For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த ராசிக்காரரின் முக்கியமான பொருள் ஒன்று இன்றைக்கு திருடுபோகும்... ஜாக்கிரதை...

daily horoscope 18.4.18, 18.4.18 ஆம் நாளான இன்று உங்களுடைய ராசிக்கான பலன் எப்படி இருக்கும்

|

நம்மில் பெரும்பாலானோருக்கும் நாளைத் துவங்கும்போது, இன்றைக்கு முழுக்க என்ன நடக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதற்காக அன்றைய நாளின் ராசிபலனை பார்த்துவிட்டு தான் அடுத்த காரியத்திலேயே இறங்குவார்கள். சிலரோ இதெல்லாம் எங்க நடக்கப்போகுது? எல்லாம் பொய் என்று சொல்வார்கள். ஆனால் அவர்களாலும் தினசரி அதை பார்க்காமலும் இருக்க முடியாது. எப்போதும் ஒரு விஷயத்தை எதிர்மறையாகவே பார்க்கக் கூடாது.

அதேபோல் தான் ஜோதிடமும். அதை எதிர்மறையாக அணுகாமல் இயல்பாக எடுத்துக் கொண்டு, இன்றைய நாளை சிறப்பாக வழிநடத்திச் செல்ல அது ஒரு குறிப்பு என்று நினைத்துக் கொண்டால், நமக்கு வாழ்வில் தோல்வியே இருக்காது. எதையும் எதிர்கொள்ளும் பக்குவம் வந்துவிடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

daily horoscope tamil new year rasi palan 18.4.18

There are 12 zodiac signs, and each sign has its own strengths and weaknesses, its own specific traits, desires and attitude towards life and people.
Story first published: Wednesday, April 18, 2018, 6:24 [IST]
Desktop Bottom Promotion