For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்தியாவின் மிக இளம் வயது உளவாளி ஒரு தமிழ்ப்பெண்!

இந்தியாவின் மிக இளம்வயது உளவாளியாக நேதாஜியின் படையில் சேர்ந்து பின்னர்இந்திய இராணுவத்தின் முக்கிய பொறுப்பினை ஏற்று இறுதியில் சரியான அங்கீகாரம் கிடைக்காமலே இறந்தவர்தான் வீரத்தமிழச்சி சரஸ்வதி ராஜாமணி.

|

சுதந்திரம் அடைந்து 72 வருடம் ஆகிவிட்டது. அனைத்து துறைகளிலும் இந்தியா முன்னேறி வருவதாக நாமே நம்பி ஏமாந்துகொண்டிருக்கிறோம். சுதந்திர இந்தியாவில் உண்மையான சுதந்திரத்துடன் வாழ்வது என்னவோ வெகுசிலர் மட்டும்தான். வருடம் முழுவதும் சினிமா நட்சத்திரங்களை கொண்டாடும் நமக்கு சுதந்திர தினம், குடியரசு தினம் வந்தால் மட்டும் சுதந்திர போராட்ட தியாகிகளின் நினைவு வந்துவிடுகிறது. ஆனால் அதுபோன்ற சமயத்தில்கூட நம் நினைவுக்கு வராத எண்ணற்ற தியாகிகள் உள்ளனர். அதில் ஒருவர்தான் சரஸ்வதி ராஜாமணி

Freedom fight

நம்மில் பலருக்கும் இந்த பெயரை முதல் முறை கேட்பது போல இருக்கலாம். உண்மையும் அதுதான், நாட்டை காட்டிக்கொடுத்தவர்களெல்லாம் தியாகி பட்டத்துடன் சுற்றிக்கொண்டிருக்கும் நாட்டில் உண்மையாக விடுதலைக்கு போராடியவர்கள் இருட்டடிப்பு செய்யப்படுவது சகஜம்தானே. நேதாஜியின் இந்திய தேசிய ராணுவப்படையில் முக்கிய பொறுப்பில் இருந்து பின்னர் அவர் மர்மமான இறப்பிற்கு நியாயம் கேட்டு போராடி இறுதிவரை அவரின் தியாகத்திற்கு அங்கீகாரம் கிடைக்காமல் மறைந்தவர்தான் சரஸ்வதி ராஜாமணி.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Youngest spy of India Saraswathi Rajamani

Saraswathi Rajamani was born in Burma, in a family of freedom fighters, in 1927. She was the youngest spy of India. She died on January 13, 2018.Focus keyword: Freedom fight, Youngest spy of India
Desktop Bottom Promotion