சாதாரண படங்களில் சிக்கிய அசாதாரண விஷயங்கள் - புகைப்படத் தொகுப்பு #2

சாதாரண படங்களில் சிக்கிய அசாதாரண விஷயங்கள் - புகைப்படத் தொகுப்பு #2

By John

முன்ன எல்லாம் வீடுகள்ல ஒருசில போட்டோ ஆல்பம் இருக்கும். வீட்டுக்கு உறவினர்கள் வரும் போது, குடுமப்த்துல எல்லாரும் சந்தோஷமா இருக்கும் போது, ஒருசில ஞாயிறுகள்ல ரெஸ்ட் எடுத்துட்டு இருக்கும் போது அத எடுத்துப் பார்த்து, அந்த போட்டோவுல கூட இருக்கவங்க எல்லாம் யாரு, நாங்க எப்படி எல்லாம் இருந்தோம் தெரியுமா? அந்த காலத்துல'ன்னு அப்பா, அம்மா அவங்க குழந்தைங்ககிட்ட வரலாறு சொல்ற ஒரு வகுப்பு மாதிரி இருக்கும் அந்த தருணம்.

ஆனா, இப்ப அதெல்லாம் இருக்கான்னு சந்தேகமா இருக்கு. இருக்கு... இன்னும் ஸ்மார்ட் போன், கம்பியூட்டர் உட்புகாத சில வீடுகள்ல இந்த பழக்கம் இருக்கு.

சிலரெல்லாம் மொபைல்ல ஆயிரக்கணக்கான போட்டோ எடுத்து வெச்சிருப்பாங்க. சிலர் போன்ல செல்ஃபி அதிகமா இருக்கும், சிலர் போன்ல ட்ராவல் பண்ணும் போது எடுத்த போட்டோஸ் நிறையா இருக்கும்.

நமக்கே தெரியாம நாம எடுத்த போட்டோவுல வேற ஏதாவது எக்குத்தப்பா பதிவாகி இருக்கவும் வாய்ப்புகள் உண்டு. ஆனா, இந்த தொகுப்புல நாம பார்க்க போற போட்டோஎல்லாம் எக்குத்தப்பா மட்டும் இல்லாம ஏடாகூடமா நடந்த விஷயமும் கூட எதிர்பாராத தருனத்துல பதிவாகி இருக்கு...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

Image Source: bemethis

இது அந்த வாந்தி இல்ல... வேற ஏதோ.. ஃபுட் பாய்சன்.. இல்லன்னு சிலருக்கு பஸ்ல ட்ராவல் பண்ணா வருமே... அந்த மாதிரியான வாந்தி போல... இதுக்குதா ஒரு எலுமிச்சை பழத்த கூடவே எடுத்து வெச்சுக்கணும்னு சொல்றது.

#2

#2

Image Source: bemethis

இன்ஸ்டாகிராம்ல போஸ்ட் பண்ண எடுத்த போட்டோவுல.. இம்புட்டு இன்டீசன்ட்டா ஒன்னு சிக்கும்னு அந்த பொண்ணு நினைச்சிருக்காது.

#3

#3

Image Source: bemethis

ஏம்மா இப்படியா தப்பு, தப்பான பழக்கத்த நாய்க்கு சொல்லிக் கொடுப்பீங்க... FrownFrownFrown

#4

#4

Image Source: bemethis

2K கிட்ஸ் ரொமான்ஸை வெச்ச கண் எடுக்காமல் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கும் 90ஸ் கிட்.

#5

#5

Image Source: bemethis

அது குழந்தைன்னு நெனச்சானா இல்ல, தலையனைன்னு நெனச்சானா.. அடேய் கிராதகா...Yell

#6

#6

Image Source: bemethis

தட் செத்தாண்டா சேகரு மொமன்ட்... நல்லவேளை தண்ணி... இல்ல... எமலோகம் தான்...

#7

#7

Image Source: bemethis

இதென்னமோ தெரியாம எடுத்த போட்டோ மாதிரி இல்ல. ஆமா, ஃபாரின்ல எல்லாம் ரோட்டுல ச்சூச்சா போகமாட்டாங்கன்னு சொன்னாங்க.. இங்க அந்த பய பார்ட்டிக்கு மத்தியில நின்னு உச்சா போயிட்டு நிக்கிறான். இந்த பொண்ணுங்க வெக்கமே இல்லாம அத போட்டோ எடுத்து வெச்சிருக்காங்க..

#8

#8

Image Source: bemethis

போட்டோ பாம்ப்னு ஒன்னு சொல்லுவாங்களே... அது இங்க பர்பெக்டா நடந்திருக்கு... கண்டிப்பா.. அந்த பொண்ணு கிட்ட செம்மத்தியா வாங்கி இருப்பார்னு நினைக்கிறேன்...

#9

#9

Image Source: bemethis

இது போட்டோ அணுகுண்டு... ஏய்! புள்ள உண்மைய சொல்லு.. வேணும்னே.. தெரிஞ்சே தான எடுத்த... அதுக்கப்பறம் என்ன அப்படி ஒரு சிரிப்பு... ராஸ்கோல்!

#10

#10

Image Source: bemethis

ஏதோ மிஸ் ஆயிடுச்சு போல.. தம்பி ரொம்ப ஆழமா கைய விட்டு தேடிக்கிட்டு இருக்காரு... நல்லவேளை முகம் தெரியல... இல்ல... மீம் டெம்ப்ளேட்ல வளம்வந்திருப்பாரு.

#11

#11

Image Source: bemethis

ஹல்லோ... என்னம்மா பண்ணிக்கிட்டு இருக்க... சுத்தி இருக்குறதையும், லைட்டையும் பார்த்தா ஏதோ பார்ட்டி தான்னு தெரியுது... அதுக்குன்னு ஒரு லேடிய, இன்னொரு லேடி இப்படி 'ட்ட்டிச்சு' பண்ணலாமா...?!?!

#12

#12

Image Source: bemethis

கடற்கன்னி மைண்ட் வாய்ஸ்: மே ஐ கம் இன்...

கப்பில் மைண்ட் வாய்ஸ்: அதான் உள்ள வந்துட்டல... அப்பறம் என்ன....?

#13

#13

Image Source: bemethis

இதுக்கு பேருதான் தன் கையாள தன் கண்ணையே குத்திக்கிறது... தனக்கு தானே மண்ணள்ளி போட்டுக்குறது... முன்னாடி இருக்க தம்மாந்துண்டு ஸ்க்ரீன பார்த்து லுக்குவிட தெரிஞ்ச உனக்கு... பின்னாடி இருக்க அம்மாம்பெரிய கண்ணாடியில... உன் மானம் போறது தெரியாம போச்சே. அதவேற கவனிக்காம நீ போட்டோவ அப்லோட் பண்ணியிருக்க...

#14

#14

Image Source: bemethis

அந்த தம்பியோட ரியாக்ஷன பார்த்தா... நல்லா கேஸ் அயிட்டமா தேடிப் பிடிச்சு சாப்பிட்டு... அடக்க முடியாத ஒன்ன பெருசா வெடிக்க போற மாதிரியே இருக்கு.. அது தெரியாம இந்த பொண்ணு சிரிச்ச முகமா போஸ் கொடுத்துட்டு இருக்கு.

#15

#15

Image Source: bemethis

தட் ஒன் மோர் 90ஸ் கிட்... முன்னாடி ஜோடிகளோட குஜாலா இருக்க 2K கிட்ஸ பார்த்து பொங்குன மொமன்ட்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion