Latest Updates
-
புதன் உருவாக்கும் நீச்சபங்க ராஜயோகம்: ஏப்ரலில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் அசுர வளர்ச்சி ஏற்படும்.. -
தமிழ் புத்தாண்டு அன்று மேஷ ராசிக்கு செல்லும் சூரியன்: இந்த 4 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா மாறப்போறாங்களாம்! -
ஒரு துண்டு இஞ்சி இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைல் இஞ்சி சட்னி அரைங்க... இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும்... -
IPL 2026: ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை டக் அவுட் ஆன டாப் 5 வீரர்கள்! -
நெகட்டிவா யோசிக்கிறதுல இந்த 4 ராசிக்காரங்கள யாராலும் மிஞ்ச முடியாதாம்... உங்க ராசி என்ன? -
முட்டை இருந்தா.. ஒருடைம் ஈவ்னிங் நேரத்துல இப்படி வடை செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
திமுக, அதிமுக இரண்டு திராவிட கட்சிகளாலும் ஜெயிக்கவே முடியாத தமிழ்நாட்டின் 2 தொகுதிகள் என்னென்ன தெரியுமா? -
ஏப்ரல் மாத கிரக பெயர்ச்சிகளால் இந்த 5 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் எதிர்பாராத பல மாற்றங்கள் ஏற்படப்போகுது.. -
தக்காளி பிரியாணி ரெசிபி... இந்த மாதிரி செஞ்சு செஞ்சு பாருங்க... பிரியாணியை விட சூப்பரா இருக்கும்...! -
சுரைக்காயை இப்படி ஒருடைம் தொக்கு செய்யுங்க.. சூடான சாதத்துக்கு செமயா இருக்கும்...
இனிமேலும், சோஷியல் மீடியாவுல இதெல்லாம் பார்த்து ஏமாறாதீங்க... # Funny Photos
இனிமேலும், சோஷியல் மீடியாவுல இதெல்லாம் பார்த்து ஏமாறாதீங்க... # Funny Photos

கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்ன்னு சொல்லிருக்காங்க நம்ம பெரியவங்க. அதே மாதிரி தான் திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால், திருட்டை ஒழிக்க முடியாதுன்னும் பாடி வெச்சுட்டு போயிருக்காங்க.
இந்த டிஜிட்டல் யுகம் பிறந்தாலும், பிறந்துச்சு.... அப்பப்பப்பப்பா... இந்த திருடனுங்க தொல்லை தாங்கல. திருடன்னு சொல்றத விட ஏமாத்துறவங்க தொல்ல தாங்கலன்னு சொல்லலாம். ஊருல இருக்க 90% பேர் திருடனா தான் இருக்காங்க (இருக்கோம்).
போஸ்ட் பண்ற போட்டோவுல இருந்து, பதிவு பண்ற தகவல் வரைக்கும். வெரிஃபைடுனு சொல்லியே பொய்யான தகவல பரப்புற அளவுக்கு நம்ம சமூகம் தாறுமாறா தறிக்கெட்டு கிடைக்கு.
இவங்க பரப்புற தகவலால சமூகத்துலயும் பிரச்சனை ஏற்படுது. உதாரணமா சொல்லனும்னா 10 ரூபா காயின். 10 ரூபா காயின் செல்லாதுன்னு ஒரு புரளிய கிளப்பிவிட்டானுங்க. கவர்மெண்டே மீடியாவுல செய்தி சொல்லி, அட செல்லும்டா மக்கா.. யூஸ் பண்ணுங்கனு சொன்னாலும்.
நெட்டிசன் ஏற்படுத்தின தாக்கத்தால, இன்னமும் தமிழ்நாட்டுல எங்கயும் 10 ரூபா காயின் வாங்க மாட்டேங்குறாங்க. கேட்டா செல்லாதுன்னு சொல்றாயிங்க.
நீங்க தினமும் ஒரு ஆயிரம் தடவயாச்சும் ஸ்க்ரால் பண்ணிடுவீங்க. அதுல உங்களுக்கு மனசார பிடிச்சு லைக் பண்றதவிட, கண்ணுக்கு குளிர்ச்சியா இருக்குறத லைக் பண்றது தான் அதிகம்.
போற போக்குல ச்சூன்னு சொல்லிட்டு போற மாதிரி என்ன எதுன்னு தெரியாம லைக்ஸ் போடவே ஒரு கூட்டம் இருக்கு. இந்த கூட்டத்த நம்பி தான், எவன் நம்மள கண்டுப்பிடிக்க போறான்னு, வேற ஒரு கூட்டம் கண்டமேனிக்கு ஏமாத்தி போட்டோஸ் போட்டு லைக்ஸ் வாங்கிட்டுப் போயிடுறாங்க.
குறிப்பு: இதுல நாங்க போட்டோவுக்கு ஃபில்டர் போட்டு ஏமாத்துற கூட்டத்த மென்ஷன் பண்ணவே இல்ல. ஏன்னா, இந்த Funny Photos தொகுப்புல நாம பார்க்க போறது எல்லாம் வேற லெவல் பித்தலாட்டம் பண்றவங்க..

#1
Image Source - bemethis; Courtesy - Twitter
90ஸ் கிட்ஸ் ல சிங்கிள் பசங்க மட்டும் தான் இருக்காங்கனு நெனச்சோம், பொண்ணுகளும் இருக்காங்க போல.... அடடே!

#2
Image Source - bemethis; Courtesy - Twitter
ஆக, பசங்களுக்கு இணையா, இல்ல, இல்ல... அதுக்கும் மேல ரகத்துல பிளான் பண்ணி எக்சிகியூட் பண்றாங்கப்பா... கத்துக்கிடனும்.. இதெல்லாம் பார்த்து பசங்க கத்துக்கிடனும்...

#3
Image Source - bemethis; Courtesy - Twitter
நல்ல போட்டோகிராபி தான், ரெம்ப சிரமப்பட்டு எடுத்து இந்த கலைஞருக்கு ஒரு லைக் போட்டுட்டு போங்க... 

#4
Image Source - bemethis; Courtesy - Twitter
இதுக்கு பேரு தான் டீம் எஃபர்ட்டோ... நாதாரித்தனம் பண்ணாலும், நாசூக்கப் பண்ணனும்னு சொன்னத சரியா கடைப்பிடிக்கிறாங்க...

#5
Image Source - bemethis; Courtesy - Twitter
காலம், காலமா சிங்கிளா இருந்து கடைசியில பைத்தியம் ஆயிட்டான் போல...

#6
Image Source - bemethis; Courtesy - Twitter
இத உண்மைன்னு நெனச்சு எத்தன பேரு ஷேர் பண்ணாங்களோ... இனிமேல் லைக் பண்றதுக்கும் முன்னாடி பெரிய ரிசர்ச் பண்ணனும் போலயே...

#7
Image Source - bemethis; Courtesy - Twitter
எப்படி எல்லாம் யோசிக்கிறாங்க... ஒத்த தாள வெச்சு ஆட்டம் காமிக்கிறான்...

#8
Image Source - bemethis; Courtesy - Twitter
இதெல்லாம், தாத்தா காலத்து டெக்னிக்கா இருந்தாலும்.. பரவால லிஸ்ட்ல சேர்த்துப்போம்...

#9
Image Source - bemethis; Courtesy - Twitter
பெரிய இயற்கை ஆர்வலர்... இதுல போஸ் வேற... எங்க இருந்து தான் வராங்களோ...

#10
Image Source - bemethis; Courtesy - Twitter
ஆக, இவங்க எல்லாம் கடைக்கு பொருள் வாங்க போறது இல்ல, கிடைக்கிற கேப்புல யாரும் பார்க்காத போது போஸ்ட் பண்ண ஒரு போட்டோ எடுக்க தான் போறாங்க...

#11
Image Source - bemethis; Courtesy - Twitter
இந்த மாதிரி நிறையா பேரு இன்டர்நெட்டுல உலாவுறாங்க...

#12
Image Source - bemethis; Courtesy - Twitter
பட்ஜெட் கம்மி போல.... எப்பெக்ட்டே மோசமா தான் இருக்கு...

#13
Image Source - bemethis; Courtesy - Twitter
அட! மெய்யாலுமே ஹோட்டல்ல எடுத்த மாதிரியே இருக்கு....

#14
Image Source - bemethis; Courtesy - Twitter
ஆரம்பத்துல ஒரு பொண்ண பார்த்தமே, அதே வகையறா தான். பேசமா, இவங்க ரெண்டு பேரயும் ஜோடி ஆக்கிட வேண்டியது தான்...

#15
Image Source - bemethis; Courtesy - Twitter
அட பயப்பக்கி... நம்ம ஊருல ஹீரோ, ஹீரோயின் போட்டோ அச்சடிச்சு நோட் புக் பிரின்ட் போடுற மாதிரி, அங்க ஆப்பிள் ஐகான் போட்டு அடிக்கிறாங்க போல...

#16
Image Source - bemethis; Courtesy - Twitter
அடப்பாவி! பரவால, இது கொஞ்சம் கிரியேட்டிவா தான் இருக்கு. ஆனா, இதே படத்த ரொம்ப வருஷமா பரப்பிட்டு இருக்காங்க... இந்நேரம் இந்த பயலுக்கு ஒரு பையன் பிறந்து இருக்கணும்...

#17
Image Source - bemethis; Courtesy - Twitter
வெக்கேஷன் போக காசும் இல்ல, ஆபீஸ்ல லீவும் தரலன்னா... பின்ன, இப்படி தான் போட்டோ எடுத்து போடா முடியும். பாவம் அந்த பயல குத்தம் சில்லி என்ன பிரயோசனம்...

#18
Image Source - bemethis; Courtesy - Twitter
நல்லா சிரிப்பு காட்டுற மேன் நீ...

#19
Image Source - bemethis; Courtesy - Twitter
வீடே குப்பை மேடு மாதிரி கெடக்குது... ஆனா, ஏதோ பேலஸ்ல இருக்க மாதிரி போட்டோ எடுத்து போஸ்ட் பண்ணியிருக்கிறார் மை லார்ட்...

#20
Image Source - bemethis; Courtesy - Twitter
அதே தானுங்க... என்னடா நிறையா பேரு உள்ள உலாத்திட்டு இருக்காங்க.. ஆனா, பில் செக்ஷன் காலியா இருக்கேன்னு நிறைய தடவ மாலுக்கு போனப்ப யோசிச்சிருக்கேன். எல்லாரும் இப்படியே இருந்தா, அவனுக்கு எப்படி வியாபாரம் ஆகும்.

#21
Image Source - bemethis; Courtesy - Twitter
ரைட்டு... காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு....

#22
Image Source - bemethis; Courtesy - Twitter
ஸ்கூல் டைம்ல மைக்ரோ ஜெராக்ஸ் வெச்சு பிட்டு அடிச்ச பயலா இருப்பான் போல... தொட்டில் பழக்கம் இன்னும் விட்டு போகல...

#23
Image Source - bemethis; Courtesy - Twitter
ராஸ்கோல்! குழந்தைங்க விளையாடுற இடத்துல போய், பெரிய ப்ளேயர் மாதிரி போட்டு எடுத்துட்டு வந்திருக்க நீ...

Click it and Unblock the Notifications