மூக்கு பொடப்பா இருந்தா இப்படி எல்லாம் யோசிக்க தோணும் போல!

By: Staff
Subscribe to Boldsky

சிலருக்கு நேரம் போகவில்லை என்றால் கையில் இருப்பதை நோண்டி, குரங்கு கையில் பூமாலை கொடுத்தது போல ஆக்கிவிடுவார்கள். அல்லது அதை கேலி பொருள் ஆக்கி அகம் மகிழ்வர்.

அப்படி வீட்டில் இருந்த பொருட்களை லைப் ஹேக்ஸ் என்ற பெயரில் இன்டர்நெட்டில் பதிவு செய்து வயிறு குலங்க சிரிக்க வைத்த சில அதிமேதாவிகள் பற்றிய தொகுப்பு...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கழிவறை சீட்!

கழிவறை சீட்!

இந்த ஐடியா டேபிள் மேட்-க்கு போட்டியா போட்டியா வரும் போல.. ஆனாலும், டிவி பார்த்துட்டே சாப்பிடும் போது, இத எப்படி யூஸ் பண்ண தோணுச்சோ...?

சிக்கு எடுக்குறாராம்...

சிக்கு எடுக்குறாராம்...

ஏம்பா இத ஜான்சன் அன்ட் ஜான்சன் பார்த்தா எம்புட்டு வருத்தப்படுவாங்க... இன்னொரு டவுட்டு என்னென்னா? எம்புட்டு நல்லா சுத்தி வெச்சாலும், இந்த ஹெட்செட் மட்டும் சிக்கு ஆயிட்டே இருக்கு... அது எப்படி? ஹவ் இஸ் திஸ் பாசிபல்...?

சிறந்த குடி மகன்!

சிறந்த குடி மகன்!

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்ன்னு சொல்வாங்களே, அதற்கு உதாரணம் இந்த "குடி" மகன் தான்.

கிரியேடிவ் செல்ஃபீ!

கிரியேடிவ் செல்ஃபீ!

இது என்ன பிளேக் ஹோலா?ன்னு எல்லாம் யோகிக்க வேண்டாம். இது கழிவறை பேப்பர் சுற்றி வைக்கப்பட்டிருக்கும் ரோல் தான் என்பதை இங்கே பணிவுடன் கூறிக் கொள்கிறோம். செல்ஃபீ எடுக்க வேற இடமே இல்லையா தம்பி...

சிறப்பு!

சிறப்பு!

இடத்தை சேமிக்கிறாராம். ஒருவேளை ரோட்டுக்கு சிமென்ட் பூசி ஒட்டுப்போட்ட கோஷ்டியா இருக்குமோ...?

அறிவு!

அறிவு!

இனி ஒருத்தன் கிட்ட வருவான்? ராஸ்கோல்! பலே கில்லாடி பெண்மணி!

பசிக்குதோ!

பசிக்குதோ!

கரெக்டு தான். சண்டைக்கு போற இடத்துல, திருட போற இடத்துல பசிச்சா அந்த பச்சப்புள்ள என்ன பண்ணும், எங்க போகும்...

ஸூம்!

ஸூம்!

கண்ணாடி போடாமலே எப்படி ஸூம் பண்ணி படிக்கிறது? இப்படி தான். ஆனா, யூஸ் அன்ட் த்ரோ!

டிப்ஸாம்!

டிப்ஸாம்!

இவங்க எல்லாம் எங்கிருந்து வராங்கன்னு தான் தெரியல...

பேச்சுலர் டிப்ஸ்!

பேச்சுலர் டிப்ஸ்!

ஒவ்வொரு பேச்சுலருக்கும் இது ஒரு வரப்பிரசாதம். இந்த ஐடியா கொடுத்த புண்ணியவானுக்கு கோவில் கட்டி கும்பிடலாம்.

ர்ர்ர்ர்!

ர்ர்ர்ர்!

அதாவது, நீங்க வாங்குன புது டிவி பெட்டிய, பக்கத்து வீட்டு குப்பை தொட்டி கிட்ட வெச்சுட்டா.. திருடன் அவங்க வீட்டு டிவிய திருடிட்டு போயிருவாராம்!! பேஷ் பேஷ்!

என்னம்மா நீங்க?

என்னம்மா நீங்க?

குழந்தை தூங்கும் போது, ஒரு கிளவ்ஸ் எடுத்து அதுல பட்டாணி நிறைத்து குழந்தை மீது வைத்துவிட்டால், நீங்கள் அரவணைத்து இருப்பதாக கருதி குழந்தை விழித்துக் கொள்ளாமல் தூங்கி விடுமாம். இவரு தான் அந்த 24ம் புலிகேசி!

ஐ.டி வாசிகளுக்கு!

ஐ.டி வாசிகளுக்கு!

24 மணிநேரமும் லேப்டாப் கட்டிக் கொண்டிருக்கும்ஐ.டி வாசிகள் சுடசுட உணவு சாப்பிட...

ஆரஞ்சு ஹோல்டர்!

ஆரஞ்சு ஹோல்டர்!

ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற உருண்டையான பழங்கள் உருண்டு ஓடாமல் இருக்க இந்த ஆரஞ்சு ஹோல்டர்.

கடி ஜோக்கு!

கடி ஜோக்கு!

இதை எழுதியவர் நிச்சயம் ஒரு பெண்ணோ, அல்லது பெண்களுடன் அதிக சகவாசம் வைத்திருக்கும் நபராக தான் இருக்க வேண்டும்.

அழக்கூடாது!

அழக்கூடாது!

வெங்காயம் வெட்டும் போது அழாம இருக்க இந்த ஐடியாவாம்...

இஸ்திரி போடவே வேண்டாம்!

இஸ்திரி போடவே வேண்டாம்!

சட்டை சுருக்கம் இல்லாம இருக்கனுமா? ஒரே வலி தொப்பை வளர்த்துக் கொண்டு இறுக்கமான சட்டை போட்டுக்கிட்டா சுருக்கமே தெரியாதாம்...

அடேய்!

அடேய்!

நேரம் பொன் போன்றது அல்லவா? எனவே, பல் துலக்கும் நேரத்தை மிச்சம் படுத்த... காலை உணவுடன் டூத்பேஸ்ட் மிக்ஸ் செய்துக் கொள்ளுங்கள். எப்பூடி!

டூ இன் ஒன்!

டூ இன் ஒன்!

ஒரு செலோடேப் இருந்தா மட்டும் போதும்.

நம்பர் 2?

நம்பர் 2?

இதெல்லாம் ஐடியான்னு சொல்லி பிரின்ட் அவுட் எல்லாம் எடுத்து எப்படி ஒட்டுறாங்க?

தண்ணி!

தண்ணி!

அரிசி வைக்கும் போது தண்ணி அதிகம் ஊற்றிவிட்டால், அதை வடிக்க பேசி, பேசி சூடான மொபைல் போன்கள் இரண்டை எடுத்து உள்ளே போடவும். இதற்கு முன் மூளையை கழற்றி ஒரு மூலையில் வைத்துவிடவும்.

குட் ஐடியா!

குட் ஐடியா!

கம்ப்யூட்டர்ல ரொம்ப நேரம் வேலையும் இருக்கு, ஸ்நேக்ஸ்ம் வேணும்னா.. இத ட்ரை பண்ணலாம்...

லோன்!

லோன்!

இது லோன்க்கு மட்டுமல்ல, ஜி.எஸ்.டி-க்கும் பொருந்தும். இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா? (பாலகுமார் யார்ன்னு எல்லாம் கேட்க கூடாது, அவரு டிரேவல்ல பிஸியா இருக்கார்.)

அறிவுநதி!

அறிவுநதி!

இப்படி எல்லாம் யோசிக்க தனி மூளை வேண்டும். முக்கயமா எட்டாவது பாஸ் ஆயிருக்கனும்...

இப்படியுமா செய்வாங்க...

இப்படியுமா செய்வாங்க...

சொல்ல முடியாது பசங்க ஓட்டை சாக்ஸ்க்கு கருப்பு மை பூசும் போது. பொண்ணுங்க இப்படியும் செய்யலாம். ரெண்டு தான தெரியுது...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

The Most Useless Hacks That People Have Discovered!

The Most Useless Hacks That People Have Discovered!
Subscribe Newsletter