Latest Updates
-
குரு-செவ்வாய் உருவாக்கும் கேந்திர யோகம்: ஏப்ரல் 2-க்கு பின் இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
உங்க பிறந்த தேதி என்னனு சொல்லுங்க... ஏப்ரல் மாதம் உங்களுக்கு எப்படி இருக்கப்போகுதுனு நாங்க சொல்றோம்...! -
10 வரமிளகாயும், 10 பல் பூண்டும் இருந்தா.. 5 நிமிடத்தில் இப்படி சட்னி செய்யுங்க.. 10 நாளானாலும் கெட்டுப்போகாது! -
இன்றைய ராசிபலன் 31 மார்ச் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க கவனமா வண்டி ஓட்டணும்... இல்லனா ஆபத்து தேடிவரும்...! -
புதன் உருவாக்கும் நீச்சபங்க ராஜயோகம்: ஏப்ரலில் இந்த 3 ராசிக்காரர்களுக்கு தொழிலில் அசுர வளர்ச்சி ஏற்படும்.. -
தமிழ் புத்தாண்டு அன்று மேஷ ராசிக்கு செல்லும் சூரியன்: இந்த 4 ராசிக்காரங்க ஜெயிக்கிற குதிரையா மாறப்போறாங்களாம்! -
ஒரு துண்டு இஞ்சி இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைல் இஞ்சி சட்னி அரைங்க... இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும்... -
IPL 2026: ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை டக் அவுட் ஆன டாப் 5 வீரர்கள்! -
நெகட்டிவா யோசிக்கிறதுல இந்த 4 ராசிக்காரங்கள யாராலும் மிஞ்ச முடியாதாம்... உங்க ராசி என்ன? -
முட்டை இருந்தா.. ஒருடைம் ஈவ்னிங் நேரத்துல இப்படி வடை செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட..
கொஞ்சூண்டு மூளை இருந்திருந்தா கூட, இப்படி தப்பு பண்ணிருக்க மாட்டாங்க # Fails Photo Collection
கொஞ்சூண்டு மூளை இருந்திருந்தா கூட, இப்படி தப்பு பண்ணிருக்க மாட்டாங்க # Fails Photo Collection
எப்படி எல்லாமே தெரிஞ்ச ஆளு யாரும் இல்லையோ. அதே மாதிரி தானுங்க. இங்க தப்பு பண்ணாத மனுஷனும் யாரும் இல்ல. சிலர் தெரிஞ்சு தப்புப் பண்ணிருப்பாங்க. சிலர் தெரியாம தப்பு பண்ணிருப்பாங்க. இங்க படிப்பினை என்னன்னா... தப்புன்னு தெரிஞ்சுகிட்ட பிறகு திருந்துறது. தப்புன்னு தெரிஞ்சும் மேலும், மேலும் தப்பு பண்ணிட்டே போறது தான். தப்புலயே ரொம்ப மோசமான தப்பு.
என்னடா இது தப்பு, தப்புன்னே சொல்லிட்டு இருக்கான். அப்படி என்ன தப்பு நடந்திடுச்சுன்னு நீங்க கேட்கலாம். இதொண்ணும் கோடி, கோடியா நடந்த ஊழலோ, கடன வாங்கிட்டு ஓடுனவாங்களோ இல்ல. அதெல்லாம் தான் நமக்கு பழகிப் போச்சே.
இது ரொம்ப சாதாரண விஷயம். நம்ம வீட்டுல ஒரு சின்ன குழந்தை தெரியாம பெட்ல உச்சா போயிட்டாலே.. இன்னும் நீ திருந்தலையான்னு கொட்டி, கொட்டி திட்டுவோம். அப்படி திட்டி, கொட்டுற ஆளா நீங்கள் இருந்தா... இத பார்த்து செம்ம காண்டாவீங்க.
இந்த படத்த எல்லாம் பார்க்கும் போது, கொஞ்சமாவது மூளை இருக்குறவன் இப்படி எல்லாம் தப்பு பண்ணுவானான்னு தோணும். ஆனா, ரியாலிட்டி என்னன்னா... கொஞ்சுமா மூளை இருந்ததால தான் அவங்க இப்படி எல்லாம் தப்பு தப்பா என்னென்னமோ பண்ணி வெச்சிருக்காங்க.

#1
Image Source: The Humor Train
பாத்ரூம் சீலிங்ல எதுக்குப்பா கண்ணாடி மாதிரியான ரூஃப்... சும்மாவே கண்ட வீடியோ எடுத்து ரிலீஸ் பண்றாங்க. இதெல்லாம் எதுக்கு...?! திருடன் கையில சாவி கொடுத்துட்டு போற மாதிரி...

#2
Image Source: The Humor Train
பத்திட்டு எரியும்னு தெரிஞ்சும் ஸ்மோக் ஏரியாவ யாரு அங்க கொண்டுட்டு போய் வெக்க சொன்னா...

#3
Image Source: The Humor Train
மாப்புள இவருதாங்க.. ஆனா அவரு போட்டிருக்க ட்ரெஸ் என்னது.. அந்த மொமன்ட் தான் இந்த மொமன்ட்...

#4
Image Source: The Humor Train
இதென்னடா உலக வரைப்படத்துக்கு வந்த சோதனை...

#5
Image Source: The Humor Train
கிரியேட்டிவிட்டியாம்... என்னத்த சொல்ல.. சிம்ப்ளி வேஸ்ட்....

#6
Image Source: The Humor Train
ஒருவேளை படுத்துக்கிட்டே வேலை பண்ணிட்டு போயிருப்பாங்களோ... அதுக்குன்னே எல்லாருமேவா படுத்துட்டு வேலை பண்ணியிருப்பாங்க... இல்ல இது மிரர் இமேஜா...?!

#7
Image Source: The Humor Train
இல்ல ஒன்னு கேட்கிறேன்... ஒருத்தர் உச்சா போயிட்டு கை கழுவும் போது, இன்னொருத்தர் உச்சா போக வந்தா நிலைமை என்ன ஆவுறது...

#8
Image Source: The Humor Train
எத்தன பேர் குறி தப்புச்சுனு தெரியில.. டிவி பொசுங்கி போய் கிடக்குது...

#9
Image Source: The Humor Train
பாவம்யா அந்த மொட்ட பாஸ். மூஞ்சிய பேட்மேன் வில்லன் மாதிரி ஆக்கிவிட்டுடீங்களே...

#10
Image Source: The Humor Train
இதுவும் கிரியேட்டிவிட்டி தான் போல... பொண்ணுங்க சாபம் உங்கள சும்மா விடாது... அவங்க ரெஸ்ட்ரூம் போறதே மிரர் செல்ஃபீ எடுக்கத்தான். அத கெடுத்துப்புட்டீங்களேடாஸ்!

#11
Image Source: The Humor Train
எவ்வளோ பேரு தான் கிரியேட்டிவிட்டியோடவே இருப்பாங்கனு தெரியல. இவங்களுக்கு மட்டும் எங்கிருந்து இப்படி எல்லாம் யோசனை வருது...

#12
Image Source: The Humor Train
ரெண்டு பக்கம், ரெண்டு பேரு நின்னு உச்சா போறதுக்கான வினோதமான கண்டுபிடிப்பு....

#13
Image Source: The Humor Train
சிக்கனம் இருக்கலாம். ஆனா, கஞ்சத்தனம் இருக்க கூடாது. இது கஞ்சத்துலயே கடும் கஞ்சம்.

#14
Image Source: The Humor Train
அப்படி, அப்படி எல்லாம் ரெஸ்ட்ரூம் டிசைன் பண்ணா, இப்படி, இப்படி தான் உச்சா போக வேண்டி இருக்கும்...!

#15
Image Source: The Humor Train
இடத்த சிக்கனமா யூஸ் பண்றாராம்.. எப்படியா அந்த இடத்துல உட்கார்ந்து போக தோணும்.. ஹவ் பாசிபில்...?!

#16
Image Source: The Humor Train
என்ன தைரியத்துல வண்டிய கொண்டு போய் சொருகுனாப்புலனு தெரியல...

#17
Image Source: The Humor Train
ரெம்ப நைஸ்... கொஞ்ச நாளா, இதே மாதிரி தப்பு பண்ண ஒருத்தரோட வீடியோ சமூக தளங்கள்ல வைரலா போயிட்டு இருந்துச்சு.

#18
Image Source: The Humor Train
பெட்ரோல் விக்கிற விலையில அப்படி என்ன உசுரு போகுற அவசரம்னு வண்டிய இப்படி பெட்ரோல் பங் பைப்போட உருவிட்டு வந்தார்னு தெரியல.
அட! ஒருவேளை விக்கிற விலைக்கு காசுக் கொடுக்க முடியாம தம்பி ஓடியாந்துட்டாப்புல போல...

#19
Image Source: The Humor Train
ரெண்டு பெரும் பச்ச கலர்ல இருந்தா, ஹல்க் ஷ்ரெக் ஆயிட முடியுமா?

#20
Image Source: The Humor Train
கொஞ்சம் சங்கோஜமா இருக்காது... ?!!? வெச்சவங்களுக்கு இருக்காது போல...

#21
Image Source: The Humor Train
அதென்னமோ தெரியல... எல்லாரும் ரெஸ்ட்ரூம்ல தான் அவங்கவங்க திறமையா அதிகமா காமிச்சிருக்காங்க.... நல்லா வருவாங்க...



Click it and Unblock the Notifications











