தவறான போட்டோ அப்லோட் செய்து வசமாக மாட்டிக் கொண்ட நபர்கள்!

Posted By:
Subscribe to Boldsky

சில சமயங்களில் நாம் எடுக்கும் படங்களில், செல்ஃபீக்களில் நமக்கே தெரியாமல் நாம் மறைத்து வைத்த பொருட்கள், கண்ணாடியில் பிரதிபலிக்கும் விஷயங்கள், நமக்கு பின்னே தொலைவில் இருக்கும் யாரேனும் செய்து கொண்டிருந்த சில செயல்கள் போன்றவை அந்த படத்தை கேலிக்கோ, சர்ச்சைக்கோ உண்டாக்கலாம்.

இந்த படங்களை போன்று...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கர்ப்பம்!

கர்ப்பம்!

திருமணத்தை அறிவிக்க அப்லோட் செய்த போட்டோவில், கர்ப்ப கால மருந்து தெரிந்ததால், அவர் முன்பே கருத்தரித்த விஷயம் அம்பலம் ஆனது.

சீட்டிங் மனைவி!

சீட்டிங் மனைவி!

ஹோட்டல் ரூமில் இருந்து கணவனுக்கு செல்ஃபீ அனுப்பியதில் வேறு ஆணின் பூட்ஸ் இருந்ததால் மாட்டிய மனைவி!

ஸ்வீடன் அரசியல்வாதி!

ஸ்வீடன் அரசியல்வாதி!

தனது புதிய டாட்டூவை படம் எடுத்து அப்லோட் செய்த போது தெரிய கூடாத பாகத்தை காட்டியஸ்வீடன் அரசியல்வாதி!

பிரின்ஸ் வில்லியம்!

பிரின்ஸ் வில்லியம்!

பிரின்ஸ் வில்லியம்ஸ் பகரிந்த ஒரு படத்தில், பாதுகாப்பு அமைச்சகத்தின் முகவரி மற்றும் கடவு எண் வெளியானது.

செக்ஸ் பொம்மை!

செக்ஸ் பொம்மை!

இரு பெண்கள் பகிர்ந்த படம் ஒன்றில், அவர்கள் பயன்படுத்தும் பெரிய செக்ஸ் பொம்மை அகப்பட்டது.

உள்ளாடை!

உள்ளாடை!

தன் அறையின் அழகை வெளிப்படுத்த நினைத்து எடுத்த போட்டோவில், அவர் உடுத்தும் வினோதமான உள்ளாடை வெளியானது.

தப்பு!

தப்பு!

கரோலின் எனும் தொலைக்காட்சி தொகுப்பாளர் கிராப் செய்து இன்ஸ்டாகிராமில் பதிவு செய்த போட்டோவில் அவரது அந்தரங்க பாகம் தெரிவதை மறந்துவிட்டார்.

ச்சீ!

ச்சீ!

ஜென்னி மொலன் கேலிக்காக பதிவு செய்த போட்டோவில், அவரது துணையின் மானம் கப்பலேறியது.

கோலெ கர்தாஷியன்

கோலெ கர்தாஷியன்

கோலெ கர்தாஷியன்-ன் தங்கை வெளியிட்ட ஒரு செல்ஃபீயில், அவர் நிர்வாணமாக இருக்கும் நிலை வெளியானதால் பரபரப்பானது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Photos Posted Online That Accidentally Showed More Than Actual Purpose!

Photos Posted Online That Accidentally Showed More Than Actual Purpose!
Please Wait while comments are loading...
Subscribe Newsletter