Latest Updates
-
சனி நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 5 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிடைக்கும்! -
மகாளய அமாவாசை ஸ்பெஷல் ஏழு கறி கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் பிரமாதமா இருக்கும் -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசை அன்று இந்த தவறுகளை செஞ்சுராதீங்க - உங்களுக்குத்தான் பாவம் சேரும் -
4 தக்காளியும், பொட்டுக்கடலையும் இருந்தா.. இந்த சைடு டிஷ் ட்ரை பண்ணுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கடகத்தை விட்டு விலகும் குரு: விஜய் ஆட்சிக்கு ஆபத்தா? 2027-ல் நடக்கப்போவது என்ன? ஜோதிடர் கணிப்பு! -
டெல்லிக்கு முன் 139 ஆண்டுகளாக இந்தியாவின் தலைநகரமாக இருந்த நகரம் எது தெரியுமா? -
மகாளய அமாவாசைக்கு வாழைத்தண்டை இப்படி கூட்டு செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
1/2 கப் தட்டைப்பயறு இருந்தா இந்த மாதிரி பிரியாணி செஞ்சு பாருங்க - அட்டகாசமா இருக்கும் -
Mahalaya Amavasya 2026: மகாளய அமாவாசையில் தெரியாம கூட இந்த 5 பொருட்களை வீட்டு வாங்கிட்டு வராதீங்க.. -
75 ஆண்டுகளாக பயணிகளிடம் டிக்கெட்டே வாங்காமல் இயங்கும் இந்தியாவின் ஒரே ரயில் எது தெரியுமா?
நீங்க தூங்குனா மட்டும் போதும், 9 லட்சம் சம்பளம் - எங்கன்னு தெரியுமா?
இங்கு தூங்குவதற்கு ஒன்பது லட்சம் சம்பளம் தரும் சீன நிறுவனத்தை பற்றி கூறப்பட்டுள்ளது.
எப்படி பள்ளி, கல்லூரி, தேர்வு அறைக்கு சென்றால் தூக்கம் வருமோ, அப்படி தான் சிலருக்கு வேலைக்கு சென்றவுடன் தூக்கம் வரும். சில பன்னாட்டு நிறுவனங்களே இடைவேளைகளில் சற்று நேரம் ஓய்வெடுக்க, தூங்க ஒப்புதல் வழங்குகின்றன.

ஆனால், நாள் முழுக்க தூங்கினார் யார் தான் சம்பளம் தருவார்கள்? தருகிறார்களே! இதோ இந்த சீன நிறுவனம் உறங்கினால் ஒன்பது லட்சம் வரை சம்பளம் தருகிறது...

ஊட்டச்சத்து நிறுவனம்!
சீனாவை சேர்ந்த நாவ பாய்ஜின் எனும் பிரபல ஊட்டச்சத்து நிறுவனம் தான் தூங்கினால் ஒன்பது லட்சம் சம்பளம் தர முன்வந்துள்ளது.

அரிய வாய்ப்பு!
சீனாவை சேர்ந்த நெட்டிசன்கள் இதை உலகின் சொகுசான வேலைக்கு ஒரு அரிய வாய்ப்பு என கூறி ஒரு பக்கம் பாராட்டி வருகின்றனர்.

அப்படி என்ன வேலை?
இந்த நிறுவனத்தில் வேலைக்கு சேரும் நபர்கள், இந்நிறுவனம் தயாரிக்கும் புதிய பொருட்களை சோதிக்க உதவியாக இருக்க வேண்டும். அதாவது இவர்கள் தயாரிக்கும் ஊட்டச்சத்து பொருட்களை உட்கொண்டு அதன் திறனை குறித்து அறிக்கை தர வேண்டும்.

பிரபலம்!
இப்போது இணையத்தின் வாயிலாக இந்த வேலை மிகவும் பிரபலம் அடைந்து வருகிறது. பலரும் இந்த நிறுவனத்தை பற்றி தேடி படித்து வருகிறார்கள்.

தூக்கமின்மை!
தூக்கமின்மை என்பது தற்போதைய உலகில் மிக பெரிய கவலையாக மக்கள் மத்தியில் திகழ்ந்து வருகிறது. வேலை, மன அழுத்தம், அதிகப்படியான மொபைல், கணினி உபயோகம் என பல காரணத்தால் தூக்கமின்மை அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.



Click it and Unblock the Notifications
