Just In
- 21 min ago உங்களுக்கு இந்த அறிகுறிகள் அதிகம் தெரியுதா? அப்ப உடம்புல தண்ணீர் ரொம்ப கம்மியா இருக்கு-ன்னு அர்த்தம்... உஷார்.
- 3 hrs ago 1 கப் ரேசன் அரிசி வெச்சு ஈவ்னிங் டைம்-ல இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. அட்டகாசமா இருக்கும்..
- 3 hrs ago இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கனுமா?.. இதை சாப்பிடுங்கள்..!
- 4 hrs ago உங்கள் கால் நகங்களை அழகாக மாற்ற அற்புதமான டிப்ஸ்..
Don't Miss
- Technology சீன வாட்ச்களை சுளுக்கு எடுத்த இந்திய கம்பெனி.. விலை கம்மி ஆனா 8 நாள் பேட்டரி, கொரில்லா கிளாஸ் 3, IP68 இருக்கு!
- Automobiles ஏர் இந்தியாவின் கடைசி போயிங் 747 விமானம்!! மும்பை ஏர்போர்டில் இருந்து...
- Finance ரேஷன் கார்டு: 2 லட்சம் பேர் காத்திருப்பு.. புது அப்டேட் எப்போது வரும்..!
- News யுபிஎஸ்சி வினாத்தாள்களை பிராந்திய மொழிகளில் மொழிமாற்றம் செய்யலாமே.. சென்னை ஐகோர்ட் யோசனை
- Movies கடைசி கட்டம்.. வேட்டையன் சூட்டிங் எப்போ முடியுது தெரியுமா?.. கூலி படத்துக்கும் தேதி குறித்த ரஜினி!
- Sports இப்படி தான் சிக்சர் அடிக்கனும்.. இளம் அதிரடி வீரருக்கு சொல்லி கொடுத்த தோனி.. கவனித்த ஜடேஜா
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
உங்க கைல இந்த 'H' ரேகை இருக்கா? அப்ப இத அவசியம் படிங்க!
ஒருவரின் உள்ளங்கை ரேகை வைத்து அவரை பற்றி அறிவது எப்படி?
ஜோதிடங்களில் பலவகை இருப்பது நாம் அறிவோம். அதில் பலரும் அதிகம் நம்புவது கைரேகை ஜோதிடம். நமது உள்ளங்கை ரேகைகளை வைத்து செல்வம், தொழில், இல்வாழ்க்கை, தனிநபர் குணாதிசயங்கள் கூறப்படும்.
அந்த வகையில் ஒரு நபரின் உள்ளங்கை ரேகையில் H என்ற எழுத்தை போல ரேகை இருந்தால் அவரது குணாதிசயங்கள் எப்படி இருக்கும் என நாம் இனி இங்கு காணலாம்...
"H" ரேகை!
"H" ரேகையானது மூன்று ரேகைகளின் இணைப்பில் உருவாகியிருக்கும் ரேகையாகும். இது இதயம், லக் மற்றும் தலை ரேகைகளின் இணைப்பை கொண்டது.
40 வயதுக்கு மேல்...
இந்த "H" ரேகை கொண்டிருப்பவர்கள், அவர்களது வாழ்வில் நாற்பது வயதுக்கு மேல் வெற்றிகரமாக திகழ்வார்கள். நாற்பது வயதுக்கு பிறகு அவரது வாழ்வில் ஒரு பெரிய திருப்பம் உண்டாகும்.
பொருளாதாரம்!
நாற்பது வயதுக்கு மேல் அவர்களது வாழ்வில் திடீர் பொருளாதார எழுச்சி காண்பார்கள். அவர்களது பெரும்பாலான முயற்சிகள் மற்றும் வேலைகள் அவர்களது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும்.
நாற்பதற்கு பிறகு...
நீங்க நாற்பது வயதுக்கு முன்னே முயற்சி செய்த கடின உழைப்பிற்கான பயன்கள் கூட நாற்பது வயதிற்கு பிறகு உங்களை வந்தே சேரும். இந்த "H" ரேகை இருக்கும் நபர்கள் இயற்கையாகவே உணர்ச்சிவசப்பட கூடிய நபர்களாக இருப்பார்கள்.
உதவி!
இவர்கள் எப்போதும் மற்றவர்களுல்க்கு உதவும் மனப்பான்மை கொண்டிருப்பார்கள். இவர்களது தாராள மனதால், மக்கள் இவர்களை ஏமாற்றவும் செய்வார்கள்.
கடினம்!
இந்த "H" ரேகை கொண்டிருப்பவர்கள் வாழ்வில் அதிக கடின சூழல்களை கடந்து வந்திருப்பார்கள். தடங்கல், இடையூறுகள் என இவர்கள் செல்லும் பயணத்தில் பல இடைஞ்சல்கள் கடந்திருப்பார்கள்.
காதல்!
தாங்கள் விரும்பும், காதலிக்கும் நபர்களுக்கு, எதிர்பார்ப்பை தாண்டி அதிகம் உதவுவார்கள். ஆரம்ப காலத்தில் இவர்களுக்கு லக் என்று எதவும் உதவி இருக்காது. ஆயினும் இவர்கள் தங்கள் நம்பிக்கையை இழக்க மாட்டார்கள்.
நேர்மறை எண்ணங்கள்!
"H" ரேகை இருக்கும் நபர்கள் அதிக தன்னம்பிகாக்கி மற்றும் நேர்மறை எண்ணங்கள் கொண்டிருப்பார்கள். இதனால் இவர்கள் கடினமாக, விடாப்படியாக உழைத்து கொண்டே இருப்பார்கள். அறிவாளி என்பதை தாண்டி, இவர்களிடம் புத்திகூர்மை சிறப்பாக இருக்கும்.