For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெண்களுக்கு உடலில் எங்கெல்லாம் மச்சம் இருந்தால் லக் என்று தெரியுமா?

இங்கு பெண்களின் உடலில் எந்த இடங்களில் எல்லாம் மச்சம் இருந்தால் லக் என்பது பற்றி கூறப்பட்டுள்ளது.

|

ராசி, நட்சத்திரம், ஜாதகம், கைரேகை வைத்து ஒருவரை பற்றி கூறுவது போலவே, ஒருவரது உடலில் இருக்கும் மச்சங்களை வைத்தும் சிலர் அவர்களை பற்றி கூற முடியும் என்கிறார்கள். மச்சம் என்பது பெண்களுக்கு ஒரு அழகும் கூட. அது எங்கு அமைகிறது என்பதை பொறுத்திருக்கிறது.

பொதுவாக மச்சம் கருப்பு நிறத்தில் இருக்கும் என்றாலும் சிலரது சரும நிறம் சார்ந்து அது தேன், சிவப்பு, பச்சை நிறங்களில் கூட காணப்படும். இந்த நிறத்தில் அமையும் மச்சங்கள் நல்ல லக் என்று கூறுகின்றனர். மச்சங்கள் அதிகமாக இருந்தால் லக் அதிகமாக இருக்குமாம்.

இதற்காக தான் மச்சக்காரன் என்று கூறுகிறார்களோ என்னவோ...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Lucky Moles on the Female Body

Moles are said to predict the future of a person, they are also especially known to be the signs of beauty for women, depending on where they are found on the body.
Desktop Bottom Promotion