ஐரோப்பாவின் பெரிய மார்பகம் கொண்ட பெண்ணாக தன்னை மாற்றிக் கொண்ட விசித்திர பெண்!

Posted By:
Subscribe to Boldsky

எவ்வளவு தான் அழகாக இருந்தாலும், சிலருக்கு தாங்கள் அழகில்லை என்ற எண்ணமே அதிகம் இருக்கும். இதற்காக நாள் முழுதும் மேக்கப், கூடுதல் உபகரணங்கள், ஃபேஷன் நவநாகரீக வாழ்க்கை என தங்களை மெருகேற்றிக் கொண்டே இருப்பார்கள்.

மேக்கப்பை தாண்டி, மேற்கத்திய நாடுகளில் தங்கள் அழகை அதிகரித்துக் கொள்ள பிளாஸ்டிக் சர்ஜரி செய்துக் கொள்வது சமீப ஆண்டுகளாக வெகுவாக அதிகரித்து வருகின்றன.

அந்த வகையில் மார்டினா பிக் என்ற பெண் பார்பி டால் போலவே அச்ச அசல் ஆகவேண்டும் என விகாராமான தோற்றத்திற்கு மாறியுள்ளார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மார்டினா பிக்!

மார்டினா பிக்!

மார்டினா பிக் எனும் இந்த பெண்மணி கவர்சிகரமான பார்பி டால் போல தனது உருவத்தை மாற்றிக் கொள்ள இதுவரை 50,000 டாலர்கள் செலவழித்துள்ளார்.

ஆரம்பத்தில்...

ஆரம்பத்தில்...

ஆரம்பத்தில் இவர் கவர்ச்சி மாடலும் ஹாலிவுட் நடிகையுமான பமீலா ஆண்டர்சன் அல்லது கேட்டி ப்ரைஸ் போல தான் ஆகவேண்டும் என எண்ணினாராம். ஆனால், இவர்கள் அவ்வளவு நெளிவாக இல்லை என்பதால் அவர்களை போல ஆகும் எண்ணத்தை தவிர்த்துவிட்டார்.

மேலும்...

மேலும்...

மேலும் தான் பார்பி மற்றும் ஜெஸ்ஸிகா ராபிட் மீது ஆர்வம் கொண்டதால், அவர்களை ஊக்கமாக கொண்டு தானே ஒரு பார்பி போன்ற சொந்த கற்பனை உருவத்திற்கு மாற திட்டமிட்டதாக மார்டின் பிக் கூறுகிறார்.

பெரிய மார்பகம்...

பெரிய மார்பகம்...

மேலும், மார்டினாவின் மார்பக அளவு 32S. இதை கொண்டு, ஐரோப்பாவிலேயே பெரிய மார்பகம் கொண்ட பெண் நான் தான் மார்தட்டிக் கொள்கிறார் மார்டினா பிக்.

இன்னும் அதிகம்...

இன்னும் அதிகம்...

இத்துடன் நிற்காமல், இன்னும் அதிக செலவு செய்து, அதிக சர்ஜரிகள் செய்து தனது உடலமைப்பை மாற்றிக் கொள்ள விரும்புகிறார் மார்டினா பிக்.

சரும நிறம்...

சரும நிறம்...

மேலும், தனது சரும நிறத்தை மாற்றி அமைத்து கொள்ள மூன்று முறை மெலனின் பூஸ்டிங் ஊசிகள் எடுத்துக் கொண்டிருக்கிறார் மார்டினா பிக். இதன் மூலம் வெள்ளையாக இருந்த இவரது நிறம் இப்போது சாக்லேட் நிறத்தில் மாறியுள்ளது.

இன்னும் கருப்பாக வேண்டும்...

இன்னும் கருப்பாக வேண்டும்...

இந்த சாக்லேட் நிறம் தான் பிடித்துள்ளது என கூறும் மார்டினா பிக். இன்னும் தான் கருமையாக மாற வேண்டும் என விரும்புகிறார். எவ்வளவு கருமையாக முடியும், அவ்வளவு கருமையாக வேண்டும் என தெரிவித்துள்ளார் மார்டினா பிக்.

முடி!

முடி!

தனது சருமத்திற்கு காண்டிராஸ்ட் நிறமாக வெள்ளை நிறத்தில் முடி இருக்க விரும்பினார் மார்டினா. மேலும், தன்னை பார்த்து மக்கள் வியக்க வேண்டும் என கூறுகிறார். இப்படியே போனால், எதிர்காலத்தில் இவர் எந்த தோற்றத்தில் இருப்பார் என கணிக்கவே முடியவில்லை.

மார்டினா பிக்கின் ஃபேஸ்புக் பக்கம்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

She Spent Money To Look Like An Exotic Barbie!

Martina Big claims to have the biggest bosoms in Europe, as she wanted to look like a perfect, exotic Barbie doll who had even changed her skin tone for the same. Read on.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter