Latest Updates
-
இன்றைய ராசிபலன் 24 மார்ச் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு 4 ராசிகளுக்கு துரதிர்ஷ்டம் கதவை தட்டுமாம்...! -
தேர்தல் பிரச்சாரத்திற்கு முன்பு பல தலைவர்கள் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு செல்வது ஏன்? -
18 ஆண்டுக்கு பின் மகம் நட்சத்திரம் செல்லும் கேதுபகவான்: இந்த 3 ராசிக்காரங்க பணத்தை மூட்டைக்கட்ட போறாங்களாம்... -
பெங்காலி தக்காளி சட்னி ரெசிபி... ஒரு தடவை அரைச்சு பாருங்க... இனிப்பா, காரமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் மீல் மேக்கர் இருந்தா.. இந்த பக்குவத்துல கிரேவி செய்யுங்க.. 2 சப்பாத்தி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க... -
குருபகவானின் நேரடி இயக்கத்தால் இந்த 4 ராசிகாரர்களுக்கு கோடீஸ்வர யோகம் கூடிவரப்போகுதாம்...! -
இளநீர் Vs நெல்லிக்காய் ஜூஸ் - இவற்றில் கோடையில் குடிக்க சிறந்தது எது? -
Tamil Nadu Election 2026: தமிழ்நாடு அரசிலுடன் தொடர்புடைய புகழ்பெற்ற தமிழ்நாட்டு கோவில்கள் என்னென்ன தெரியுமா? -
12 ஆண்டுகள் கழித்து உச்ச வீட்டில் நுழையும் குரு பகவான்: இந்த 4 ராசிக்கு ராஜயோகம் அடிக்கப்போகுது.. -
சுரைக்காய் வாங்குனா வேர்க்கடலையுடன் சேர்த்து இந்த மாதிரி பொரியல் பண்ணுங்க... செம சைடிஷா இருக்கும்...!
பட்ட பகலில், நட்டநடு நகரில் ஜாலியாக பிறந்த மேனியில் அலைந்த இளம் பெண்கள் - வீடியோ!
பட்ட பகலில், நட்டநடு நகரில் ஜாலியாக பிறந்த மேனியில் அலைந்த இளம் பெண்கள் - வீடியோ!
ஒரு வினோதமான சம்பவம் மான்செஸ்டர் சிட்டி செண்டரில் நடந்துள்ளது. பட்ட பகல் என்றும் பாராமல் நகரின் நடு பகுதியில் இரண்டு இளம் பெண்கள் தங்கள் உச்சி முதல் பாதம் வரை ஜாமை மட்டும் தடவி கொண்டு நிர்வாணமாக பெஞ்சில் அமர்ந்து நகரின் பாதசாரிகளை திக்குமுக்காடிப் போக செய்துள்ளனர்.

கடந்த புதன்கிழமை மதியம் மான்செஸ்டர் சிட்டி செண்டரில் ஷாப்பிங் வந்தவர்கள், வேலை முடித்து அந்த வழியாக சென்றவர்கள் அந்த பெண்களை பார்த்து அதிர்ந்து போயினர் என்று தான் கூற வேண்டும்.

மார்கெட் ஸ்ட்ரீட்!
மான்செஸ்டர் சிட்டி செண்டர் மார்கெட் ஸ்ட்ரீட்டில் இருக்கும் பார்க்லேஸ் வங்கியின் வெளியே தான் அந்த இரண்டு இளம் பெண்கள் தங்கள் உடலில் வெறும் ஜாம் மட்டும் தடவி இருந்த நிலையில் நிர்வாணமாக பெஞ்சில் அமர்ந்திருந்தனர்.
Image Source and Courtesy: M.E.N Media

சம்பவ இடத்தில்..
மார்கெட் ஸ்ட்ரீட் வந்த ஒருவர் இதை கண்டு மான்செஸ்டர் ஈவ்னிங் செய்திக்கு பேட்டி அளித்த ஒருவர், "அந்த பெண்களை முதலில் நிர்வாணமாக கண்டு அதிர்ந்து தான் போனேன். பிறகு உற்று கவனித்த போது தான் அவர்கள் தங்கள் உடலில் ஏதோ சிவப்பு நிறத்திலான அடர்த்தியான திரவம் எதையோ தடவி இருந்தது தெரியவந்தது. அவர்கள் ஒருவருக்கு ஒருவர் ஸ்ட்ராபெரி ஜாம் தடவி விட்டுக் கொண்டிருந்தனர்." என்று கூறி இருந்தார்.
Image Source and Courtesy: M.E.N Media

ட்விட்டர்!
என்ன நடக்கிறது இங்கே என்று குழம்பி போன மக்கள் கூட்டத்தில் சிலர் இந்த வினோத சம்பவத்தை ட்விட்டரில் புகைப்படம் மற்றும் வீடியோவாக எடுத்து பகிர துவங்கினர். சிலர், இந்த பெண்கள் யார் என்று தெரியுமா? என்ற கேள்வியை கேட்டு அவர்களை பற்றி அறிந்துக் கொள்ளவும் முயன்றனர்.
Image Source and Courtesy: M.E.N Media

எதற்கு?
அந்த நிர்வாண பெண்களின் புகைப்படத்தை பதிவிட்டு ஒருவர்," ஏன் இரண்டு பெண்கள் இன்று உலகில் மான்செஸ்டர் சிட்டி செண்டர் பகுதியில் பெஞ்சில் நிர்வாணமாக ஜாம் தடவியவாறு அமர்ந்துக் கொண்டு பிரெட் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள்?" என்று நக்கலாக ட்வீட் செய்திருந்தார்.
தினமும் இப்படி இரண்டு பெண்கள் நிர்வாணமாக ஜாம் தடவிக் கொண்டு மான்செஸ்டர் நகரில் உட்கார்ந்திருப்பதை காண இயலாது என்றும் ட்வீட் செய்திருந்தார்.
Image Source and Courtesy: M.E.N Media

போலீஸ்!
கூட்டத்தில் சிலர் அந்த பெண்களை ரசித்துக் கொண்டிருந்தனர். பலர் தங்கள் மொபைலில் அந்த இரண்டு இளம் பெண்களை வீடியோ எடுத்துக் கொண்டிருந்தனர். ஆனால், இதற்கு எல்லாம் நடுவில் யாரோ ஒரு புண்ணிய ஆத்மா போலீஸ்க்கு போன் செய்து இதை கூற வேண்டும் என்று உணர்ந்து நல்ல வேலையை செய்தது.
Image Source and Courtesy: M.E.N Media

ப்ளீஸ்!
தகவலை அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த இரண்டு காவல் அதிகாரிகள். பொதுமக்களை அசௌகரியமாக உணர செய்யாமல். உடலை மூடிக் கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்தனர். போலீசாரின் வேண்டுகோளை ஏற்ற அந்த இளம் பெண்கள். அருகே வைத்திருந்த ஒரு பெரிய வெள்ளி போர்வையை எடுத்து ஒருவரும் ஒன்றாக போற்றிக் கொண்டனர்.
இந்த காட்சிகள் வீடியோவாக சமூக தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Image Source and Courtesy: M.E.N Media
வீடியோ!
மான்செஸ்டர் சிட்டி செண்டர் மார்கெட் ஸ்ட்ரீட்டில் இருக்கும் பார்க்லேஸ் வங்கியின் வெளியே இரண்டு இளம் பெண்கள் தங்கள் உடலில் வெறும் ஜாம் மட்டும் தடவி இருந்த நிலையில் நிர்வாணமாக பெஞ்சில் அமர்ந்திருந்த சம்பவத்தின் வீடியோ பதிவு!



Click it and Unblock the Notifications











