Latest Updates
-
ஐயங்கார் ஸ்டைல் பொரிச்ச ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க...
உடலுறவு கொள்ள மக்கள் தேர்ந்தெடுக்கும் சில விசித்திரமான இடங்கள்!
இங்கு உடலுறவு கொள்ள மக்கள் தேர்ந்தெடுக்கும் சில விசித்திரமான இடங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.
நம் நாட்டில் மட்டுமின்றி, உலகின் அனைத்து பகுதிகளிலும் காதல் என்ற பெயரில் கண்ட இடங்களில் சில காதலர்கள் அசிங்கமான செயல்களில் ஈடுபடுகின்றனர். அதிலும் குடும்பத்துடன் செல்லும் பல இடங்களிலும் காதலர்கள் அன்பை வெளிக்காட்டுகிறேன் என்ற பெயரில், கண்கள் கூசும்படியான செயல்களை செய்கின்றனர்.
இக்கட்டுரையில் உடலுறவு கொள்ள சற்றும் கூச்சமின்றி மக்கள் தேர்ந்தெடுக்கும் இடங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

பூங்கா
உலகில் சுமார் 16.8 சதவீத மக்கள் பூங்காக்களில் உடலுறவு கொள்வதாக சர்வேக்கள் கூறுகின்றன.

கடற்கரை
சுமார் 13 சதவீத மக்கள் கடற்கரைகளில் உடலுறவில் ஈடுபடுவதாக சர்வேக்கள் கூறுகின்றன.

பொது கழிவறை
சொன்னால் நம்பமாட்டீர்கள். மேலும் இது முடியாத ஒன்றாகத் தான் தோன்றும். இருப்பினும் உலகில் 9.4 சதவீத மக்கள் பொது கழிவறையில் உடலுறவில் ஈடுபடுவதாக சர்வேக்கள் கூறுகின்றன.

பார்க்கிங் பகுதி
வண்டிகளை நிறுத்தும் இடங்களில் யாராவது உறவு கொள்வார்களா என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் சுமார் 9.1 சதவீத மக்கள் பார்க்கிங் பகுதிகளில் உறவில் ஈடுபடுவதாக சர்வேக்கள் கூறுகின்றன.

பொது நீச்சல் குளம்
உலகில் சுமார் 5.1 சதவீத மக்கள் பொது நீச்சல் குளத்தில் உடலுறவில் ஈடுபடுவதாக சர்வேக்கள் கூறுகின்றன.

திரையரங்கம்
திரையரங்குகளில் ரொமான்ஸ் மட்டும் தான் முடியும் என்று நினைக்க வேண்டாம். சுமார் 5.1 சதவீத மக்கள் திரையரங்குகளில் உடலுறவு கொள்வதாக சர்வேக்கள் கூறுகின்றன.

உடை மாற்றும் அறை
சுமார் 5.4 சதவீத மக்கள் உடை மாற்றும் அறைகளில் உடலுறவில் ஈடுபடுவதாக சர்வேக்களில் தெரிய வந்துள்ளது.

வகுப்பறை
யாருமில்லாத வகுப்பறைகளில் சுமார் 2.4 சதவீத மக்கள் உடலுறவு கொள்வதாக சர்வேக்களில் தெரிய வந்துள்ளது.



Click it and Unblock the Notifications
