Latest Updates
-
அக்டோபர் 10 2026: இன்று இந்த 3 ராசிக்காரர்களுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்கப்போகுதாம் -
சனி அமாவாசைக்குப் பிறகு சகல நன்மைகளையும் அனுபவிக்கப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சனி நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 5 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
மகாளய அமாவாசை ஸ்பெஷல் ஏழு கறி கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசை அன்று இந்த தவறுகளை செஞ்சுராதீங்க - உங்களுக்குத்தான் பாவம் சேரும் -
4 தக்காளியும், பொட்டுக்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கடகத்தை விட்டு விலகும் குரு: விஜய் ஆட்சிக்கு ஆபத்தா? 2027-ல் நடக்கப்போவது என்ன? ஜோதிடர் கணிப்பு! -
டெல்லிக்கு முன் 139 ஆண்டுகளாக இந்தியாவின் தலைநகரமாக இருந்த நகரம் எது தெரியுமா? -
மகாளய அமாவாசைக்கு வாழைத்தண்டை இப்படி கூட்டு செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
1/2 கப் தட்டைப்பயறு இருந்தா இந்த மாதிரி பிரியாணி செஞ்சு பாருங்க - அட்டகாசமா இருக்கும்
ஆண்களின் தாடி கழிவறையை விட அழுக்கானவை என்பது தெரியுமா?
சமீபத்திய ஆய்வு ஒன்றில், ஆண்களின் தாடி மிகவும் அழுக்கானவை என்பது கண்டறியப்பட்டுள்ளது. அதுவும் நாம் அன்றாடம் பயன்படுத்தும் கழிவறையை விட மோசமான கிருமிகள் தாடியில் இருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
பெண்களுக்கு தாடி வைத்த ஆண்களைத் தான் அதிகம் பிடிக்கிறது என, பல ஆண்கள் தற்போது தாடியுடன் சுற்றுகிறார்கள். தாடி வைத்த ஆண்கள் தான் மிகவும் செக்ஸியானவர்களாக பெண்கள் கருதுகிறார்கள். ஆனால் சமீபத்திய ஆய்வு ஒன்றில், ஆண்களின் தாடி மிகவும் அழுக்கானவை என்பது கண்டறியப்பட்டுள்ளது.

Image Courtesy: thehealthsite
அதுவும் நாம் அன்றாடம் பயன்படுத்தும் கழிவறையை விட மோசமான கிருமிகள் ஆண்களின் தாடியில் இருப்பதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது. தொடர்ந்து படியுங்கள்.

ஆய்வு
நுண்ணுயிரியல் வல்லுநரான ஜான் கோலோபிக் என்பவர், சமீபத்தில் சில ஆண்களின் தாடியை சோதனை செய்தார். அந்த ஆய்வில் அவர் சற்றும் எதிர்பார்க்காத ஒரு முடிவு தெரிந்தது.

ஜான் கூற்று
இதுக்குறித்து அவர் கூறியதாவது: "நான் வழக்கமாக வியப்பு அடைவதில்லை. ஆனால் இந்த ஆய்வால் நான் வியப்படைந்துவிட்டேன்".

ஆய்வு முடிவு
நுண்ணுயிரியல் வல்லுநர் ஜான் மேற்கொண்ட ஆய்வில், பல ஆண்களின் தாடியில் சாதாரண பாக்டீரியாக்களும், சில ஆண்களின் தாடியில் மலத்தில் இருக்கும் பாக்டீரியாக்கள் இருப்பதும் தெரிய வந்தது.

ஜானின் அறிவுரை
தாடியில் கழிவறையில் இருக்கும் பாக்டீரியாக்கள் சேராமல் இருக்க, தினமும் தவறாமல் ஸ்கரப் பயன்படுத்துவதோடு, பலமுறை கைகளைக் கழுவவும் வேண்டும்.

மற்றொரு அறிவுரை
காரணமின்றி அடிக்கடி முகத்தில் கைகளை வைக்காதீர்கள். இதனால் தான் தாடியில் பல மோசமான கிருமிகள் வருகின்றன. எனவே எந்த ஒரு செயலையும் செய்த பின் கைகளை நீரால் நன்கு கழுவி விடுங்கள்.



Click it and Unblock the Notifications
