நீங்க இன்டர்நெட்டுல வாயப்பிளந்து பார்த்த இந்த 13 விஷயம் பொய்யின்னு தெரியுமா?

Posted By:
Subscribe to Boldsky

ஆகாயத்தில் பறந்துக் கொண்டிருக்கும் போது விமானி எடுத்த செல்ஃபீ.., அதற்காக அவர் பணிநீக்கம் செய்யப்பட்டார்., கருப்பு சிங்கம், எம்.ஜி.எம் லோகோ சிங்கம் எப்படி படமாக்கப்பட்டது, கேமராமேன்களை துரத்தும் கரடி என நாம் இன்டர்நெட்டில் பார்த்து வியந்த வைரலான படங்கள் பலவன இருக்கின்றன.

அவற்றில் நீங்கள் அடடே சொல்லியும்... உச்சுக்கொட்டியும் ஆயிரக்கணக்கில் பகிர்ந்த படங்கள் எல்லாம் வெறும் போட்டோஷாப் செய்யப்பட்டவை என உங்களுக்கு தெரியுமா...?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

நேஷனல் ஜியாகிரபிக் சேனலில் வருடத்தில் சிறந்த போட்டோவாக தேர்வான புகைப்படம் என இதை பகிர்ந்தனர். ஆனால், இது இருவேறு படங்களின் மார்பிங்.

Image Source

#2

#2

அயர்லாந்தில் இருக்கும் பாறை அரண்மனை என புருடா விடப்பட்ட படம்...

Image Source

#3

#3

நீல நிற தர்பூசணி, நிலா தர்பூசணி, சைனீஸ், ஜப்பானீஸ் தர்பூசணி என பல பெயர்களில் வைரலான படம்...

Image Source

#4

#4

அணுகுண்டு சோதனை போது அல்பர்ட் ஐன்ஸ்டீன் சைக்கிள் ஒட்டிய அரிய புகைப்படம் இது...

Image Source

#5

#5

வீடியோ எடுக்க சென்ற போது கரடி துரத்தியதாக பரப்பப்பட்ட படம்...

Image Source

#6

#6

இப்படி தான் சித்திரவதை செய்து எம்.ஜி.எம் லோகோ வீடியோ எடுக்கப்பட்டது என பரப்பினர். உண்மையில் இது சிகிச்சை அளிக்கப்பட்ட போது எடுத்தப் படம்.

Image Source

#7

#7

மீண்டும் ஒருமுறை நேஷனல் ஜியாக்ரபிக் வருடத்தின் சிறந்த படம் என பகிரப்பட்ட போலி படம்.

Image Source

#8

#8

போட்டோஷாப் செய்யப்பட்ட உலகின் முதல் கருப்பு சிங்கம்...

Image Source

#9

#9

உலகின் வலிமையான குழந்தை, வயிற்றில் உதைப்பது வெளியே தெரிகிறது என பகிரப்பட்ட உணர்ச்சிப்பூர்வமான படம். ஆனால், இதுவும் போலி தான்.

Image Source

#10

#10

புத்தகம் கூட சரியாக வாசிக்க தெரியாத புஷ் என உட்டாலக்கடி வேலை செய்யப்பட்ட படம்...

Image Source

#11

#11

9/11 நிகழ்வின் போது விமானம் கட்டிடங்களை மோதுவதற்கு முன் எடுக்கப்பட்ட படம் என பகிரப்பட்ட போலி படம்...

Image Source

#12

#12

பேட்மேன் தி டார்க் நைட் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் ஜோக்கர் பேட்மேனை கிண்டல் செய்த போது எடுத்த படம் என பகிர்ந்த போட்டோஷாப் செய்யப்பட்ட படம்...

Image Source

#13

#13

ஆகாயத்தில் பறந்துக் கொண்டிருக்கும் போது விமானி எடுத்த செல்ஃபீ.., அதற்காக அவர் பணிநீக்கம் செய்யப்பட்டார் என பகிரப்பட்ட படம்...

Image Source

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

These Astonishing Viral Photos From Internet Are Actually Fake!

These Astonishing Viral Photos From Internet Are Actually Fake!
Story first published: Wednesday, June 21, 2017, 10:30 [IST]