For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

2.O மட்டுமில்ல, இத பார்த்தாலும் வாய் பிளந்து போய்டுவீங்க - # Funny Photos

By John
|

நோய்விட்டு சிரித்தால், வாய்விட்டு போகும்.... சாரி, சாரி... ஒரு செகண்ட் செயல் தலயா பேசி பார்க்கலாம்னு யோசிச்சேன்... குழம்பிட்டேன். ஆக.. நாம நார்மல் மோடுக்கு போய்டுவோம். ஆக...

வாய்விட்டு சிரித்தால், நோய்விட்டு போகும்னு சொல்லுவாங்க. நாம சந்தோசமா இருக்கும் போது உடம்புக்குள்ள சில ஹார்மோன் சுரக்கும். அது, நம்ம ஆரோக்கியத்த, மனநலத்த நல்லப்படியா வெச்சுக்க உதவுது. அதனால தான் வாய்விட்டு சிரித்தால், நோய்விட்டு போகும்னு பெரியவங்க சொல்லியிருக்காங்க.

நீங்களே உங்க ரியல் லைப்ல இத ரியலைஸ் பண்ணி பார்த்திருக்கலாம். சிலர் காய்ச்சல் வந்தாலே ஏதோ கேன்சர் வந்த மாதிரி ஆயிடுவாங்க. ஆனால், சிலர் கிட்னி ஃபெயிலியர், இல்ல பயங்கரமான உடலநலக் கோளாறு வெச்சுக்கிட்டு சூப்பர் ஃபிட்டா வாழ்ந்துட்டு இருப்பாங்க.

Funny Photos Showing How Crazy Place is Out Planet!

உடம்புக்குள்ள என்ன நடந்தாலும், நம்ம மனசு தைரியமா, ஆரோக்கியமா இருந்தா... அதையும் கடந்து வரலாம். இத யார் சொன்னாங்கன்னு எல்லாம் தெரியல. நல்ல இருக்குல.. ஆக... எல்லாரும் ஃபாலோ பண்ணுங்க.

இன்னிக்கி, நாம Funny Photosல பார்க்க போறது சில கிரேஸியான நிகழ்வுகள். அடப்பாவிங்களா.. இப்படி எல்லாமா பண்ணுவீங்கனு வாய் பிளந்து போக வெச்சிடும். அதாகப்பட்டது 2.O FDFS பார்த்தவங்க வாய பிளந்த மாதிரி வெச்சுக்குங்களே... (குறிப்பு: தலைப்புல டைமிங்காக 2.Oனு எழுதிட்டனால.. இத இங்க மென்ஷன் பண்ண வேண்டிய கட்டாயத்துல இருக்கேன்.. மன்னிச்சு......)

சரி! வாங்க கிரேஸியா நம்ம மக்கள் என்ன பண்ணி வெச்சிருக்காங்கனு பார்க்கலாம்....

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

Image Source - bemethis ; Image Courtesy - Reddit

பெடல் இருக்குறதுனால இதையும் சைக்கிள் நெனச்சு, சங்கிலிப் போட்டு கட்டிட்டானோ... அம்புட்டு அறிவா தம்பிக்கு...

#2

#2

Image Source - bemethis ; Image Courtesy - Reddit

என்ன இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமா, சிங்கிள் சிங்கமா இருக்கலாம்.. அதுக்குன்னு இப்படியா அசிங்கமா நடந்துக்கிறது...

#3

#3

Image Source - bemethis ; Image Courtesy - Reddit

அடடே! இப்படி ஒரு ஆபீஸ் கெடச்சா.. 90ஸ் கிட்ஸ் பீஸ்ஃபுல்லா வர்க் பண்ணுவாங்க...

#4

#4

Image Source - bemethis ; Image Courtesy - Reddit

கிரியேடிவ்னு நெனச்சு இப்படி டிசைன் பண்ணி வெச்சிருப்பானோ. இவனுக்கு எல்லாம் ஆடி மாசத்துல தான் கல்யாணம் நடக்கும்!!!

#5

#5

Image Source - bemethis ; Image Courtesy - Reddit

முன்னொரு காலத்துல இந்த ஸ்விமிங் பூல் இருந்ததாகவும். தண்ணி இல்லாததாலயும், மக்கள் நடமாட்டம் கம்மியானதாலயும் புல்பூண்டு முளைச்சிடுச்சுன்னு சொல்றாங்க. ஆமா, தண்ணி இல்லாட்டி எப்படி புல்லு முளைக்கும்னு நீங்க கேட்கலாம். இதெல்லாம் ஒரு ஃப்லோவா நீங்க எடுத்துக்கணும்...! Laughing

#6

#6

Image Source - bemethis ; Image Courtesy - Reddit

ஒரு மாதிரியான டீச்சரா இருப்பாரு போல. போர்டு துடைக்கவே இம்புட்டு ஆவேசமா செயல்படுறார்னா... எவனாச்சும் இவரு பாடத்துல ஃபெயிலாகி சிக்குனா, சின்னாப்பின்னமாகிடுவான் போலயே...

#7

#7

Image Source - bemethis ; Image Courtesy - Reddit

இதுல சறுக்கு விளையாண்டா இடுப்பெலும்பு பொடிபொடியா போயிடும்...

#8

#8

Image Source - bemethis ; Image Courtesy - Reddit

ஓ! இதுக்கு பேரு தான் முள்ள, முள்ளால எடுக்குறது... எலிக்கு விபூதி பூச முயற்சி பண்ண மொமன்ட்... சிக்குமா?

#9

#9

Image Source - bemethis ; Image Courtesy - Reddit

இது சேறா, தேனியான்னே தெரியலையே... இவன் ஊருக்குள்ள கார் ஓட்டும் போது, ஊரு மொத்தமும் காலியா தான் இருக்கணும் போலயே...

#10

#10

Image Source - bemethis ; Image Courtesy - Reddit

இந்த ஐஸ்க்ரீம்ல இரும்பு சத்து இருக்குன்னு சொல்லி வித்திருப்பனோ...

#11

#11

Image Source - bemethis ; Image Courtesy - Reddit

அலெக்சாண்டர் காலத்துல வாழ்ந்தவரா இருப்பார்னு நினைக்கிறேன்...

#12

#12

Image Source - bemethis ; Image Courtesy - Reddit

வேசத்த போட்டுட்டு வேலைய பார்க்க போடான்னு அனுப்பி வெச்சா.. இவன், இந்த வேலையா தான் வேஷம் போட்டுட்டு வந்திருப்பான் போல... நல்ல மணக்க, மணக்க பேசுவான் போல...

#13

#13

Image Source - bemethis ; Image Courtesy - Reddit

பரவாயில்ல ஒரு பிரயோசனமா தான் பயன்படுத்துறாங்க. நம்ம ஊருல நாலு பக்கமும் பிரிச்சு எடுத்து பாத்ரூம் கதவா யூஸ் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க. 90ஸ் கிட்ஸ் மெமரீஸ்.

#14

#14

Image Source - bemethis ; Image Courtesy - Reddit

அடடே! நீச்சல் குளத்துக்குள்ள வீடு கட்டிட்டாங்களா.. இல்ல, வீட்டுக்குள்ள நீச்சல் குளம் கட்டிட்டாங்களா... என்னமோ... செம்மையா இருக்கு...

#15

#15

Image Source - bemethis ; Image Courtesy - Reddit

எவன் பார்த்த வேலடா இது.. நிச்சயமா ஏதோ கமிட்டட் பயலா தான் இருக்கணும்...

#16

#16

Image Source - bemethis ; Image Courtesy - Reddit

ஏதோ அசம்பாவிதம் நடந்திருக்குன்னு மட்டும் தெரியுது... ஆனா, க்ளியாரா என்ன களேபரம் நடந்துச்சுன்னு தான் தெரிஞ்சுக்க முடியல...

#17

#17

Image Source - bemethis ; Image Courtesy - Reddit

ஹாலோவன் கொண்டாட்டமா இருக்கும்...

#18

#18

Image Source - bemethis ; Image Courtesy - Reddit

இதுவும் அதே ஹாலோவன் தன்... காசு செலவு பண்ணாம கொண்டாட்டிட்டாங்க போல... நல்ல ஐடியாவே இருக்கே...

#19

#19

Image Source - bemethis ; Image Courtesy - Reddit

தாத்தா தாடி நெறச்சு போன காலத்துல இதெல்லாம் உனக்கு தேவையா...

#20

#20

Image Source - bemethis ; Image Courtesy - Reddit

சபாஷ்! செம்மையா அரெஸ்ட் பண்ணி வெச்சிருக்காரு... எவன் வந்தாலும் இவன காப்பாத்தி கூட்டிட்டு போக முடியாது. என்ன ஒரு வாராமா உட்கார்ந்து அரஸ்ட் பண்ணிருப்பாரு போல...

#21

#21

Image Source - bemethis ; Image Courtesy - Reddit

இதெல்லாம் அந்த கடவுளுக்கே அடுக்காது பாஸ்... பெட்ரோல் விக்கிற விலையில.. இதெல்லாம் ஓவரு...

#22

#22

Image Source - bemethis ; Image Courtesy - Reddit

எப்படி தான் இப்படி எல்லாம் யோசிக்கிறாங்கன்னே தெரியல... ராஸ்கோல்...

#23

#23

Image Source - bemethis ; Image Courtesy - Reddit

பரம்பரை, பரம்பரையா உட்கார்ந்து குடிக்கிறவனுக்கு கூட இப்படி ஒரு யோசனை வராது...

#24

#24

Image Source - bemethis ; Image Courtesy - Reddit

இதென்னடா பிக்காச்சுக்கு வந்த சோதனை... எம்புட்டு அழகான கியூட்டான போக்கிமான் தெரியுமாடா இது... இரு உண்ண எலக்ட்ரிக் ஷாக் கொடுத்து சாகடிக்க சொல்றேன்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Funny Photos Showing How Crazy Place is Out Planet!

Here we have shown some Funny Photos, which Showing How Crazy Place is Out Planet!
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more