For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  ட்ரிங்க்ஸில் வயாகராவை கலந்துக் கொடுத்து காதலனை உசுப்பேற்றிய காதலி (வீடியோ)

  By Staff
  |

  பிரான்க் செய்து விடியோக்களை இணையங்கில் வெளியிட்டு வைரல் செய்வதென்பது கடந்த சில ஆண்டுகளாக டிரெண்டில் இருக்கிறது. நம் ஊரில் இதை அறிமுகம் செய்தவர் ஆர்.ஜே. பாலாஜி தான். அவரை தொடர்ந்து வடப் போச்சே சத்ரியன், பிளாக் ஷீப் சித்து போன்றவர்கள் இன்றும் தொடர்ந்து பிரான்க் செய்து இன்டர்நெட்டை கலக்கிக் கொண்டு வருகிறார்கள்.

  என்ன தான் இருந்தாலும், நம் நாட்டில் பிரான்க் செய்வதிலும் ஒரு எல்லை இருக்கிறது. ஆனால், அயல் நாடுகளில் அப்படி இல்லை. ஷாம்பூ பிரான்க் என்ற பெயரில் ஒரு யூடியூபர் தொடர்ந்து பல காலமாக கடற்கரைகளுக்கு சென்று, அங்கே அமைக்கப்பட்டிருக்கும் திறந்தவெளி குளிக்கும் இடத்தில் மக்கள் ஷவர் எடுக்கும் போது, மேலே இருந்து ஷாம்பூ ஊற்றிக் கடுப்பேற்றுவார். இதனால் சில சமயம் அவர் அடி உதை எல்லாம் கூட வாங்கி இருக்கிறார்.

  இப்படி பல சில்மிஷ பிரான்க்குகள் நாம் இணையங்களில் காணலாம். பிரான்க்களில் ஆல்-டைம் ஃபேவரைட் என்றால் அது காதலன் - காதலி, கணவன் - மனைவி வெளியிடும் பிரான்க் விடியோக்கள் தான். அந்த வகையில், ஓரிரு மாதங்களுக்கு முன், வெளிநாட்டை சேர்ந்த ஒரு இளம் காதலி, தன் காதலன் குடிக்கும் ட்ரிங்கில் வயாகராவை கலந்துக் கொடுத்து, அவர் பருகிய பிறகு மார்க்கெட், பீச் என்று அழைத்து சென்று உசுப்பேற்றி இருக்கிறார்.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  ஆரம்பம்!

  ஆரம்பம்!

  வெறும் ஒரு நிமிடமே ஓடும் இந்த விடியோ காட்சியில், பாதி நாள் காதலன் பட்ட அவஸ்தை முழுவதையும் ரெக்கார்ட் செய்து, எடிட் முடித்து குடும்படமாக வெளியிட்டிருக்கிறார் அந்த குறும்புக்கார இளம்பெண். முதலில் ஒரு மருந்தகத்திற்கு சென்று, அந்த கடைக்காரர் அதிரும் படி, வயாகராவை அசால்ட்டாக கேட்டு வாங்கி வந்திருக்கிறார் அந்த காதலி.

  தயார்!

  தயார்!

  பிறகு, காதலன் எப்போதும் குடிக்கும் எனர்ஜி ட்ரிங்கில் தான் வாங்கி வந்த வயகராவை கிரெடிட் கார்டு மூலம் நன்கு நைசாக பொடித்து பவுடராக்கி அதில் கலக்கி காதலனுக்கு மிக பாசமாக கொடுத்திருக்கிறார். காதலை தனது கையால் எனர்ஜி ட்ரிங் கலந்து கொடுத்து சந்தோசத்தில் அந்த அப்பாவி காதலன் முழுவதையும் ஒருசில மடக்கில் மொத்தமாக குடித்துவிட்டார்.

  சூழச்சி!

  சூழச்சி!

  வயாகரா பிரான்கில் ஈடுபட்ட அந்த காதலி, சும்மா இருக்காமல், காதலன் அந்த ட்ரிங் குடித்த பிறகு, வெளியே ஷாப்பிங் மற்றும் பீச் போன்ற இடங்களுக்கு அழைத்து சென்றிருக்கிறார். வயகாரா கலந்த ட்ரிங் குடித்த சில நிமிடங்களில் அது வேலையை காண்பிக்க துவங்கிவிட்டது. முதலில் ஷாப்பிங் சென்ற இடத்திலேயே அசௌகரியமாக உணர துவங்கி இருக்கிறார் காதலன்.

  கலாய்!

  கலாய்!

  முதலில் எதனால் இப்படி உடலில் மாற்றம் ஏற்படுகிறது என்று அறியாமல் தவித்து வந்திருக்கிறார் காதலன். பிறகு, காதலையே தான் செய்த சூழ்ச்சியை கூறி விழுந்து விழுந்து சிரித்திருக்கிறார். காதலி மட்டுமல்ல, விறைப்புடன் சாலையில் அந்த ஆணை கண்ட பலரும் சிரித்தனர். சிலர் அதிர்ச்சியும் அடைந்தனர். அதிர்ந்த நபர்களை கண்டு, வயாகராவினால் தான் இப்படி ஆனது என்று தெளிவுரை கூறி மக்களை தன் காதலனை பார்த்து சிரிக்க வைத்திருக்கிறார் அந்த இளம் காதலி.

  இப்படியுமா?

  இப்படியுமா?

  சில சமயங்களில் அவர்களது விளையாட்டுத்தனம் ரசிக்கும்படியாக இருந்தாலும்... பல சமயங்களில் இப்படி எல்லாமா விளையாடுவார்கள் என்று கருத தோன்றுகிறது. இதுவே நம் நாட்டில் இப்படி ஒரு சம்பவம் நடந்திருந்தால்.. அது கேலியாக இருந்திருக்காது... தலைப்பு செய்திகளில் பிரேக்கிங் நியூஸ் ஆகியிருக்கும்.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  English summary

  Funny Girl Friend Pranks her Boyfriend with Viagra Pill!

  A Funny Girl Friend Pranks her Boyfriend with Viagra Pill, And He was literally pissed off in the roads. She was enjoying the trouble of her Boyfriends deadly situation.
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more