TRENDING ON ONEINDIA
-
தொகுதி பங்கீடு.. திமுக-மதிமுக நடுவே இழுபறி.. அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு முடிவு
-
5 கோடி ரூபாய் கார் மோதி பெண் பலி... விபத்தை ஏற்படுத்தியது யார் என தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்...
-
‘கூழுக்கும் ஆசை.. மீசைக்கும் ஆசை’.. சத்தமில்லாமல் பாய்பிரண்டுகளுக்கு பார்ட்டி வைக்கும் நடிகை!
-
எவ்வளவு சோதனை வந்தாலும் இந்த ராசிக்காரர் அசால்டா சமாளிப்பாராம்
-
10 ஆயிரம் கோடியில் 173 கோடி காலி; தீயாக வேலை செய்யும் இஸ்ரோ! எதில்?
-
ரியல் ஹீரோஸுக்கு இவ்வளவு தான் சம்பளமா? 1983 உலகக்கோப்பை பயோபிக் திரைப்படத்தில் சம்பள பிரச்சனை!
-
தம்பி இந்தியா... நீ என்ன பண்ணாலும் பாகிஸ்தான ஒன்னும் பண்ண முடியாது..? ஏன்..? அரசியல் சொல்வதென்ன..?
-
பக்தோரா பயண வழிகாட்டி - செய்யவேண்டியவை மற்றும் எப்படி செல்வது
இதெல்லாம் நியாயமா மக்களே, பெத்தவங்க பார்த்தா என்ன நினைப்பாங்க...? - # Funny Photos
கோயமுத்தூர் குசும்புன்னு ஒன்னு சொல்லுவாங்க.. நாம எதாச்சும் கேட்டா.. அவங்க ஏதாவது எடக்குமடக்கா பதில் சொல்லுவாங்க. இந்த மீம்ஸ், ட்ரால் எல்லாம் வந்த பின்ன ஊரு, நாடு வேறுபாடு எல்லாம் இல்லாம எல்லாருமே நல்லா வெச்சு செய்ய கத்துக்கிட்டாங்க.
குண்டக்க மண்டக்க பேசுனா எப்படிப்பாங்கிறது ஒரு பெரிய காமெடியா இருந்துச்சு வடிவேலு, பார்த்திபன் சினிமாவுல பண்ணப்ப. இப்ப இந்த மீம் காலக்கட்டத்துல ஒரு வார்த்தை வாய் தவறி தப்பா பேசிட்டா கூட, நாம சுதாரிச்சு அடுத்த வார்த்த பேசுறதுக்குள்ள அது இன்டர்நெட்டுல வைரல் மீம் ஆகிடுது.
உதாரணமா சொல்லனும்னா.. சமீபத்துல ஒரு கடை திறப்பு விழாவுல நடிகர் சிவகுமார் போன தட்டிவிட்டு கடைய திறந்து வைக்கிறதுக்குள்ள அந்த நிகழ்வ வெச்சும், சிவகுமார் போன தட்டிவிட்டத விமர்சனம் பண்ணியும் கிலோ கணக்குல மீம் போட ஆரம்புச்சுட்டாங்க.
மீம்க்கு சரியான டைமிங் இருக்கணும்னு இல்லாட்டி அது எவ்வளவு சிறப்பான மீமா இருந்தாலும், வைரல் ஆகாது. அப்படி தான் இங்க பாருங்களேன்.. சில வெளிநாட்டு வண்டு, சுண்டுகள்.. சரியான டைமிங் பார்த்தது செம்ம ட்ரால் பண்ணி இன்டர்நெட்ட கலக்கி இருக்காங்க...
#1
Image Source - bemethis ; Image Courtesy - Google
ஒருவேள 90s கிட்ஸ் முரட்டு சிங்கிளா இருப்பரோ.. வேற பொண்ணு கிடைக்காம தன்ன தானே கல்யாணம் பண்ணிக்கிட்டார் போல...
#2
Image Source - bemethis ; Image Courtesy - Google
அடேய்! இதெல்லாம் குசும்புல வேற லெவல்.. கண்ணாடி உடைஞ்சா எடுத்து கூட்டிக்கனு தனியா பாக்ஸ் வெச்சுட்டு போயிருக்காப்புல...
#3
Image Source - bemethis ; Image Courtesy - Google
ஒரு பொம்மை கிட்ட பண்ற வேலையாம்மா இது... பெத்தவங்க இத பார்த்தா என்ன நினைப்பாங்க...
#4
Image Source - bemethis ; Image Courtesy - Google
இதுக்கு பேரு தாங்க கிரியேட்டிவ்னு சொல்லுவாங்க.. உடைஞ்ச சுவர எப்படி காசு செலவு இல்லாம அழகுப்படுத்திட்டான் பாருங்க தம்பி..
#5
Image Source - bemethis ; Image Courtesy - Google
எதை மறைக்க சொன்ன எத மறைச்சு வெச்சிருக்கீங்க தாயி.. நமக்கு எதுக்கு வம்பு... நீங்க ஏன் பாக்குறீங்கன்னு ஒரு கூட்டமே நம்ம விரட்டிக்கிட்டு வரும். பெண்ணியம் வாழ்கனு சொல்லிட்டு, நாம அந்த பக்கமா போவோம்...
#6
Image Source - bemethis ; Image Courtesy - Google
வயசான காலத்துல உனக்கு எதுக்கு இந்த லூட்டி தாத்தா...
#7
Image Source - bemethis ; Image Courtesy - Google
அடேய்களா.... பொறந்த குழந்தைய வெச்சு என்னடா பண்ணிக்கிட்டு இருக்கீங்க.. ராஸ்கோல்ஸ்....
#8
Image Source - bemethis ; Image Courtesy - Google
ஒருவேள அந்த தாத்தா இந்த பாட்டியோட ஆளா இருப்பாரோ... ரொம்ப வில்லங்கமான ஆளுங்களா இருக்காங்களே...
#9
Image Source - bemethis ; Image Courtesy - Google
பையன் அப்பாவுக்கு தன்னோட மூஞ்சிய பிரிண்ட் பண்ண பில்லோ கிப்ட் பண்ண பார்த்திருக்கான். ஆனா, அது கன்றாவி ஆயிடுச்சு.
#10
Image Source - bemethis ; Image Courtesy - Google
எலக்ட்ரிக் பிரஷ் யூஸ் பண்றதே சோம்பேறித்தனம். அதுல, அத வெச்சு காத சுத்தம் பண்றது கேவலமான செயல் தம்பி...
#11
Image Source - bemethis ; Image Courtesy - Google
கரக்டா தான பண்ணிருக்கு அந்த பொண்ணு.. குளிக்கிற போட்டோவ கேட்டதுக்கு குளிக்கிற போட்டோவயே அனுப்பி இருக்கு. அதுக்கு ஏன் அந்த பையன் பயந்து ஓடிட்டான்..
#12
Image Source - bemethis ; Image Courtesy - Google
காதலனுக்கு தன்னோட படம் அடங்கிய மவுஸ் பேட் கிப்ட் செய்த காதலி...
#13
Image Source - bemethis ; Image Courtesy - Google
சுவருல ஓட்டை.. அடைக்க பணம் செலவாகும்னு ஒரு ஆர்டிஸ்ட் என்ன பண்ணி இருக்காரு. பாருங்க...
#14
Image Source - bemethis ; Image Courtesy - Google
இப்படி எல்லாம் பண்ணலாமா மை சன். இதுக்கெல்லாம் பாவ மன்னிப்பே கிடையாது...
#15
Image Source - bemethis ; Image Courtesy - Google
நமது ராஜ தந்திரங்கள் அனைத்தும் வீணாகிவிட்டதே மொமன்ட்....
MOST READ: இந்த ராசிகளில் பிறந்த பெண்களை திருமணம் செய்துகொள்வது கொஞ்சம் ரிஸ்க்கான விஷயம்தான்
#16
Image Source - bemethis ; Image Courtesy - Google
இதுக்கு மேல உண்ண பாஸ் பண்ண வைக்க என்னால முடியாதுன்னு டீச்சர் கடைசியா என்ன வேலை பண்ணியிருக்கார்... சல்யூட்!
#17
Image Source - bemethis ; Image Courtesy - Google
அடடே! ஹார்ட் ஸ்பெஷலிஸ்ட் டாக்டர் கிளினிக் அலங்காரம்...
#18
Image Source - bemethis ; Image Courtesy - Google
அடப்பாவி.. கெட் வெல் சூன்னு எழுதி வெச்ச நேரத்துல நீயே எடுத்து நிறுத்திட்டு போயிருக்கலாம்...
#19
Image Source - bemethis ; Image Courtesy - Google
தனக்கு ஒரு கண்ணு போனாலும், எதிர்க்கு ரெண்டு கண்ணு போகணும்னு சொல்லிக் கேள்வி பட்டிருக்கேன்.. இதென்ன லூசுத்தனமா எதுக்கும் ஆகாம என்னமோ பண்ணி இருக்கார் தம்பி...
#20
Image Source - bemethis ; Image Courtesy - Google
இது ஒரு மிக சிறந்த சம்பவம்... நிதானமா படத்த படிச்சு பாருங்க...
#21
Image Source - bemethis ; Image Courtesy - Google
எச்.ஆர் டீம் இனி கொஞ்சம் தெளிவாக எழுதி வைக்கவும். இல்லாங்காட்டி இப்படி தான் பண்ணுவாங்க...
#22
Image Source - bemethis ; Image Courtesy - Google
என்னமா சிறி.. நீயுமா இப்படி பண்ற....
#23
Image Source - bemethis ; Image Courtesy - Google
ஹஹஹா... அது நானே... அந்த சேலை துவைச்சதும் நானேன்னு த்ரிஷா பாடிட்டு வர மாதிரி... அந்த கமெண்டு போட்டதும் நானேன்னு தூக்கி பிடிச்சுட்டு வந்து நோஸ் கட் பண்ணிட்டு போயிருக்காரு தம்பி.
#24
Image Source - bemethis ; Image Courtesy - Google
காருக்கு ஆயில் வேணும்னு.. இல்ல.. இல்ல.. விக்கிற விலை வாசியில இந்த மாதிரி கார் வாங்குன.. பொழப்பு சிரிப்ப, சிரிக்கும்னு சொல்ல வராரோ...
#25
Image Source - bemethis ; Image Courtesy - Google
மீண்டும் எச்.ஆர். நோட்டீஸ்க்கு ஒரு ஆப்பு...
MOST READ: கண்கள் துடிப்பதை சாதாரணமா எடுத்துக்காதீங்க... அது எதோட அறிகுறின்னு தெரியுமா?
#26
Image Source - bemethis ; Image Courtesy - Google
எல்லாம் சொன்னதுக்கு அப்பறம் அண்ணனுக்கு ஒரு ஊத்தாப்பம்னு சொன்னது விட கொடுமை இது...
#27
Image Source - bemethis ; Image Courtesy - Google
ஸ்விம்மிங் பூல் என்ன பின்ன, வறண்ட காடாவா இருக்கும்.. ஏன்டா என்ன சோதிக்கிற...
#28
Image Source - bemethis ; Image Courtesy - Google
நல்லா பில்ஸ்'லா தேடி எடுத்துட்டு வந்து ஒ(ஓ)ட்டிட்டு போயிருக்கான்...
#29
Image Source - bemethis ; Image Courtesy - Google
தட் அசிங்கமா போச்சு குமாரு மொமன்ட்...
#30
Image Source - bemethis ; Image Courtesy - Google
சரிங்க.. இத்தோட சம்பவங்கள்... முடிஞ்சுது...! கதம், கதம்!
MOST READ: ஆப்பிளை அப்படியே சாப்பிடுவதை விட வேகவைத்து சாப்பிடுவது தான்... ஏன் தெரியுமா?