For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இன்னைக்கு சொந்த செலவுலயே சூன்யம் வெச்சுக்க போற ராசிக்காரர்கள் யார் தெரியுமா?

daily horoscope 9.4.18, 9.4.18 ஆம் நாளான இன்று உங்களுடைய ராசிக்கான பலன் எப்படி இருக்கும்

|

நம்மில் பெரும்பாலானோருக்கும் நாளைத் துவங்கும்போது, இன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள். சிலரோ இதெல்லாம் எங்க நடக்கப்போகுது? எல்லாம் பொய் என்று சொல்வார்கள்.

 daily horoscope 9.4.18

ஆனால் அவர்களாலும் தினசரி அதை பார்க்காமலும் இருக்க முடியாது. அதுபோல் தானே எல்லாவற்றையும் பார்த்துக் கொள்வேன் என்று துள்ளுபவர்கள் ஏராளம். அதில் எந்தெந்த ராசிக்காரர்கள் இன்றைக்கு சொந்த செலவில் சூன்யம் வைத்துக் கொள்ளப்போகிறார்கள் என்று பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

daily horoscope 9.4.18

There are 12 zodiac signs, and each sign has its own strengths and weaknesses, its own specific traits, desires and attitude towards life and people.
Story first published: Saturday, April 7, 2018, 17:35 [IST]
Desktop Bottom Promotion