எக்ஸ் - காதலிகளுடன் எடுத்த நெருக்கமான படத்தை ஃபேஸ்புக்கில் பதிவு செய்த ஆண்!

Posted By:
Subscribe to Boldsky

பிலிப்பைன்ஸ், படங்காஸ் எனும் நகரை சேர்ந்த ஒரு இளைஞர். பிரபல பெண் நட்சத்திரங்களுடன் தனது படத்தை போட்டோஷாப் செய்து, தனது முன்னாள் காதலிகள் என குறிப்பிட்டு ஒரு பதிவு செய்து ஒரே நாளில் உலக ஃபேமஸ் ஆகியிருக்கிறார்.

படங்களுக்கு வர எழுதிய ஸ்டேடஸ் எல்லாமே முன்னாள் காதலிக்கு மன்னிப்பு கேட்டு பகிர்ந்தது போலவே அமைந்திருக்கின்றன.

என்னடா ஒண்ணுமே புரியல என கோபப்பட வேண்டாம். அவர் எழுதிய பிலிப்பைன்ஸ் மொழிக்கு மொழிபெயர்ப்பு செய்வதற்குள் போதும், போதுமென்றாகிவிட்டது.

இவர் ஒரு போட்டோஷாப் ஆசாமி. எடிட்டிங் செய்வதையே தொழிலாக வைத்துக்கொண்டுள்ளார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மைனே!

மைனே!

மைனே,

நான் ஒரு ஏஸ்ஹோல் போல நடந்துக் கொண்டதற்கு மன்னித்துக் கொள். நான் சிவப்பு நிற உடை உடுத்தி வர மறந்துவிட்டேன். அடுத்த முறை கண்டிப்பாக சரியாக உடுத்தி வருவேன்., என்று இந்த படத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மன்னிப்பு!

மன்னிப்பு!

மன்னித்துக் கொள், நீ வீட்டுக்கு வந்த போது குளியலறையில் தண்ணீர் இல்லாமல் போய்விட்டது. நீ அதை பொறுத்துக் கொண்டதை கண்டு நான் வியந்தேன். , என்று இந்த படத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கேத்!

கேத்!

கேத்,

நான் சரியான புகைப்பட கலைஞரை தேர்வு செய்யவில்லை மன்னித்துக் கொள், அவன் மட்டுமல்ல, நானும் என்பது ஃபோகஸ் இழந்துவிட்டேன். , என்று இந்த படத்தில் குறிப்பிட்டுள்ளார்.

செலினா!

செலினா!

உலகின் முன்னணி இசை நட்ச்சத்திரமான செலினாவையும் விட்டுவைக்கவில்லை மெல்னர் எனும் இந்நபர். அவரது கவர்ச்சி படத்துடன் தன்னை போட்டோஷாப் மூலம் இணைத்து இந்த படத்தை பதிவு செய்துள்ளார்.

மாஜல் காங்!

மாஜல் காங்!

மாஜல் காங் ல்வி,

நீ பேசிக் கொண்டிருக்கும் போது நான் உறங்கியிருந்தால் மன்னித்துக் கொள். நீ திருமண கவுன் பற்றி பேசிக் கொண்டிருக்கும் போது நாம் உறங்கிவிட்டேன். , என்று இந்த படத்தில் குறிப்பிட்டுள்ளார்.

வேற லெவல்!

வேற லெவல்!

எல்லா பெண்களின் படத்துடனும் மன்னிப்பு கேட்டே இவர் ஸ்டேடஸ் பதிவு செய்துள்ளார். மனுஷன் கிரியேட்டிவ் வேற லெவல்ல இருந்திருக்கு. போட்டோஷாப்பும் மோசம்னு சொல்ற அளவுக்கு இல்ல, நல்லாவே இருக்கு!

கே.டி!

கே.டி!

ஹே... கே.டி,

நான் ஸ்விமிங் பூலில் குளிக்க ஒப்புக்கொள்ளவில்லை. என்னால் இது தான் முடிந்தது. நான் பேசியது புரியவில்லை என்றால் மன்னித்துக்கொள் எனக்கு ஆங்கிலம் சரியாக வரவில்லை., என்று இந்த படத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பியா!

பியா!

நான் உந்தன் விருப்பதை நிறைவேற்றுவேன். இது நிச்சயம். இப்போது போய் தூங்கு, ஏன் இப்படி சோகமாய் இருக்கிறாய். என்று இந்த படத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேகன், கைலி!

மேகன், கைலி!

மேகன், கைலி,

நீங்கள் இருவரும் இந்த போஸ்க்கு இன்றளவும் கூட சண்டையிட்டுக் கொண்டிருந்தால் என்னை மன்னித்துவிடுங்கள்., என்று இந்த படத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கிம், மெக்!

கிம், மெக்!

கிம், மெக்,

உங்கள் இருவரிடமும் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். யாருக்கு இணையாக சூஸ் செய்வது என குழம்பி போய்விட்டேன். சாரி... என்று இந்த படத்தில் குறிப்பிட்டுள்ளார்.

லிசா!

லிசா!

லிசா,

நான் மன்னிப்பு கேட்க வேண்டும் என விரும்பவில்லை. நானாக தான் விட்டு சென்றேன். அந்த நாள் எனக்கு நினைவிருக்கிறது, நீ எனக்காக வந்தாய். கோகோ கோலாவை விரும்புகிறேன், நீ இனி கலங்காதே! என்று இந்த படத்தில் குறிப்பிட்டுள்ளார்.

சாமி முடியல!

சாமி முடியல!

நீங்க ஆறு பேரும் மன்னுச்சுக்குங்க என மீண்டும் ஆரம்பித்துள்ளார்.

All Image Credit: pshopwizard

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Man Edited His Pic in Photoshop with Celebs and Posted in Facebook as His Ex Lovers.

Man Edited His Pic in Photoshop with Celebs and Posted in Facebook as His Ex Lovers.
Subscribe Newsletter