For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அரசு சலுகைகளோடு விபச்சாரத் தொழில் நடக்கும் டாப் 15 நாடுகள்

சில நாடுகள் விபச்சாரத்தை முற்றிலும் எதிர்க்கின்றன. தங்கள் நாட்டுக்குள் அதற்கு தடையும் விதிக்கப்பட்டிருக்கிறது. சில நாடுகளில் அரசின் உதவி மற்றும் சலுகைகளோடு அரசால் அங்கீகரிக்கப்பட்டு நடத்தப்படுகிறது.

By Sathya Karuna
|

உலகெங்கிலும் 15 நாடுகள் விபச்சாரத்தை சட்டப்பூர்வமாக்கியுள்ளன. உலகின் பழமையான வேலை, இப்போது ஒரு நீண்ட காலமாக, ஒரு வெறுப்பூட்டும் மற்றும் சீர்கெட்ட வேலையாக கருதப்படுகிறது.

15 Countries Around The World That Have Legalized Prostitution

வறுமை அல்லது எதிர்பாரா சூழ்நிலைகள் போன்ற காரணங்களால், விபச்சாரமானது தடை செய்யப்பட்டாலும் அல்லது சட்டபூர்வமானதாக இருந்தாலும், விபச்சாரம் நிலவுகிறது மற்றும் தொடருகிறது. சில நாடுகள் விபச்சாரத்தை ஒழுங்குபடுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. சில நாடுகளில் நடைமுறையில் தடை விதிக்கின்றன ஆனால் சில நாடுகள் பாலியல் தொழிலாளர்களுக்கு, சுகாதார மற்றும் சமூக நலன்களை வழங்கி நெறிப்படுத்துகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: world உலகம்
English summary

15 Countries Around The World That Have Legalized Prostitution

Some countries choose to outright ban the practise, while other countries have tried regulating prostitution, providing sex workers with health and social benefits.
Desktop Bottom Promotion