாங்க... இவங்க என்னடான்னா சோபா எல்லாம் தூக்கிட்டு போறாங்க...

#20

#20

Image Source: bemethis

நம்ம அண்ணன் இல்ல நம்மவர் ஐநா தலைவரா பொறுப்பேற்ற உடன், முதல் காரியமா, இந்த லெக்கின்ஸ்க்கு தடை உத்தரவு பிறப்பிக்க முதல் கையெழுத்து போட சொல்லணும்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Hilariously Awkward Public Transportation Photos

Hilariously Awkward Public Transportation Photos
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more