உங்கள் நாளை சுறுசுறுப்பாக துவக்க சிறந்தது காபியா? செக்ஸா?

Posted By:
Subscribe to Boldsky

நமது உலகில் எல்லாம் அறிந்த அறிவாளியும் யாரும் இல்லை. எதுவுமே தெரியாத முட்டாள்களும் யாரும் இல்லை. இதை தான் நமது முன்னோர்கள் கற்றது கையளவு, கல்லாதது கடலளவு என கூறி சென்றுள்ளனர்.

நாம் இன்று, இந்த தொகுப்பில் காணவிருக்கும் சில உண்மைகள் உங்களை வியப்பில் ஆழ்த்தலாம். இதில் சில விஷயங்கள் பற்றி நாம் நமது வாழ்நாளில் யோசித்திருக்க கூட மாட்டோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
காபி? செக்ஸ்?

காபி? செக்ஸ்?

காலையில் எழுந்தவுடன் காபி குடிப்பது அந்த நாளை சுறுசுறுப்புடன் துவக்க உதவும் என பலர் கருதுகிறார்கள்.

ஆனால், காலையில் காபி குடித்துவிட்டு நாளை துவக்குவதை காட்டிலும், காலையில் செக்ஸ் வைத்து விட்டு நாளை துவக்குவது அதிக சுறுசுறுப்புடன் துவக்க உதவும் என ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.

இரவு உடை!

இரவு உடை!

ஜப்பான், ஜெர்மன் மக்களோடு ஒப்பிடுகையில் அமெரிக்க மக்கள் இரவு உடை குறைவாக தான் உடுத்துகிறார்கள். பிரிட்டிஷ் மக்களில் பெரும்பாலானோர் இரவு நிர்வாணமாக உறங்குவதை விரும்புகிறார்கள். பல ஆய்வுகளின் முடிவுகளில் நிர்வாணமாக உறங்குவது பல வகைகளில் ஆரோக்கியம் மேம்பட உதவுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆரஞ்சு!

ஆரஞ்சு!

ஆரஞ்சு நிறத்தில் இருப்பதால் தான் ஆரஞ்சு பழம் என அழைக்கப்படுவதாக சிலர் கருதுகிறார்கள். ஆனால், ஆரஞ்சு பழத்திற்கு பெயர் வந்த பிறகு தான் "ஆரஞ்சு" என்ற நிறமே வகுத்தனர்.

அதன் முன்னர் சிவப்பு, மஞ்சள் நிறத்தின் கலவையாக இது "Geolured" என்று தான் அறியப்பட்டு வந்தது.

இலவச உணவு!

இலவச உணவு!

பில் கேட்ஸிடம் மெக் டொனால்ட்-ஸின் வாழ்நாள் முழுக்க இலவசமாக உண்ண கோல்ட் கார்டு ஒன்று இருக்கிறது. இதன் மூலமாக அவர் பணம் செலுத்தாமல் இலவசமாக எவ்வளவு உணவு வேண்டுமானாலும் உண்ணலாம்.

விதைகள்!

விதைகள்!

ஆண்களின் விதைகள் கால்களுக்கு நடுவே வெளிப்புறமாக அமைந்திருப்பதற்கும் காரணம் இருக்கிறது. விதைகள் சூடானால் விந்தணு இறக்க ஆரம்பித்துவிடும். இதற்காக தான் சூடான பகுதிகளில் வேலை செய்ய வேண்டாம், இறுக்கமாக உள்ளாடை அணிய வேண்டாம் என கூறுகிறார்கள்.

ஆங்கிலம்!

ஆங்கிலம்!

அமெரிக்காவில் அதிகப்படியான மக்கள் ஆங்கிலத்தில் பேசினாலும் கூட, அமெரிக்காவிற்கு தேசிய மொழி என ஒன்று கிடையாது. அதே போல தான் இந்தியாவின் தேசிய மொழி இந்தி அல்ல. ஆதிகாரப்பூர்வ மொழிகள் தான் இருக்கின்றன. இதில், தமிழ், மலையாளம், தெலுங்கு என பல மொழிகள் அடங்கியுள்ளன.

ருசி!

ருசி!

பேஸ்ட் பயன்படுத்தி பிரஷ் செய்த பிறகு ஜூஸ் குடித்தால் ருசி மாறுபடும். இதற்கு காரணம், டூத்பேஸ்ட்டில் இருக்கும் சோடியம் சல்பேட் தான். இது இனிப்பு சுவை ஏற்பிகளை தற்காலிகமாக குறைத்துவிடும்.

சிலுவை!

சிலுவை!

சிலுவையில் ஏற்றுவது இன்றளவும் சூடானில் வழங்கப்படும் ஒரு மரண தண்டனையாக இருந்துவருகிறது. சில வகை குற்ற செயல்களில் ஈடுபடும் போது குற்றவாளிகளுக்கு இந்த தண்டனை வழங்கப்படுகிறது என கூறுகிறார்கள்.

தில்லாலங்கடி பெண்கள்!

தில்லாலங்கடி பெண்கள்!

ஆண்கள் தங்கள் மீது ஈர்ப்பு கொள்கிறார்களா? என்பதை அறிய, பெண்களும் குட்டி, குட்டி ஃப்ளர்டிங் செய்வார்கள் ஆனால், பிறகு அதை மறுத்துவிடுவார்கள் அல்லது ஜோக் என கூறி நழுவிடுவார்கள்.

உயர்ந்த மலை!

உயர்ந்த மலை!

மார்சில் இருக்கும் ஒரு மலை தான், நமது சூரிய குடும்பத்தின் பெரிய மலையாக கருதப்படுகிறது. இதன் உயரம் ஏறத்தாழ 22 கிலோமீட்டர் ஆகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Very Few People Only Knew These Amazing Facts!

Very Few People Only Knew These Amazing Facts!
Story first published: Wednesday, August 2, 2017, 12:21 [IST]
Subscribe Newsletter