For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சுய இன்பம் காண விசித்திரமான பொருட்களை பயன்படுத்தி கவலைக்கிடமான பெண்களின் எக்ஸ்-ரே!

By John
|

கை, கால் முறிவு ஏற்பட்ட போது, தீராத தலைவலி, காது வலி, அல்லது உடலில் ஏதேனும் பாகத்தில் கண்டுபிடிக்க முடியாத அளவில் பிரச்சனை இருந்தால் எக்ஸ்-ரே எடுப்பது சாதாரணமாக நாம் கண்டிருப்போம். ஆனா, சில விபத்துகள் அல்லது மனிதர்கள் ஏடாகூடமாக ஏதாவது செயலில் ஈடுபட்டு அதனால் எசகபிசக ஏதாவது விளைவுகளை சந்திக்கும் போதிலும் கூட எக்ஸ்-ரே எடுப்பார்கள்.

 Funny and Weird X-Rays

All Image Source: Allthatinteresting

உதாரணமாக கூற வேண்டும் என்றால் பெண்கள் சிலர் விசித்திரமான பொருட்களை சுய இன்பம் காண பயன்படுத்தி அது பிறப்புறுப்பில் சிக்கிக் கொண்ட போது அல்லது நண்பன் உணவருந்தும் போது அச்சுறுத்தி அவர் ஸ்பூனை விழுங்கியது, சண்டை, கொள்ளை சம்பவம், மதுபான விடுதிகளில் போதையில் அடித்துக் கொண்ட போது ஏற்பட்ட விளைவுகள் என பலவன நாம் காண இயலும்.

இங்கே நாம் காணவிருப்பது., இப்படியான நிகழ்வுகளின் போது எடுக்கப்பட்ட விசித்திரமான எக்ஸ்-ரே தொகுப்பு...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

பொம்மையை வைத்து வேறு ஏதோ செயலில் ஈடுபட போக, அது மலக்குடல் வாய் வழியாக உள்ளே தவறுதலாக சென்று மாட்டிக் கொண்ட போது...

Image Source: Blogspot

#2

#2

மிட்டாய் ஒன்றை வைத்து அதே போல தவறான விளையாட்டில் ஈடுபட்ட நபர். எதிர்பாராத விதமாக ஆழமாக சென்று மாட்டிக் கொண்ட போது.

Image Source: College Humor

#3

#3

ஐ-பாடினை வைத்து பாடல் கேட்டு விளையாட சென்னால், அதை தவறுதலாக பயன்படுத்தி விளையாடியதால் ஏற்பட்ட வினை.

Image Source: Daily Caller

#4

#4

ஐ-பாட் வரை அப்க்ரேட் ஆகாத ஒருவர், பாடல் கேசட்டினை வைத்து விளையாடிய போது ஏற்பட்ட வினை.

Image Source: Imagur

#5

#5

சாலட் உருவாக்க பயன்படுத்தப்படும் இந்த Salad Tongs எனும் கருவியை வைத்து வைப்ரேட்டர் போல பயன்படுத்தியதால் ஏற்பட்ட வினை.

Image Source: Oddee

#6

#6

செல்போனை பயன்படுத்தி சுய இன்பம் காண விளையாடிய போதும் செல்போன் தவறுதலாக உள்ளே சிக்கிக் கொண்ட போது.

Image Source: Daily Cognition

#7

#7

மீண்டும்! பார்பி பொம்மையை வைத்து வீட்டில் வேறு விளையாட்டில் ஈடுபட்ட போது ஏற்பட்ட வினை.

Image Source: College Humor

#8

#8

யாரோ ஒருவர், தவறாக இதயத்தை திறக்க சாவியை வேறு வழியாக விட்டு விளையாடிய போது ஏற்பட வினை... எந்த பூட்ட திறக்க ட்ரை பண்ணாருன்னு தெரியலையே...

Image Source: College Humor

#9

#9

நோஸ் ஹேர் ட்ரிம்மர் என்று இந்த கருவியை கூறுவார். அதாவது நாசி துவாரத்தில் இருக்கும் முடிகளை அகற்ற உதவும் கருவி. இதை அதற்காக பயன்படுத்தாமல், வேறு எதற்கோ பயன்படுத்தியதால் ஏற்பட்ட வினை.

Image Source: Imgur

#10

#10

நம் வீட்டில் முட்டை அல்லது மோர் கிடைய ஒரு பொருள் வைத்திருப்போம் அல்லவா.. அதே தான். அதை கொண்டு தவறுதலாக வேறு வேலைக்கு பயன்படுத்த போக. ஏடாகூடமாக சிக்கிக் கொண்டது.

Image Source: Blogspot

#11

#11

2008ம் ஆண்டு நடந்த கொள்ளை சம்பவத்தின் போது ஏற்பட்ட சண்டையின் விளைவாக, ஒரு நபரின் மண்டை ஓட்டில் இறங்கிய கத்தி.

Image Source: Imgur

#12

#12

தீவிரவாதி ஒருவர் தற்கொலை தாக்குதல் நடத்த கிரானேட் எனப்படும் கையெறி குண்டினை வாயில் போட்டு விழுங்கி யுள்ளார். ஆனால், அது சரியாக செயற்படாமல் போக, வெடிக்காமல் வயிற்றில் தங்கிவிட்டது.

Image Source: The Sun

#13

#13

ஒருவகை துப்பாக்கி குண்டு, ஆசனவாய் வழியாக மலக்குடலில் சிக்கிக் கொண்ட போது.

Image Source: Oddee

#14

#14

ஒரு கட்டுமான தொழிலாளி, வேலை செய்யும் போது ஏற்பட்ட சிறு விபத்து காரணமாக மருத்துவமனை அழைத்து செல்லப்பட்ட போது, அவரது வாய் வழியாக முகத்தில் ஏறிய பெரிய சைஸ் ஆணி எக்ஸ்-ரேவில் கண்டுபிடிக்கப்பட்டது.

Image Source: The Sun

#15

#15

நூற்றுக்கும் மேற்பட்ட சிறுசிறு ஆணிகள் உடல் முழுவதும் இருந்தன. ஆனால், ஒரு ஆணி கூட உடலின் எந்த ஒரு உறுப்பையும் பாதிக்கவில்லை என்பதே மருத்துவர்களுக்கு ஆச்சரியத்தை அளித்தது.

Image Source: Imgur

#16

#16

மெக்ஸிகோவை சேர்ந்த ஒரு புதுமண தம்பதியினர், நிச்சயதார்த்த மோதிரத்தை சர்ப்ரைஸ் என்ற பெயரில் மில்க்ஷேக் பானத்தில் வைத்து கொடுத்திருக்கிறார். ஆனால், எதிர்பாராத விதமாக அந்த மோதிரத்தையும் சேர்ந்து விழுங்கிவிட்டார் அவர்.

Image Source: The Sun

#17

#17

சீனாவை சேர்ந்த 22 வயது மாணவர், உணவருந்தி கொண்டிருந்த போது, தோழி எதிர்பாராத தருணத்தில் திடுக்கிடும் வகையில் அச்சுறுத்திய போது, ஷாக்கில் ஸ்பூனை விழுங்கிய போது.

Image Source: The Telegraph

#18

#18

மதுபான விடுதியில் நடந்த ஒரு சண்டையின் போது, ஒருவர் மற்றொரு நபரை கத்திரிக்கோல் கொண்டு முகத்தின் பக்கவாட்டு வழியாக குத்திய போது.

Image Source: The Telegraph

#19

#19

டூத்பிக் பயன்படுத்துவதற்கு பதிலாக, பல் குத்த சிறிய சைஸ் கத்திரிக்கோலை பயன்படுத்தியிருக்கிறார் இந்த நபர். அப்போது தவறுதலாக கத்திரிக்கோலை விழுங்கிவிட்டார்.

Image Source: Smashing Lists

#20

#20

பம்மல் கே சம்மந்தம் படத்தில் சிம்ரன் கமலின் வயிற்றில் வாட்சை வைத்து ஆப்ரேஷன் முடித்தது போல, நிஜமாகவே ஒரு மருத்துவர் கத்திரிக்கோலை உள்ளே வைத்து ஆபரேஷனை முடித்த போது.

Image Source: Imgur

#21

#21

Fire Tongs எனப்படும் இந்த கருவியை பின்னாடி இருந்து ஒருவரின் தலையில் குத்திய போது...

Image Source: The Telegraph

#22

#22

பல்செட்டை தவறுதலாக விழுங்கி, அது வாயில் சிக்கிக் கொண்ட போது.

Image Source: Guff

#23

#23

ஃபோர்க்ஸ் ஸ்பூன்களை தவறுதலாக தரையில் போட்டுவிட வேண்டாம். அப்படியே போட்டுவிட்டாலும், அதை கண்டும் காணமல் இருந்துவிட வேண்டாம். ஏடாகூடமாக விபத்து ஏற்பட்டு இப்படி எசகபிசக ஏதாவது ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளன.

#24

#24

16 மாத குழந்தை தொண்டையில் சிக்கிக் கொண்ட சிறிய ஸ்கொயர் வடிவிலான ஸ்பாஞ் பொம்மை. தலை கீழாக சிக்கிக் கொண்டதால் சிரமமாகி போனது.

Image Source: Radiopedia

#25

#25

ஒரு விபத்தின் போது, ஈபிள் டவர் வடிவிலான கீ செயின், உள்ளங்கை எலும்புகளுக்கு நடுவே சிக்கிக் கொண்ட போது.

Image Source: Daily Caller

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Funny and Weird X-Rays

Here we have shown some funny x rays and its strange (or) accidental incidents reason behind to it.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more