For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆண்களே! உங்க கையில இந்த குறிகள் இருக்கா? இது எதை குறிக்குதுன்னு தெரியுமா?

இங்கு கைரேகை ஜோதிடத்தில் ஆண் மற்றும் பெண்களின் கருவுறுதல், ஆண்மைத்தன்மை, கருச்சிதைவு போன்றவற்றைக் குறிக்கும் ரேகைகள் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.

|

ஒருவரது கைரேகையைக் கொண்டு, அவர்களது எதிர்காலம், உடல் ஆரோக்கியம், குழந்தைகள், திருமண வாழ்க்கை போன்றவற்றை கைரேகை ஜோதிடத்தின் மூலம் ஜோதிடர்கள் கணித்து சொல்வார்கள். அதுமட்டுமின்றி, ஒருவரது பாலியல் வாழ்க்கை எப்படி இருக்கும் என்றும் கைரேகையைக் கொண்டு அறியலாம் என்பது தெரியுமா?

Palmistry- Signs That Warn About Issues In Fertility

இதற்கு கைகளில் உள்ள ரேகைகள் மற்றும் குறிகள் போன்றவை தான் காரணம். அதிலும் கைகளில் உள்ள சுக்கிர மேட்டின் அளவு மற்றும் அதில் உள்ள சில வடிவங்களைக் கொண்டும், கைரேகை ஜோதிடர்கள் தனிப்பட்ட ஒரு நபரின் சுறுசுறுப்புத்தன்மை, ரொமான்டிக் தன்மை போன்றவற்றைக் கூறுவார்கள்.

இக்கட்டுரையில் கைரேகை ஜோதிடத்தில் ஆண் மற்றும் பெண்களின் கருவுறுதல், ஆண்மைத்தன்மை, கருச்சிதைவு போன்றவற்றைக் குறிக்கும் ரேகைகள் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Palmistry- Signs That Warn About Issues In Fertility

According to palmistry, there are several markings in and around the Mount of Venus that are linked with one’s sexual life and family life. Read on to know more...
Desktop Bottom Promotion