For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மகளுக்கு இதழ் முத்தம் கொடுத்ததால், இன்டர்நெட்டில் கண்டனத்திற்கு ஆளான பிரபலம்!

மகளுக்கு இதழ் முத்தம் கொடுத்ததால், இன்டர்நெட்டில் கண்டனத்திற்கு ஆளான பிரபலம்!

|
David Beckham Criticized By Netizens for Kissing His Daughter on Lips!

"மகள்களை பெற்ற அப்பாக்களுக்கு மட்டும் தான் தெரியும் முத்தம் காமத்தில் சேர்ந்ததில்லை என்று..." தங்க மீன்கள் திரைப்படத்தில் இயக்குனர் ராம் எழுதிய அற்புதமான வசனம் இது. முத்தம் எப்படி காமத்தில் சேர்ந்தது என்பது ஒரு வினா? அதற்கான பதில் யாராலும் கூற இயலாது.

எப்போது லிப்லாக் கலாச்சாரம் வந்ததோ, அதன் பிறகு தான் முத்தம் காமத்தில் சேர்ந்ததோ என்ற கேள்வி எழுகிறது. இருக்கலாம்! அதற்கும் வாய்ப்புகள் உண்டு. முத்தம் என்பது காதலன், காதலி ; கணவன், மனைவி என்பதை தாண்டி அனைத்து உறவுகளுக்கும் சொந்தமான ஒரு பாசப்பகிர்வு.

கட்டிப்பிடித்தல், முத்தமிடுதல் தவிர்த்து பாசத்தை வேறு எப்படி அதிகம் காண்பித்துவிட முடியும். இன்றும், பெண்ணும், பெண்ணும் முத்தமிட்டுக் கொண்டால் கூட சாதாரணமாக எடுத்துக் கொள்வார்கள். அதுவே, ஒரு ஆணும், ஆணும் முத்தமிட்டுக் கொண்டால், அவனா நீ என்று கேலி செய்வார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

David Beckham Criticized By Netizen's for Kissing His Daughter on Lips!

Is Parent Kissing On Children Crime? Here this is what happened to Former England Football Captain David Beckam. Netizens Started Troll him for his act and said it was completely wrong.
Desktop Bottom Promotion