For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முரட்டு சிங்கிள்ஸ் மட்டும் இந்த பக்கமா வந்தீங்கனா, 2 நிமிஷம் டைம் பாஸ் பண்ணிட்டு போகலாம்!

முரட்டு சிங்கிள்ஸ் மட்டும் இந்த பக்கமா வந்தீங்கனா, 2 நிமிஷம் டைம் பாஸ் பண்ணிட்டு போகலாம்!

By John
|

முரட்டு சிங்கிள்ங்கிறது ஒரு தவம் மாதிரி. லவ் பண்ண ஒரு பொண்ணு கிடைக்காம இருக்குறவங்க தான் சிங்கிள். ஆனா, பொண்ணு கிடைக்கும் லவ் பண்ண மாட்டேன்னு திடகாத்திரமான முடிவோட, அடக்கத்தோட, கட்டுப்பாட்டோட இருக்குறவங்க தான் முரட்டு சிங்கிள்.

எல்லாரும் சிங்கிளா இருக்கலாம். ஆனா, முரட்டு சிங்கிளா இருக்கிறது கொஞ்சம் கஷ்டம். முரட்டு சிங்கிள்ங்கிறது ஒரு டயட் மாதிரினும் சொல்லலாம். ரொம்ப சிலராலதா அத பர்பெக்டா ஃபாலோ பண்ண முடியும். சிலர் சீட் மீல்ஸ் சாப்பிட போயிட்டு, அப்பறம் சாப்பாடு சரியில்ல, பில் அதிகமா இருக்கு, குவாலிட்டி இல்ல. ஏமாத்திட்டாங்கன்னு திரும்ப வந்திடுவாங்க.

ஆனா, முரட்டு சிங்கிள்ஸ் எப்பவுமே விரதம் இருந்து டயட் ஃபாலோ பண்ணுவாங்க. பேலியோ டயட் மாதிரி தான் முரட்டு சிங்கிள் வாழ்க்கையும். சிலர் ஈஸின்னு நெனச்சு உள்ள வருவாங்க. ஆனா, போக, போக ஃபாலோ பண்ண முடியாம பின்வாங்கிடுவாங்க.

இதுக்குன்னு முரட்டு சிங்கிள்ஸ் எல்லாம் கல்நெஞ்ச காரங்கன்னு நீங்க நெனச்சிட கூடாது. அவங்க தங்களோட கற்பை ஏகப்பத்தினி விரதனா இருந்து காப்பாத்திட்டு தவ வாழ்க்கை வாழ்ற ஜீவன்கள். இங்க நாம பார்க்க போற மீம்ஸ் முழுக்க, முழுக்க முரட்டு சிங்கிள்ஸ்காகவே...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

#1

Image Source and Embedded From Pinterest

சிலருக்கு எல்லாம் வருஷம், வருஷம் ஆளே மாறும். ஆனா, முரட்டு சிங்கிள்ஸ்க்கு கிழமை மட்டும் தான் மாறும்.

#2

Image Source and Embedded From Pinterest

சாமி கும்பிட வராங்களோ இல்லையோ, பொங்கல் வாங்கவும், காதலிய பார்க்கவும் வரவங்க கூட்டம் தான் அதிகம்.

#3

Image Source and Embedded From Pinterest

இந்த பாச்சிட்டிவ் அப்ரோச் தான் முரட்டு சிங்கிளோட கெத்து. மற்றும் அவங்க சிங்கிளா இருக்க காரணமே இந்த கெத்து தான்.

#4

Image Source and Embedded From Pinterest

என்ன தான் முரட்டு சிங்கிளா இருந்தாலும், காதலிக்க ஒரு லவ் ஸ்டோரி எழுதாட்டியும். கல்யாணம் பண்ணிட்டு காதலிக்கவாவது ஒரு சுமார் கதைய எழுதி தொலையேன் என்று முரட்டு சிங்கிள்ஸ் கடவுளிடம் கோவித்துக் கொள்வதுண்டு.

#5

Image Source and Embedded From Pinterest

ஆமா! முரட்டு சிங்களா இருந்தா, இந்த ஊர் உலகம் முழுக்க உங்ககிட்ட சிலர வேலை வாங்கிட்டே இருக்கும். நிம்மதியா உட்கார்ந்து அனுமான் சீரியல் கூட பார்க்க விட மாட்டாங்க.

#6

Image Source and Embedded From Pinterest

எக்ஸாம்ல எப்படி நாம ஃபெயிலான மாதிரியே ஃபிரெண்ட் ஃபெயிலானா ஒரு சந்தோஷம் இருக்குமோ. அதே மாதிரி தான். நம்ம பாலிய சினேகிதனும் முரட்டு சிங்கிளா இருந்தா ஒரு சந்தோஷம் ஏற்படும்.

#7

Image Source and Embedded From Pinterest

சில சமயம் தன்ன கலாய்ச்சுதுவங்கன்னு சிலர் , தல, தளபதி ரசிகரா இருந்தாலும் நியூற்றல் ஃபேன்னு கம்பு சுத்துவாங்க. அப்படி தான் சிலர் முரட்டு சிங்கிளா இருந்தாலும், சில சமயம் தங்கள ஒரு ப்ளேபாய் ரேஞ்சுக்கு ஃபிலிம் பண்ணிக்கிவாங்க.

#8

Image Source and Embedded From Pinterest

சொல்லல, அதே நியூற்றல் கோஷ்டி தான். இவங்க ஊரையும் ஏமாத்திட்டு, தங்களையும் ஏமாத்திட்டு சுத்துவாங்க.

#9

Image Source and Embedded From Pinterest

தமிழ் சினிமா, இந்திய சினிமான்னு மட்டும் இல்ல. உலக சினிமாவுக்கே இத ஒரு எச்சரிக்கையா சொல்லிக்கிறோம். அதென்ன, லவ் சாங், லவ் ஃபெயிலியர் சாங் மட்டும் தான் படத்துல போடுறீங்க. ஏன் ஒரு முரட்டு சிங்கிள் சாங் படத்துல வெச்சா தான் என்னவாம்???

#10

Image Source and Embedded From Pinterest

முரட்டு சிங்கிள்ஸ் எப்பவுமே தன் கையே தனக்குதவின்னு இருந்துப்பாங்க. மத்தவங்க கைய ஒருபோதும் எதிர்பார்க்க மாட்டாங்க. அது அவங்களுக்கும் பிடிக்கவும் பிடிக்காது. சொந்த கையில நிப்பாங்க.

#11

Image Source and Embedded From Pinterest

தன்னோட குளோஸ் ஃபிரெண்ட் யாராவது ரொம்ப டார்ச்சர் பண்ணா, இப்படி கொள்ளுத்தி போடவும் தயங்க மாட்டாங்க சீரியஸான முரட்டு சிங்கிள்ஸ்.

#12

Image Source and Embedded From Pinterest

எனக்கும் இந்த சந்தேகம் இருக்கு, Foodieயா இருக்குறதுனால அவங்க சிங்கிளா இருக்காங்களா, இல்ல சிங்கிளா இருக்குறதுனால அவங்க Foodieயா இருக்காங்களா? பெரும்பாலான முரட்டு சிங்கிள்ஸ் சாப்பாட்டு பிரியரா, வெறியரா தாங்க இருக்காங்க.

#13

Image Source and Embedded From Pinterest

முதல்ல இந்த குப்பிட் கையில இருக்க வில், அம்ப உடைச்சு, சிறக உடைச்சு உட்கார வெக்கணும். நாம எல்லாம் அதோட கண்ணுக்கே தெரியமாட்டோம் போல.

#14

Image Source and Embedded From Pinterest

முரட்டு சிங்கிள்ஸ் என்ன தான் வெளிய கெத்தா சுத்துனாலும். உள்ளக்குள்ள அவங்க மனசுல கடலளவு சோகமும், காதலி இல்லாத வருத்தமும் இருக்கும்...

#15

Image Source and Embedded From Pinterest

முரட்டு சிங்கிள்ஸ் கார்த்திகை தீபம்னு ஒரு பண்டிகையா கொண்டாடுனதா சரித்திரமே இல்ல.

#16

Image Source and Embedded From Pinterest

இப்படி உசுப்பேத்தி, உசுப்பேத்தியே ஒரு பொண்ண கரக்ட் பண்ண விடாம கெடுத்துட்டாங்க இந்த மீம் கிரியேட்டர்ஸ்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Forever Alone Morattu Single Tamil Funny Memes

Forever Alone Morattu Single Tamil Funny Memes
Desktop Bottom Promotion