Latest Updates
-
சூரியன் கன்னி ராசிக்குள் நுழைவதால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் ஷாஹி பன்னீர் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு வேற லெவலில் இருக்கும் -
1/2 கப் ரவையும், 1 உருளைக்கிழங்கும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
இந்த 4 ராசி பெண்கள் ரசனை மிகுந்தவர்களாகவும், அழகானவர்களாகவும் இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
உங்கள் பிறந்த தேதியில் ஒரே எண்கள் அடிக்கடி வருதா? அதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
பேரரசுகளின் கல்லறை என்று அழைக்கப்படும் ஆபத்தான நாடு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
பெண்களே! இந்த அறிகுறிகள் தெரிஞ்சா உடனே டாக்டர்கிட்ட போங்க.. அது புற்றுநோயா இருக்கலாம்.. எச்சரிக்கும் டாக்டர்! -
4 முட்டை இருந்தா இப்படி செட்டிநாடு ஸ்டைலில் புளிக்குழம்பு செஞ்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
ஹோட்டல் ஸ்டைல் புடலங்காய் கூட்டு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இண்டர்நெட்டை கண்டுபிடித்தது யார்? இந்தியாவிற்கு இண்டர்நெட் எந்த வருடம் வந்தது தெரியுமா?
இதுக்கு பேரு தான் கோ-இன்சிடன்ஸோ...?!?! 2 நிமிஷம் ஃப்ரீயா இருந்தா இந்த பக்கம் வந்துட்டு போங்க!
இதுக்கு பேரு தான் கோ-இன்சிடன்ஸோ...?!?! 2 நிமிஷம் ஃப்ரீயா இருந்தா இந்த பக்கம் வந்துட்டு போங்க!
ட்வின்ஸ் ரெண்டு பெரும் பிறந்தநாளுக்கு ஒரே மாதிரி ட்ரெஸ் போட்டுட்டு வரது இல்ல கோ-இன்சிடன்ஸ்... ஒரே ஸ்கூல்ல, வேற, வேற செக்ஷன்ல படிக்கிற ரெண்டு பசங்க பிறந்தநாள் அன்னிக்கி ஒரே மாதிரி ட்ரெஸ் போட்டுட்டு வந்தா... அது தான் கோ-இன்சிடன்ஸ்.

All Image Source: Google
இதுமட்டுமில்லாம, பல விஷயங்கள நாம கோ-இன்சிடன்ஸா பார்க்கலாம்... பஸ்ல முன்னாடி நிக்கிறவர் பேப்பர்ல படிச்சுட்டு இருக்க அதே வாசகம், பின்னாடி நிக்கறவர் டீ-ஷர்ட்ல பிரின்ட் ஆகி இருந்தா.. அதுக்கூட கோ-இன்சிடன்ஸ் தான்.
பெரும்பாலும் கோ-இன்சிடன்ஸ் வியப்பையும், அதிர்ச்சியையும் தான் தரும். ஆனா, சிலவகையிலான கோ-இன்சிடன்ஸ் தான் நம்மள விழுந்து, விழுந்து சிரிக்க வைக்கும். அப்படி, LOL, ROFL மாதிரி வயிறு வலிக்க உங்கள சிரிக்க வைக்கிற கோ-இன்சிடன்ஸ் புகைப்படத் தொகுப்ப தான் நாம இங்க பார்க்கப் போறோம்... அதுவும் சரியான நேரத்துல, சரியான இடத்துல... எடுத்த பர்ஃபெக்ட் க்ளிக்ஸ்...

#1
இதென்னடா பலூன் கண்ணாடி மாதிரி இருக்குன்னு திகைக்க வேண்டாம்... கரக்டா பலூன் உடையும் போது எடுத்த போட்டோ தான் இது..
Image Source: Google

#2
என்னாங்கடா திருடுனவன் போட்டோவ போடா சொன்னா.. நியூஸ் வாசிக்கிற தம்பியோட போட்டோவ போட்டு வெச்சிருக்கீங்க... அதுலயும் அவரோட ரியாக்ஷன பாருங்களேன்...
Image Source: Google

#3
அடேய்! பக்கி... அதான் நானே நேர்ல பக்கத்தால தானே இருக்கேன்... அங்கன என்ன புக்குல பார்த்துட்டு இருக்க...
Image Source: Google

#4
எதிரிக்கும் இந்த நிலைமை வரக் கூடாது... கண்ட இடத்துல படத்த வெச்சுட்டு போனா இப்படி தான்...
Image Source: Google

#5
அடுத்த கொலை சில நொடிகளில்... ஏம்மா பேப்பர பார்க்குறத நிறுத்திட்டு பக்கத்துல இருக்க அம்மணிய பாரு...
Image Source: Google

#6
ஆஸ்திரேலியாவ சேர்ந்த ஒருத்தர், கிரீஸ் நாட்டுக்கு சுற்றுலா போயிருக்காரு... போன இடத்துல ஏதோ உடைஞ்சு போன கிரடிட் கார்டு ஒன்னு பார்த்திருக்காரு.. என்னடான்னு எடுத்துப் பார்த்தா.. கிரெடிட் கார்டு ஸ்டார்டிங் நம்பர்ல இருந்து, கார்டு ஹோல்டர் பெயரு, எக்ஸ்பெயர் டேட் வரைக்கும் ஒரே மாதிரி இருந்திருக்கு... அடடே! ஆச்சரியக்குறி!!!
Image Source: Google

#7
அதே அதே சபாபதே! அந்த குருவி மேட்டரே தான் இங்கயும்... ஒரு ஸ்வீட் ஸ்டாலே பணிகாரம் சாப்பிடுகிறதே மாதிரி இல்ல இருக்கு இது...
Image Source: Google

#8
This is not a coincidenceனு எத்தன வாட்டி எழுதி வெச்சாலும்.. இது கோ-இன்சிடன்ஸ் தானுங்க... பாருங்களேன்... செம்மையா இருக்குல...
Image Source: Google

#9
இந்தா இங்க போட்டோவுல இருக்க தம்பி வாழ்ந்து வர இடத்தோட போஸ்டல் கோட் நம்பர்33607. இவரு கலந்துக்க வந்த ஓட்டப்பந்தையத்துல இவருக்கு கொடுத்த செஸ்ட் நம்பர்33607. ராக்-என்-ரோல் டி.சி மராத்தான இவரு ஓடி முடிச்ச நேரம்3:36:07. இதவிட பெரிய கோ-இன்சிடன்ஸ் வேற ஒன்னு இருக்க முடியுமா மக்களே...
Image Source: Google

#10
பார்க்க கொஞ்சம் போட்டோஷாப் வேலைப்பாடுகள் நிறைந்த மாதிரி இருந்தாலும்.. நல்லா சிறப்பா தானே இருக்கு... காசா, பணமா பாராட்டி விடுவோம்...
Image Source: Google

#11
அதாகப்பட்டது பொதுஜனங்களே... இவங்க எல்லாம் கல்யாணத்துக்கு வந்தbridesmaidsனு நீங்க நினைக்கலாம்... ஆனா, அதுதான் இல்லையாம்.. இந்த படத்த போஸ்ட் பண்ண லேடி என்ன சொல்லி இருக்காங்கன்னா... கல்யாணத்துக்கு வந்த வெவ்வேறு விருந்தாளிகள்... ஒரே மாதிரியான ட்ரெஸ் போட்டுட்டு வந்ததாகவும், விசாரிச்சு பார்த்ததுல.. எல்லாரும் ஒரே கடையில ஒரே ஆபர்ல அள்ளிட்டு வந்ததாகவும் தகவல் கிடைச்சிருக்கு... அடடே!
Image Source: Google

#12
என்ன தான் பஸ் முழுக்க மெக்-டி விளம்பரம் சஸ்டிக்கர்ரிங் பண்ணினாலும்.. பஸ் நம்பர் என்னவோ கே.எப்.சி தானுங்க...
Image Source: Google

#13
திடீர்னு பார்த்தா.. ஒரே முகம் மாதிரி இருக்குல... ஆனா, உத்து பாருங்க.. அங்க ரெண்டு முகம் ஒட்டின மாதிரி இருக்கு... இத போட்டோ ட்ரிக்ஸ்னும் சொல்லலாம்... கோ-இன்சிடன்ஸ்னும் சொல்லலாம்... இத பூ இல்ல பூய்ப்ப்ம்... நீங்க எப்படி வேணாலும் எடுத்துக்கலாம்...
Image Source: Google

#14
பொதுவா எதிர்பாராத நேரத்துல ஏதாவது விபத்து ஏற்பட்டாwhoopsie!னு ஆங்கிலத்துல சொல்லுவானாக.. இதோ! இந்த கார் டிரைவர் இல்ல உரிமையாளர் இந்த நிலமையில கார பார்த்தா அதையே தான் சொல்லி ஆகணும்.. அதுமட்டுமில்லாம... வண்டி நம்பர கொஞ்சம் நோட் பண்ணுங்களேன்...
Image Source: Google

#15
ஏதோ டேமேஜ் ஆகி இப்படி லீக் ஆகுறது எல்லாம் இயல்பு தான்.. ஆனா அதுக்குன்னு இப்படியா டிசைனா லீக் ஆவுறது...
Image Source: Google



Click it and Unblock the Notifications
